Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருநாகேஸ்வரம் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்…

கும்பகோணம், பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்… கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழுள்ள மேலத்தெருவில், எழுந்தருளியிருக்கும்  செல்வ விநாயகர், ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து...

தஞ்சாவூர் அருள்மிகு ஜெயகணபதி திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் .. மனமுருகி சுவாமி மற்றும் கோபுரத் தரிசனம் செய்த...

தஞ்சாவூர், பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் பழைய மாரியம்மன் கோவில் சாலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஜெய கணபதி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. https://youtu.be/Q62uBkh9vG4 முன்னதாக மகா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு, நேற்று விக்னேஸ்வர...

திருவெண்காடு அருள்மிகு ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கிய இந்திரப் பெருவிழா ..

சீர்காழி, பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள திருவெண்காடு கிராமத்தில், தேவாரப் பாடல் பெற்ற அருள்மிகு ஸ்ரீபிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் கோவில் அமைந்துள்ளது. மேலும் காசிக்கு இணையான தலங்களில் முதன்மையான தலமாக விளங்கும் இத்திருக்கோவிலில் சிவமூர்த்தி, அம்பாள், தீர்த்தம்,...

ஒரே நாளில் வெகுச்சிறப்பாக ஆலாத்தூர் கிராமத்தில் நடைப்பெற்ற சிவன் மற்றும் விஷ்ணு திருக்கோயில்களின் மகா கும்பாபிஷேகம் … திரளான...

திருவாரூர், பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்… திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே ஆலாத்தூர் கிராமத்தில் ஸ்ரீவிசாலாட்சியம்பிகை சமேத ஸ்ரீவிஸ்வநாதர் சிவாலயம் மற்றும் ஸ்ரீருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால பெருமாள் ஆலயம் ஆகிய சிவன் மற்றும் விஷ்ணு ஆலயங்களுக்கு ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேகம் இன்று...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவில் பிரம்மோற்சவம் விழா : 7 ஆம் நாளான இன்று காலை...

காஞ்சிபுரம், பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகரில் சக்தி பீட தலங்களில் ஒன்றானதும் உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்று வரும் மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 15- ஆம் தேதி தேதி காலை...

இராமேஸ்வரம் முதல் காசி வரை ஆன்மீக புனிதப் பயணம் மேற்கொள்ளும் மயிலாடுதுறை பக்தர்கள் : பாதுகாப்புடன் சென்று...

மயிலாடுதுறை, பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … மயிலாடுதுறை மாவட்டம், ஆன்மீக பயணத் திட்டத்தின் கீழ் இன்று மயிலாடுதுறை அருள்மிகு பரிமளா ரெங்கநாதர் திருக்கோயிலில் இருந்து ராமேஸ்வரம் மற்றும் காசி வரை ஆன்மீக புனித யாத்திரைச் செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்களை வழங்கி...

கும்பகோணம் மாநகரில் அலங்கரிக்கப்பட்ட அழகிய ஓலை சப்பரத்தில் திரு வீதிவுலா வந்த ஆறு சைவத் திருத்தல பஞ்ச...

கும்பகோணம், பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. கும்பகோணம் மாநகரில் ஆண்டுதோறும் வெகுச்சிறப்பாக நடைப்பெறும்  அதில் மாசிமக உற்சவத்தின் ஒரு பகுதியாக ஆறு சைவத் திருத்தலங்களிலும்,  அலங்கரிக்கப்பட்ட அழகிய ஓலை சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி திருவீதியுலா வரும் நிகழ்ச்சி முக்கியம் வாய்ந்ததாகும். அதுப்போன்றே...

பெரியநத்தம் கிராமத்தில் உள்ள இரண்டுக் கோயில்களில் திருட்டு : அம்மன் தங்கத் தாலியை திருடிவிட்டு, பட்டுச்சேலையை எரித்துவிட்டு சென்ற...

காஞ்சிபுரம், பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ... காஞ்சிபுரம் மாவட்டம், பெரிய நத்தம் கிராமத்தில் அமைந்துள்ள இரண்டு கோவில்களில்,  அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலியை திருடி வட்டு, சிலையில் அணிந்திருந்த பட்டுப் புடவைகளை எரித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க மாகரல் காவல்துறையினர் தீவிர...

கும்பகோணம் படைவெட்டி மாரியம்மன் ஆலயத்தின் 135 வது ஆண்டு மாசிமாத ஸ்ரீபச்சை பத்ரகாளியம்மன் வீதிவுலா … சுவாமி தரிசனம்...

கும்பகோணம், பிப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகர் மடத்து தெருவில் அமைந்துள்ள படைவெட்டி மாரியம்மன் கோவிலில் மூலவராக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருபவர் படைவெட்டி மாரியம்மன் ஆவர். மேலும் அக்கோவிலின் திருச்சுற்றில் தென்பாகத்தில் பத்ரகாளியம்மன் சன்னதியும், அதை அடுத்து...

ரூ. 159 கோடி மதிப்பீட்டில், பெரியபாளையம் திருக்கோயில் பக்தர்களின் வசதிகளுக்காக புதிய கட்டடம் கட்டுவதற்கான ஆரம்ப கட்டப் பணி...

பெரியபாளையம், பிப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஆரணி ஆற்றங் கரை ஓரத்தில்  சுயம்பாக எழுந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அம்மாவட்டத்தில் அரியப்பட்டு வருகிறது. மேலும் சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை தினந்தோறும் உள்ளூர் மற்றும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS