Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தேர்தல் ஆணையத்தின் நடு நிலை கோட்பாடு, மோடியின் காலடியில் மிதிப் பட்டு கிடக்கிறது – ஸ்டாலின் சாடல்

  பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகளின் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதையடுத்து, பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்றிரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்பின், தூத்துக்குடியில்...

வெள்ளம்பாக்கம் கிராமத்தில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுகவினர் …

மீஞ்சூர், ஏப். 07- தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சியில் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கும் நிகழ்ச்சி வெள்ளம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக...

தொகுதி பங்கீடு முடிவடைந்தது- 20 மக்களவைத் தொகுதிகளில் திமுக போட்டி

சென்னை: பாராளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம்...

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவுத் தெரிவித்த சிவசேனா யூ.பி.டி … 2024 நாடாளு மன்றத்...

மயிலாடுதுறை, மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா உத்தவ் பாலா சாகேப் தாக்கரே UBT கட்சியின் தேசிய தலைவர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே ஆகியோர் உத்தரவின் படி தேசிய பொதுச்...

ரோஜா பூ சாரலில் நனைந்த காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகர் …

காஞ்சிபுரம்,ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு, அதிமுக தொண்டர்கள் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ரோஜா பூவினை மலைச்சாரல் போல் கொட்டி உற்சாக வரவேற்பளித்தனர். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் போட்டியிடுவதால் நாடாளுமன்ற தொகுதிகளில் பல்வேறு இடங்களில்...

தேசிய மலரேயே சின்னமாக பயன்படுத்துபவர்களுக்கு தேசியகொடியை தேர்தலுக்காக பயன்படுத்துவது தப்பில்லையே : நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் …

கும்மிடிப்பூண்டி, ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தரை ஆதரித்து நேற்று பிரச்சார வாகனத்தில் நின்றபடி கும்மிடிப்பூண்டியில் வாக்கு சேகரித்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தியாவில் 11 விழுக்காடு செல்வந்தர்கள் இந்திய நாட்டில் வாழ முடியாது என குடியுரிமையை உதறிச்...

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுப்பட போவதாக ஏகானபுரம் கிராம மக்கள் அறிவிப்பு : மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வையாளரின்...

காஞ்சிபுரம், ஏப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து நிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்பையும் வெளியிட்டு...

ஜெயலலிதாவுக்கு பேனர் வைக்கக்கூடாது-சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிப்ரவரி 24ம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, அவரது பிறந்த நாளுக்கு பேனர் வைக்க அனுமதிக்கும்படி முன்னாள் அதிமுக எம்.பி பாலகங்கா சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடந்தது. அப்போது நீதிமன்றம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு...

எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொகுசு வசதிகளுடன் தயாராகும் பிரசார வாகனங்கள்

கோவை: பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டில் ஈடுபட்டு வரும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அடுத்தக்கட்டமாக தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக சூறாவளி பிரசாரத்தில் இறங்குவார்கள். ஒவ்வொரு கட்சி தலைவர்களும், வாகனங்களில் ஊர், ஊராக சென்று வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளனர்....

விஜயகாந்துடன் சரத்குமார் சந்திப்பு- அரசியல் நிலவரம் பற்றி ஆலோசனை

சென்னை: அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி சேர இறுதி கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று திடீர் என்று சந்தித்து பேசினார். அ.தி. மு.க.- பா.ஜனதா கூட்டணியை சமீபத்தில் சரத்குமார் விமர்சித்து வந்தார். இந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS