Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

புதுச்சேரி பாஜக வேட்பாளரை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர்களான தந்தை மற்றும் மகன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு...

புதுச்சேரி, ஏப். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் … புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர்களான தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் வீடு, வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர். https://youtu.be/nYCIw6iuuec புதுச்சேரியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில்...

திருவள்ளூர் நகராட்சி 1 வது வார்டில் அமைந்துள்ள லட்சுமி மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல்...

திருவள்ளூர், ஏப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் தனி தொகுதியில் நாடாளுமன்ற தேர்தல் தொடங்கிய நிலையில் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டு பகுதியில் அமைந்துள்ள லட்சுமி மேல்நிலை பள்ளி வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரபுசங்கர் தனது வாக்கினை இன்று காலை...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகமுடி அணிந்துக் கொண்டு எழுச்சியுடன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட இந்தியாக் கூட்டணித் தொண்டர்கள்...

காஞ்சிபுரம், ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்று தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் முடிவடைகிறது. அதனால் அனைத்து வேட்பாளர்களும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்...

தேர்தலை புறக்கணித்து வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப் போவதாக திருமண்டங்குடி கரும்பு விவசாயிகள் ஒட்டிய சுவரொட்டிகளால்...

கும்பகோணம், ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ... தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேவுள்ள திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 400 கோடி ரூபாய் வழங்க வலியுறுத்தி கடந்த ஆண்டு 497 நாட்களாக...

மக்களுக்கான சிறப்பான ஆட்சியை எப்படி தருவதென தமிழ்நாடு அரசைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் மோடி : திருவாரூரில் காங்கிரஸ்...

திருவாரூர், ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் … சொன்ன வாக்குறுதி மட்டுமல்லாமல், சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டுக்கு வந்து மக்களுக்கான ஆட்சியை எப்படி சிறப்பாக நடத்த வேண்டும் என பாடம் படியுங்கள் மோடி அவர்களே என திருவாரூரில் தமிழ்நாடு...

வாக்கு கேட்டு எங்கள் வாசல் தேடி வேட்பாளர்கள் யாரும் வராதீர்கள் … எங்கள் ஊரில் அடிப்படை வசதிகள் ஏதுமில்லை...

ஒரத்தநாடு, ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... ஒரத்தநாடு அருகே அடிப்படை வசதி கேட்டு தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். மேலும்  தங்கள் கிராமத்தில் சரியான சாலை, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை எனவும், அதனால் நாங்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கிறோம்....

நகரப் பகுதிகளில் நூறுநாள் வேலைத் திட்டம் மற்றும் படித்த இளைஞர்களுக்கு அரசு மூலம் ரூ.1 லட்சம் ஊதியத்துடன் ஓராண்டு...

திருவள்ளூர், ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நகர பகுதிகளில் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்படும் என்றும், படித்த இளைஞர்களுக்கு அரசு மூலம் 1, லட்சம் ஊதியத்துடன் ஒரு ஆண்டு பயிற்சி வேலை வழங்குவதாக திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில்...

நீட் தேர்வை ரத்து செய்வோம் என பொய்யான வாக்குறுதி அளித்து வெற்றிப்பெற்ற திமுகவை மாணவர்கள் பெற்றோர்கள் மன்னிக்க மாட்டார்கள்...

ஆரணி, ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் ... நீட் தேர்வை ரத்து செய்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து தேர்தலில் வெற்றிப்பெற்ற திமுகவை மாணவர்களும், பெற்றோர்களும் மன்னிக்க மாட்டார்கள். எனவும் மேலும், மத்திய அரசின் திறனற்ற நிர்வாகத்தால் தங்கம் விலை இன்னும் 6 மாதத்தில் சவரன் 1...

அமைச்சர் உதயநிதி பிரச்சாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த கொடி மற்றும் தோரணங்கள் அகற்றம் ..

தஞ்சாவூர், ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… https://youtu.be/nnu64ILwnxA தஞ்சை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் முரசொலி ஆதரித்து தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை தஞ்சை பகுதியில் பிரச்சாரம் மேற் கொள்ள இருந்த நிலையில் அதற்காக திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினை...

நாளை நாடாளுமன்றத் தேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில் தேர்தல் பணிகள் தீவிரம் : திருவள்ளூர் தொகுதியில் உள்ள 2256 வாக்குப்பதிவு...

திருவள்ளூர், ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளுர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், துப்பாக்கி ஏந்திய காவல் துறை பாதுகாப்போடு 2256 வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தொடங்கிவுள்ளது. https://youtu.be/D0G-EpM8QS8 திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் திருவள்ளூர் 296 வாக்குப்பதிவு மையங்கள், பொன்னேரியில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS