பாபநாசம் தங்கமுத்துமாரியம்மன் திருக்கோயில் 55 ஆம் ஆண்டு சித்திரா பௌர்ணமி திருவிழா ..
கும்பகோணம், ஏப். 16 -
கும்பகோணம் அருகேவுள்ள பாபநாசம் தங்க முத்து மாரியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா நடைப்பெற்றது இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சிறப்பான முறையில் நடத்தினார்கள்.
https://youtu.be/7WkFvTUwH1Q
கும்பகோணம் அருகே பாபநாசம் தங்க முத்து மாரியம்மன் ஆலய 55- ஆம் வருடம் சித்திரா பௌர்ணமி திருவிழா வெகு...
ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருக்கோயில் வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட திருமண மண்டபம் : தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி...
மன்னார்குடி, மார்ச்.10 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்
திருவாரூர் மாவட்டம், தமிழகத்தில் புகழ்பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான மன்னார்குடி அருள்மிகு ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இந்நிலையில் அத்திருக்கோயில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டில் இரண்டு...
தமிழ் புத்தாண்டு திருநாளை முன்னிட்டு தஞ்சை பெரியக்கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை : திரளான பக்தர்கள்...
தஞ்சாவூர், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு பூஜைகள் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்று வருகிறது பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்...
கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற கொடியேற்றம் … திரளான பக்தர்கள் பங்கேற்பு ...
கும்பகோணம், டிச. 02 -
கும்பகோணம் அருகே நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும், திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் இன்று சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/gJZd0-9CpV0
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில் இராகுவிற்குரிய ஸ்தலமாக...
இன்னம்பூர் கிராமத்தில் உள்ள பரிவார சகித அருள்மிகு நாச்சியபிடாரி அம்மன், அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைப்பெற்ற மகா...
கும்பகோணம், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், இன்னம்பூர் கிராமத்தில் உள்ள பரிவார சகித அருள்மிகு நாச்சியபிடாரி அம்மன், அருள்மிகு பத்திரகாளியம்மன், ஆலயத்தில் நாயன்மார்களால் பாடல் பெற்றதும், சூரியன், ஐராவதம், சுதன்மன முதலியவர்களால் வழிபட்டதும் ஆன திரு இன்னம்பூர்...
ஆறாவது முறையாக மயிலாடுதுறை புதுத்தெரு ஸ்ரீமகா காளியம்மன் ஆலயத்தின் வாயில் உண்டியல் உடைப்பு : மர்மநபர்கள் உண்டியலை உடைத்து...
மயிலாடுதுறை, பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், 2 ஆம் நம்பர் புதுத்தெரு அமைந்துள்ள ஶ்ரீமகா காளியம்மன் ஆலயத்தின் வாயிலில் உள்ள உண்டியலில் 6 வது முறையாக உடைக்கப்பட்டுள்ளது. திருட்டில் ஈடுப்பட்ட 2 மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து திருடிச்செல்லும் சிசிடிவி பதிவுகளுடன்...
புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு திருப்பதி வெங்கடாஜலபதி ரூபத்தில், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த கும்பகோணம்...
கும்பகோணம், செப். 25 -
கும்பகோணம் பழைய பாலக்கரை காமராஜ் நகரில் அமைந்துள்ள 11 அடி உயர ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர், புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு அவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருப்பதி வெங்கடாஜலபதி ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
https://youtu.be/oyuKpFfD-gE
இன்று மஹாளய அமாவாசை முன்னிட்டு சிறப்பு யாகம்...
திருவிடைமருதூரில் பெருநலமாமுலையம்மை மகாலிங்கசுவாமி திருக்கோயில் தைப்பூசதிருவிழா தேரோட்டம் …
கும்பகோணம், ஜன. 17 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பெருநலமாமுலையம்மை சமேத மகாலிங்கசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. வரகுண பாண்டியன் இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்து சென்ற பின்னர் தான் பிரமஹத்தி தோஷம் நீங்க பெற்றான் இத்தலத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் 27 லிங்கங்கள் தனி...
நல்லமாங்குடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் தீ குண்டத்தில் விழுந்து பக்தர்கள் இருவருக்கு படுகாயம் ..
திருவாரூர், ஏப். 29 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடியில் மாரியம்மன் கோவில் தீமிதிமிதி திருவிழா நடைபெற்றது. அதில் நேர்த்திக்கடன் செலுத்த தீயில் இறங்கிய ஒருவரும் பூசாரியும் தீ குண்டத்தில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.
இந்த விழாவில் சக்தி கரகம் எடுத்து வந்த பூசாரியும் அதனைத் தொடர்ந்து...
மங்கல சனீஸ்வரர் ஆலயமாக போற்றப்படும் திருநறையூர் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்
கும்பகோணம், பிப். 24 -
கும்பகோணம் அடுத்துள்ள திருநறையூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீபர்வத வர்த்தினி சமேத ராமநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் சனி பகவான் உஷா தேவி ஜெஷ்ட்டா தேவி என இரு மனைவிகள் மாந்தி குளிகன் என இருமகன்களுடன் காக்கை வாகனம் கொடிமரம் பலி பீடங்களுடன்...























