Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இஸ்லாமியர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு உரிமை கிடைக்காமல் போனதற்கு முழு முதற் காரணம் அதிமுகதான்: திருச்சி சிவா குற்றச்சாட்டு

தஞ்சாவூர், ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற வாக்கெடுப்பில் இஸ்லாமியர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் உரிமை கிடைக்காமல் போனதற்கு முழுமுதற் காரணம் அதிமுகதான் என திருவாரூரில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் திருச்சி சிவா குற்றச்சாட்டு எழுப்பினார். தமிழகத்தில் திமுக தலைமையிலான  இந்தியா...

தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்கு சாவடிகளுக்கும் வாக்குப் பதிவு மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி...

தஞ்சாவூர், ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவிற்க்கு  தேவையான மின்னனு இயந்திரங்கள் வாக்குசாவடிக்கு அனுப்பி வைக்கும் பணி  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும்,  மாவட்ட ஆட்சித்தலைவருமான தீபக் ஜேக்கப் முன்னிலையில் தீவிரம்... தஞ்சை மக்களவைத் தொகுதியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி...

7 தமிழர்களை விடுவிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்-முக ஸ்டாலின்

சென்னை: தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்" என்று தமிழக அமைச்சரவை கூடி 2018 செப்டம்பர் மாதத்தில்...

மண்பாண்டம் செய்து தொழிலாளரிடம் நூதன முறையில் வாக்கு சேகரித்த மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ம.க.ஸ்டாலின் …

கும்பகோணம், ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும், பாஜக கூட்டணி கட்சியான பாமகவும், அதிமுக நேரடியாகவும் களமிறங்கியுள்ளனர்....

தமிழ்நாடு தலையாட்டும் பொம்மை மாநிலமல்ல : அமித்ஷாவின் இந்திக் குறித்த பேச்சிற்கு மு.க.ஸ்டாலின் பதிலடி …

சென்னை, ஆக. 05 – உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்ப்பின்றி அனைவரும் இந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என பேசியதற்கு, எதிர்வினை அளித்திடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளப் பதிவில், தமிழ்நாடு தலையாட்டும் பொம்மையல்ல எனவும், மேலும் தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழை தொன்மையான மொழி...

எழும்பூர் புதுப்பேட்டையில் 80 போலீஸ் குடியிருப்புகள்-எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை, காமராஜர் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தின் அருகில் 2 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவினை திறந்து வைத்தார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோயம்புத்தூர் மாநகர் காந்திபுரத்தில் 10 கோடியே...

அமைச்சர் உதயநிதி பிரச்சாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த கொடி மற்றும் தோரணங்கள் அகற்றம் ..

தஞ்சாவூர், ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… https://youtu.be/nnu64ILwnxA தஞ்சை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் முரசொலி ஆதரித்து தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை தஞ்சை பகுதியில் பிரச்சாரம் மேற் கொள்ள இருந்த நிலையில் அதற்காக திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினை...

புதுச்சேரி பாஜக வேட்பாளரை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர்களான தந்தை மற்றும் மகன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு...

புதுச்சேரி, ஏப். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் … புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர்களான தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் வீடு, வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர். https://youtu.be/nYCIw6iuuec புதுச்சேரியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில்...

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் மரணம் : இறுதி மரியாதை செலுத்தி நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட முதலமைச்சர்...

சென்னை, டிச. 28 - வாழ்க்கைக் குறிப்பு தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் இயற்பெயர் விஜயராஜ் மேலும் அவர் 25 ஆகஸ்ட் 1952 ஆம் ஆண்டு அவரது பூர்வீக ஊரான விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு அருகேவுள்ள இராமனுசப்புரம் எனும்சிற்றூரில் பிறந்தார். பின்பு அவர் சிறு வயதுயிருக்கும் போதே அவரது...

மேட்டூர் அணையிலிருந்து பாசன வசதிகளுக்காக தண்ணீர் திறப்பு – அரசு அரசாணை வெளியீடு

சென்னை, ஜூலை 31 –   இன்று அரசு கூடுதல் தலமைச்செயலாளர் பொதுப்பணித்துறை சார்பில் பாசன வசதிகளுக்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப் படுவதாக அரசாணை  செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் மேட்டூர் அணையியிலிருந்து , புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டுக் கால்வாய்களின் கீழுலுள்ள் பாசனப் பகுதிகளுக்கு நடப்பாண்டு பாசனத்திற்காக 1.8.2021...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS