Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பத்து நிமிடம் இருளில் மூழ்கிய தஞ்சை பெரிய கோவில் : திடீர் மின்தடையால் செல்போன் டார்ச் லைட்டை அடித்தபடி...

தஞ்சாவூர், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலம் வெளிநாடுகளில் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அத்...

ஆவடி காமராஜ் நகர் துவாரகமாயி சாய்பாபா கோயிலில் பாபா பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு சிறப்பு பூஜை :...

ஆவடி, ஏப். 10 - ஆவடி காமராஜ் நகரில் அமைந்துள்ள அருள்மிகு துவாரகமாயி சாய்பாபா கோவிலில் பாபாவின் பிறந்த நாள்  சிறப்பு பூஜையில் திரையுலகினர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/ZSIM3WQKmHw சென்னை புறநகர் பகுதியான ஆவடி காமராஜ் நகரில் அமைந்துள்ள அருள்மிகு துவாரகா மாயி லஷ்மி சாய்பாபா ஆலயத்தில்...

கும்பகோணம் சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் மாசிமக பிரமோற்சவ கொடியேற்றம் …

மாசிமக பிரமோற்சவ கொடியேற்றம் இன்று கும்பகோணம் சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் சிறப்பாக நடைபெற்றது. விஜயவள்ளி தாயார் மற்றும் சுதர்சனவள்ளி தாயாருடன் எழுந்தருளிய, சக்கரபாணிசுவாமிக்கும் கொடிமரத்திற்கும் நாதஸ்வர மேள தாளம் முழங்க, அலங்காரம் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். கும்பகோணம், பிப். 9 - https://youtu.be/e4ui7eJQz7w கும்பகோணம்...

நவக்கிரகத் தலங்களில் ராகுக்குரிய தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் வைகாசி பெருவிழாவின் 10 நாள் தீர்த்தவாரி திருவிழா...

கும்பகோணம், ஜூன். 12 - கும்பகோணம் அருகேவுள்ள நவக்கிரக தலங்களில் ராகு பகவானுக்குரிய தலமாக போற்றப்படும். திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோவிலில், வைகாசி விசாகப் பெருவிழாவின் 10ம் நாளான இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்வு நடைப்பெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித...

வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற மாத்தூர் புனித ஜெயராக்கினி அன்னைத் திருத்தல 155 ஆம் ஆண்டு தேர் பவனி விழா...

கும்பகோணம்,மே. 29 – கும்பகோணம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோவிலில் அடுத்துள்ள மாத்தூர் அமைந்துள்ளது, புனித ஜெயராக்கினி அன்னை திருத்தலமாகும். இத்திருத்தலத்தின் தேர்பவனி விழா ஆண்டுதோறும், வெகுவிமரிசையாக நடைப்பெறுவது வழக்கமாகும். இந்நிலையில் அவ்வாலயத்தின் 155 ஆம் ஆண்டு விழாவிற்கான நிகழ்வுகள் கடந்த 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு...

800 ஆண்டு பழமை வாய்ந்த மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …

மீஞ்சூர், ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், வடகாஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் அவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி மற்றும்...

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் சர்வதேச பரதநாட்டியக் கலைஞர்களின் 3 நாள் நாட்டியாஞ்சலி பெருவிழா …

திருத்துறைப்பூண்டி, மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக கு.அம்பிகபதி திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் திருக்கோயிலில் சர்வதேச பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்று 3 நாட்கள் நடைப்பெறும் சிவராத்திரி நாட்டியாஞ்சலி பெருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைப்பெற்று வருகிறது. பிறவி மருந்தீசர் திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சா்வதேச  பரதநாட்டிய  கலைஞா்கள்...

நாச்சியார்கோவில் ஸ்ரீசீனிவாசபெருமாள் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் பங்குனி தேர்விழா தொடங்கியது ..

கும்பகோணம், மார்ச். 10 - 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் கல்கருட தலமாக போற்றப்படும் கும்பகோனம் அருகே உள்ள நாச்சியார்கோவில் சீனிவாசப் பெருமாள் திருக்கோவில் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/YcuRe9d9SJQ கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில்  வஞ்சுளவல்லிதாயார் சமேத...

நாச்சியார்கோயில் அருள்மிகு ஸ்ரீவஞ்சுளவள்ளி தாயார் சமேத ஸ்ரீசீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி பெருவிழா ….

கும்பகோணம், மார்ச். 29 - 108 வைணவத் தலங்களில் ஒன்றானதும், பிரசித்தி பெற்ற கல்கருட ஸ்தலமாகவும் போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோயில் அருள்மிகு ஸ்ரீ வஞ்சுளவள்ளி தாயார் சமேத ஸ்ரீசீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கியது. மேலும் இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு...

கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர பிரமோற்சவம் கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோயிலில் தொடங்கியது ..

கும்பகோணம், மார்ச். 09 - இத்திருக்கோயிலில்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தேவாரப்பாடல் பெற்றதும்,  ஆதிசேஷன் இழந்த தன் சக்தியை மீண்டும் பெற்ற தலமாக விளங்கும் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி திருக்கோயிலின் பங்குனி உத்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. https://youtu.be/OJaufHeW4IY கும்பகோணம் பிரகன்நாயகி சமேத ஸ்ரீநாகேஸ்வரசுவாமி திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட  தேவாரப்பாடல் பெற்ற...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS