வடை சாப்பிடுறீங்களா.. வடை., சுட்டுத் தள்ளிய தேமுதிக வேட்பாளர் : சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொளிக் காட்சி…
தஞ்சாவூர், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சையில் தேமுதிக வேட்பாளர் சிவனேசன் ஒவ்வொரு நாளும் சுவாரசியமான பிரச்சாரத்தை செய்து வருகிறார் அவரது பிரச்சாரம் என்றாலே நகைச்சுவைதான்..
https://youtu.be/1N2Nv6EvkmU
தஞ்சை திலகர் திடலில் தேமுதிக வேட்பாளர் சிவநேசனை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்...
இலங்கைப் பிரச்சினை என்பது இத்தேர்தலில் மையப் புள்ளியல்ல .. ஜனநாயகம் நிலைக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை தீர்மானிக்கும்...
தஞ்சாவூர், ஏப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
இந்த தேர்தல் என்பது இலங்கை பிரச்சினை குறித்தல்ல இந்தியாவில் ஜனநாயகம் தொடர்ந்து நிலைக்க வேண்டுமா -வேண்டாமா என்பது தான். எனவே இந்தியா கூட்டணியை ஆதரிப்பதாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பழ.நெடுமாறன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
https://youtu.be/NAV8ZkSxbp4
தஞ்சாவூர் மாவட்டம், விளாரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால்...
தஞ்சாவூர் தொகுதி நாம்தமிழர் கட்சி வேட்பாளர் ஹிமாயின் தனது வாக்கினை பதிவு செய்தார்…
தஞ்சாவூர், ஏப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
https://youtu.be/j_7XmdTJR7I
தஞ்சாவூர் யாகப்பா நகர் பகுதியில் உள்ள ராணிஸ் இன்டர்நேஷனல் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹிமாயின் கபீர் தனது வாக்கினை பதிவு செய்தார்.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம்: கணினி இயக்குபவர் மற்றும் இளநிலை உதவியளர்கள் காலிப் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு,...
சென்னை, ஆக.10 -
தமிழ்நாடு தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் கணினி இயக்குபவர் காலிப் பணியிடங் களுக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 17 அன்று நடைப்பெற்ற எழுத்துத் தேர்வு, அதுப் போன்று 2019 நவம்பர் 30 ஆம் தேதி...
மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள தேர்தல் விழிப்புணர்வு செல்ஃபி பாயிண்ட் …
மயிலாடுதுறை, மார்ச்.19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி செல்பி பாயிண்ட் திறப்பு விழா நடைப்பெற்றது. அதில் பல்வேறு துறையைச் சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல்...
திமுக – காங். தொகுதி பங்கீடு இன்று மாலை அறிவிப்பு-சென்னை திரும்பிய கே.எஸ்.அழகிரி தகவல்
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தமிழகத்தில் நேற்று முதல் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளையும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளையும் அ.தி.மு.க. ஒதுக்கீடு செய்துள்ளது.
இதேபோல் பிரதான எதிர்க்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து தமிழகத்திலும், டெல்லியிலும்...
ஈரான் சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – பிரதமருக்கு பழனிசாமி கடிதம்
சென்னை:
கன்னியாகுமரியை சேர்ந்த 3 மீனவர்கள் ஜனவரி மாதம் 7-ஆம் தேதி ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, மீனவர்கள் அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், ஈரான் நாட்டு கடற்படை சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்களை...
அமைப்புச்சாராத் தொழிலாளர்கள் 50 ஆயிரம் பேர்களுக்கு ரூ. 34 கோடிக்கு மேற்பட்ட நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...
சென்னை ஜூலை 31-
சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று தமிழ்நாடு அமைப்புச்சாராத் தொழிலார்கள் நலவாரியத்தின் சார்பில் 50, அமைப்புச்சாராத் தொழிலாளர்களுக்கு ரூ.34 கோடியே 78 இலட்சத்து 88 ஆயிரத்து 950 மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.
இத்திட்டம் உடலுழைப்புத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் முன்னாள் முதலமைச்சர்...
ஆளுயுர மாலை அணிவித்து வான வேடிக்கை நிகழ்த்தி திருவள்ளூர் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு உற்சாக வரவேற்பளித்த வீராபுரம் தண்டலம்...
திருவள்ளூர், ஏப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் நாடாளுமன்ற தனித்தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு கிரேன் மூலம் வேட்பாளருக்கு ஆளுயர மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு.
திருவள்ளூர் நாடாளுமன்ற தனித்தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில்...
தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் 60 விழுக்காடு சாகுபடி பரப்பளவை 75 விழுக்காடாக உயர்த்திட வேண்டும் – வேளாண்மை...
சென்னை, ஜூலை 21-
நேற்று தலைமைச் செயலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த பத்தாண்டுகளில் கூடுதலாக 11.75 இலட்சம் எக்டேர் பயிரடச் செய்து தற்போதுள்ள நிகர சாகுப்படி பரப்பான 60 விழுக்காட்டில் இருந்து 75 விழுக்காடாக...

















