கேரம் விளையாடி இளைஞர்களிடம் வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் …
திருவள்ளூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் இளைஞர்களுடன் இணைந்து கேரம் விளையாடி வாக்கு சேகரித்தார்.
https://youtu.be/FPJl2s4B0ws
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக ஜெகதீஷ் சந்தர், தனது கட்சி நிர்வாகிகளுடன்...
100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து திருவள்ளூரில் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைப்பெற்ற மூன்று சக்கர விழிப்புணர்வுப்...
திருவள்ளூர், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த மூன்று சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்டத்...
தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத்தில் இன்று நடைப்பெற்ற இரங்கல் அறிவிப்பு நிகழ்ச்சி …
சென்னை, ஜன. 10 –
இன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் நடைப்பெற்ற கூட்டத்தில் மறைந்த தமிழறிஞர் முனைவர் க.நெடுஞ்செழியன், திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ், தமிழறிஞர் முனைவர் ஔவை நடராஜன், ஓவியரும் மற்றும் எழுத்தாளருமான மனோகர்தேவதாஸ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத்தலைவர் மருத்துவர் டி.மஸ்தான், கால் பந்து விளையாட்டு...
எடப்பாடி பழனிச்சாமி போல் நான் பச்சோந்தி கிடையாது : அவர் சிரிப்பு அடிமை சிரிப்பு.. ஜால்ரா சிரிப்பு…...
தஞ்சாவூர், ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ....
மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து இளைஞரணி செயலாளர் உதயநிதி தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், வாக்குச்சாவடியில் உதயசூரியனுக்கு நீங்கள் போடும் ஓட்டு...
சி விஜில் செயலி பொதுமக்கள் பயன் பாட்டிற்காகவே துவங்கப் பட்டுள்ளது : தேர்தல் விதி மீறல் புகார்களை அதில்...
காஞ்சிபுரம், மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
தமிழகத்தில் எதிர் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மூன்றாம் தளத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி செலவின...
வீடுவீடாக சென்று அதிமுக ஆட்சியின் பத்தாண்டு கால சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் :...
திருவள்ளூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளரை வெற்றி பெற வீடு வீடாக சென்று அதிமுக அரசின் சாதனைகளை எடுத்து சொல்லியும் திமுக அரசின் குறைகளை எடுத்துக்கூறியும் வாக்கு சேகரிக்க வேண்டும் என திருவள்ளூர் தனி தொகுதி தேர்தல் அலுவலகத்தை...
இரவோடு இரவாக சாலையில் இரு கை கூப்பியபடி வாக்கு சேகரிப்பில் இறங்கிய காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் …
காஞ்சிபுரம், மார்ச். 20 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, இரவோடு இரவாக சாலையில் இரு கை கூப்பி உயர்த்தி நடந்து சென்றவாரு காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி (தனி) திமுக வேட்பாளராக க.செல்வத்தை...
எங்களுக்காவது குழந்தைதான் பிறக்கவில்லை உங்களுக்கு இன்னும் திருமணமே ஆகவில்லையே எடப்பாடியாரே … இத்தேர்தலில் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இருப்பது கள்ளகாதல்...
மன்னார்குடி, ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்...
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை அருகில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி...
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் ஆணைய பொது பார்வையாளர் நேரில் சென்று ஆய்வு …
காஞ்சிபுரம், ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு என்னும் மையத்தில் தேர்தல் ஆணைய பொது பார்வையாளர் நேரில் சென்று அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .
காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், வாக்கு...
காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பளித்த பொதுமக்கள் : மாட்டு வண்டியில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு...
காஞ்சிபுரம், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
ஜேசிபி இயந்திரம் மூலம் தூவப்பட்ட 50 கிலோ ரோஜாப்பூக்கள்.. கிரேன் மூலம் மிகப்பெரிய மாலை அணிவித்து திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பளித்த பொதுமக்கள்..
ஓட்டிவாக்கம் பகுதியில் மாட்டு வண்டியில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த வேட்பாளர் செல்வம்..
மக்களவைத்...






















