Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவாரூரில் நடைப்பெற்ற அருள்மிகு ஶ்ரீ மனோன்மணி அம்பாள் சமேத ஶ்ரீ ஜோதி ஸ்வர்ண லிங்கேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக...

திருவாரூர். பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் .. திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகர் பகுதியில் உள்ள வாசன் நகரில் ஸ்கந்தசாய் திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மனோன்மணி அம்பிகை சமேத ஶ்ரீ ஜோதி ஸ்வர்ண லிங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெகுச்சிறப்பாக...

ஆடி வெள்ளியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற துர்கை ஸ்தலமான பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு...

கும்பகோணம், ஆக. 12 - கும்பகோணம் மாநகரம் அருகேயுள்ள பட்டீஸ்வரத்தில் புகழ் பெற்ற துர்கை ஸ்தலமாக விளங்கும், ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வரசுவாமி திருக்கோயில் அன்னை பராசக்தி தவம் செய்ததும், காமதேனுவின் மகள் பட்டி பூஜித்து முக்தி பெற்ற தலமும், விஸ்வாமித்திரருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைக்கப்பெற்றதும் திருஞான சம்மந்தருக்கு முத்துப்பந்தல்...

சீர்காழி சட்டை நாதர் சுவாமி திருக்கோயிலில் தேவார செப்பேடு கிடைத்த முதலாம் ஆண்டு தினம் …

மயிலாடுதுறை, ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... செப்பேடுகள் கிடைத்த நந்தவனம் பகுதியில் திருமுறை ஈன்ற தெய்வத் தமிழ்மண் என்ற இடத்தில் தேவாரப் பாடசாலை மாணவர்களால்  தேவாரப் பதிகங்கள் பாடப்பட்டு, சிவாச்சாரியார்களால் சிறப்பு வழிபாடு, பூஜைகள். நடைப்பெற்றது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில்...

குடவாசல் : விஷ்ணுபுரத்தில் 57 வது ஆண்டு இராதா மாதவ திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது..

திருவாரூர், ஜூலை. 14 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, விஷ்ணுபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூமாதேவி ஸமேத அபீஷ்ட வரதராஜ பெருமாள் ஆலயத்தில் கடந்த 11 ஆம் தேதியன்று இராதா மாதவ திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள் திருக்கல்யாணத்திற்கான வருசை பொருட்கள் எடுத்து...

சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரியக்கோயில் மகா நந்தியம் பெருமானுக்கு நடைப்பெற்ற சிறப்பு அபிஷேகம்…

தஞ்சாவூர், ஏப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... சித்திரை மாதப் பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரியக் கோவிலில் மஹாநந்தியம் பெருமானுக்கு பால், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவிய அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்று வருகிறது. அதில் ஏராளமானவர்கள் நந்தியம் பெருமானை...

கீழப்பாக்கம் சித்தி விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ..

நன்னிலம், ஜூன். 30 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பாக்கம் கோட்டூர் பஞ்சாயத்து கீழப்பாக்கம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் 50 ஆண்டுகளுக்கு பிறகு புதியதாக கட்டப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கடந்த ஜூன் 27 ஆம் தேதியன்று நடைபெற்றது. https://youtu.be/PPgaKQmLzRQ இவ்விழாவினை...

கூறைநாடு அருள்மிகு வலம்புரி விநாயகர் திருக்கோயிலில் நடைப்பெற்ற கும்பாபிஷேகம்….

மயிலாடுதுறை, மே. 27 - தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு ரேவதி நகரில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோயிலில் வெகுசிறப்பாக நேற்று மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். கூறை நாடு ரேவதி நகரில் வலம்புரி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த...

பெரியபாளையம் ஸ்ரீபவானி அம்மன் திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற விளக்கு பூஜை …

திருவள்ளூர், ஏப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்... திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் உள்ள ஆரணி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபவானி அம்மன் திருக்கோயில் உள்ளது.இக்கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு  மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை...

திருநறையூர் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சனி பெயர்ச்சி : மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்...

கும்பகோணம், டிச. 20 – தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருநறையூரில் அமைந்துள்ள அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயிலில் இன்று மாலை சனிப் பெயர்ச்சி நடைப்பெற்றது. அத்திருக்கோயிலில் மங்கள சனிஸ்வர பகவான் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப...

பல்லவர் மேடு வ.உ.சி நகர் அருள்மிகு ஸ்ரீமகா தீபாஞ்சலியம்மன் ஆலத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேக விழா : அம்மனை...

காஞ்சிபுரம், மார்ச். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பல்லவர் மேடு  வா.ஊ.சி நகரில் அமைந்துள்ளது மிகவும் பழமையான அருள்மிகு ஸ்ரீ மகா தீபாஞ்சாலியம்மன் ஆலயமாகும். அவ்வாலயத்தின் கும்பாபிஷேகப் பணி செய்திட அவ்வூர் மக்கள் முடிவெடுத்து அதற்கான புரணமைக்கும் பணி நடைபெற்று அப்பணி நிறைவடைந்தததை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS