பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 15 பேர் குடும்பத்துக்கு நிதியுதவி – எடப்பாடி பழனிசாமி உத்தரவு
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விழுப்புரம் விக்கிரவாண்டி கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த கவுசல்யா, மணிமொழி, பெளதாரணி ஆகிய 3 பேர் விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
திருச்சி மண்ணச்சநல்லூர் பூனாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சித்திரா என்பவர் நெல் அறுக்கும் இயந்திரத்தில், சிக்கி...
தூத்துக்குடியில் பா.ஜ.க. கொடியேற்று விழா- தமிழிசை பங்கேற்பு
முள்ளக்காடு:
தூத்துக்குடி அத்திமரப்பட்டி சாலை பாரதிநகரில் பா.ஜ.க. கொடி யேற்று விழா நடைபெற்றது. மாநகர தெற்கு மண்டல தலைவர் சின்னத்தங்கம் தலைமை வகித்தார்.பொதுச் செயலாளர் கணேச பெருமாள், துணைத் தலைவர் ஆனந்தகுமார், தெற்கு மண்டலம் ஷிவன். இளைஞரணி தலைவர் ஸ்ரீனிவாஸ் ஜெயசந்திரன், ஒன்றிய மேலிட பார்வையாளர் இளங்கோவன், கணேசன்,...
ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பிலான 2.15 கி.கிராம் எடையுள்ள தங்கம் : பட்டரைப்பெரும்புதூர் சுங்கசாவடி...
திருவள்ளூர், ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..
திருவள்ளூர் மாவட்டம், பட்டறைப்பெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பிலான 2.15 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து...
உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.74.6 ஆயிரம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் : திருத்துறைப்பூண்டி கருவூலத்தில்...
திருத்துறைப்பூண்டி, ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜன் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பள்ளாங்கோ கோயிலில் தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திருச்சியில் இருந்து வந்த காரை மறித்து சோதனை செய்த போது முறையான ஆவணங்கள் இன்றி...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முன்னாள், இன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர் ..
திருவாரூர், ஏப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்...
திருவாரூர் மாவட்டத்தில் காலையிலேயே திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பாப்பா சுப்ரமணியன் ஆகியோர் தங்கள் சொந்த ஊரில் வாக்கினை செலுத்தி சனநாயக...
அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை குழுவில் இருந்து துணைவேந்தர் சூரப்பா விலகல்
சென்னை:
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக இருக்கும் சூரப்பா பொறியியல் படிப்புக்கான (பி.இ.) மாணவர் சேர்க்கை குழுவின் தலைவராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் மாணவர் சேர்க்கை குழு தலைவர் பதவியில் இருந்து சூரப்பா திடீர் என்று ராஜினாமா செய்தார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை உயர் கல்வித்துறை...
மோடி அரசுக்கு இத்தேர்தலில் முடிவு கட்டுவோம் : திருவாரூரில் திருமுருகன் காந்தி உணர்ச்சிகரப் பேச்சு ..
திருவாரூர், ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், பழைய பேருந்து நிலையம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் செல்வராஜை ஆதரித்து மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி பிரச்சாரத்தில்...
வாளி சின்னத்திற்கு பொதுமக்களிடம் பிச்சை ஓட்டுக் கேட்டு நடைப்பயணம் மேற்கொண்ட புதுச்சேரி நாடளுமன்ற சுயட்சை வேட்பாளர்
புதுச்சேரி, ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
நடைபெற இருக்கின்ற 2024- ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்தில் சுயேட்சையாக போட்டியிடுகின்ற வேட்பாளர் மாஸ்கோ வாளி சின்னத்தில் போட்டியிடுகிறார்.
தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாளி சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வந்தார். அதன் ஒரு பகுதியாக இன்று...
தங்கம் சவரனுக்கு ரூ. 160 குறைந்தது
சென்னை:
தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ‘கிடுகிடு’வென உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ரூ. 26 ஆயிரத்தை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 25 ஆயிரத்து 648 ஆக இருந்தது.
இன்றும் தொடர்ந்து தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது....
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் தலைமைச்செயலத்தில் நடைப்பெற்ற தலைமை தகவல் ஆணையர் தெரிவுக்கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நவம்பர் 18-2019 அன்று தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்ற மாநில தலைமை தகவல் ஆணையர் தெரிவுக் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துக்கொண்டார். உடன் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் டாக்டர் ஸ்வர்ணா உள்ளார்.


















