திருவாரூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 600-க்கும் மேற்பட்ட புடவைகள் 16 தையல் இயந்திரங்கள்...
திருவாரூர், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலை மாங்குடி அருகேவுள்ள பாண்டவை ஆற்று பாலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருத்துறைப்பூண்டியில் இருந்து வந்த பார்சல் சர்வீஸ் வாகனத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி உரிய ஆவணம்...
உரிய ஆவணம் இல்லாமல் 2 சக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ. 1.32 இலட்சம் பணம் பறிமுதல் :...
தஞ்சாவூர், மார்ச்.20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணம் இல்லாமல் ரூபாய் 1,32,000 பணத்தை எடுத்து வந்தவரிடம் இருந்து பறிமுதல் செயனர்..
திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவையாறு...
மாட்டு வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்த தே.மு.தி.க. வேட்பாளர் சிவநேசன்..
தஞ்சாவூர் ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன் மாத்தூர் கிராமத்தில் இரட்டை மாட்டு வண்டி ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட போது திடீரென மாட்டு வண்டியில் இருந்து கீழே தவறி விழுந்தார்.
தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன் திருவையாறு சட்டமன்ற...
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 100 சதவீத வாக்கு என்ற இலக்கை உறுதிப்படுத்த பல்வேறு துறைகள் சார்பில் நடைப்பெற்று வரும்...
காஞ்சிபுரம், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரத்தில் நாடாளுமன்ற தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.
அவ்வகையில் காவல்துறைக்கு உடனிருந்து பணியாற்றும் ஊர்க்காவல் படையினர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும்...
வீட்டில் வெடிப் பொருட்கள் தயாரித்த சிறுவன் உள்ளிட்ட மூன்று பேர் கைது : 10 கிலோவிற்கும் மேற்பட்ட மூலப்பொருட்கள்...
கபிஸ்தலம், மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், வீட்டில் அனுமதியின்றி வெடிபொருட்கள் தயாரித்து வந்த சிறுவன் உட்பட மூன்று பேர்களை காவல்துறையினர் கைது.செய்தி அவர்களிடமிருந்து சுமார் 10 கிலோ அளவிலான வெடி தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருள்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
கபிஸ்தலம் அருகேவுள்ள எருமைப்பட்டி கிராமத்தில்...
நீட் தேர்வை ரத்து செய்வோம் என பொய்யான வாக்குறுதி அளித்து வெற்றிப்பெற்ற திமுகவை மாணவர்கள் பெற்றோர்கள் மன்னிக்க மாட்டார்கள்...
ஆரணி, ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் ...
நீட் தேர்வை ரத்து செய்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து தேர்தலில் வெற்றிப்பெற்ற திமுகவை மாணவர்களும், பெற்றோர்களும் மன்னிக்க மாட்டார்கள். எனவும் மேலும், மத்திய அரசின் திறனற்ற நிர்வாகத்தால் தங்கம் விலை இன்னும் 6 மாதத்தில் சவரன் 1...
தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்கு சாவடிகளுக்கும் வாக்குப் பதிவு மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி...
தஞ்சாவூர், ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவிற்க்கு தேவையான மின்னனு இயந்திரங்கள் வாக்குசாவடிக்கு அனுப்பி வைக்கும் பணி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான தீபக் ஜேக்கப் முன்னிலையில் தீவிரம்...
தஞ்சை மக்களவைத் தொகுதியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி...
ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெங்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரங்கனைக்கு முதலமைச்சர் வாழ்த்துச்செய்தி !
சென்னை, ஆக 4 -
ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரங்கனை லோவ்லினா போர்கோ ஹெய்னுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் அசாம் மாநிலத்தின் சிறிய கிராமத்தில் இருந்து அனைத்துத் தடைகளையும் எதிர்த்துப் போராடி தன் தாய்க்கு அளித்த...
தீவிர தேர்தல் பணியின் போது, புதுச்சேரியில் தேர்தல் அலுவலர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு …
புதுச்சேரி, ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கு வாக்குபதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று வாக்குசாவடிகளுக்கு வாக்குபதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பபட்டு வருகிறது. இதனிடையே அப்பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் அதிகாரி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு...
கச்சத் தீவு என்கிற பா.ஜ.க வின் அரசியல் வேஷம், தேர்தல் வேஷம் நமது பெரியார் மண்ணில் எடுபடாது :...
தஞ்சாவூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர் சுதாவை ஆதரித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பாபநாசம் சட்டமன்ற தொகுதி, தஞ்சை ஒன்றியத்திற்கு உட்பட்ட தளவாய் பாளையம் அருள்மொழிபேட்டை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில்...























