இங்கிலாந்தை துவம்சம் செய்து தொடரை சமன் செய்தது வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று கிராஸ் ஐலேட்டில் நடைபெற்றது.
டாஸ் வென்ற வெஸ்ட்...
உலக கோப்பை போட்டி: இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் தேவை: கவாஸ்கர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. 20 ஓவர் தொடர் 24-ந்தேதியும், ஒரு நாள் தொடர் மார்ச் 2-ந்தேதியும் தொடங்குகிறது.
உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி விளையாடும் கடைசி...
டெல்லி கிரிக்கெட் சங்க தேர்வுக்குழு தலைவர் மீது தாக்குதல்: கவுதம் காம்பீர் கண்டனம்
இந்திய அணி முன்னாள் பந்து வீச்சாளரும், டெல்லி கிரிக்கெட் சங்க தேர்வுக்குழு தலைவருமான அமித் பண்டாரி மர்ம கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டார்.
23 வயதுக்குட்பட்ட அணியில் தேர்வு செய்யப்படாத அனுஜ் தேதா என்ற வீரர் இந்த தாக்குதல் பின்னணியில் இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்துக்கு முன்னாள் வீரர் காம்பீர்...
20 ஓவர் போட்டியில் 3-வது முறையாக இந்தியா ‘ஒயிட்வாஷ்’
பெங்களூர்:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு 20 ஓவர் ஆட்டத்திலும் தோற்று இந்தியா ‘ஒயிட்வாஷ்’ ஆனது.
20 ஓவர் போட்டியில் இந்திய அணி 3-வது முறையாக ஒயிட்வாஷ் ஆகி உள்ளது. இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிடமும், 2009-ம் ஆண்டு நியூசிலாந்திடமும் 0-2 என்ற கணக்கில் தோற்று ஒயிட்வாஷ் ஆகி...
32 வழக்கறிஞர்கள் அணி பங்கேற்று ஊத்துக்கோட்டையில் நடைப்பெற்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி …
ஊத்துக்கோட்டை, மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ...
ஊத்துக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது.
அச் சிறப்பு மிகு கிரிக்கெட் போட்டியில் ஊத்துக்கோட்டை செங்கல்பட்டு காஞ்சிபுரம் அரக்கோணம் ஆலந்தூர்...
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை திரில் வெற்றி
டர்பன்:
இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்கா 235 ரன்களும், இலங்கை 191 ரன்களும் எடுத்தன. 44 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 259 ரன்களுக்கு ஆல்-அவுட்...
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீராங்கனை கோஸ்வாமி முதலிடம்
ஐசிசி பெண்கள் அணிக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி முதல் இடம் பிடித்துள்ளார். மற்றொரு வீராங்கனையான ஷிகா பாண்டே 12 இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
அணிகள் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இந்தியா...
எந்த அணியும் எந்த அணியையும் வீழ்த்த முடியும்: கேன் வில்லியம்சன்
இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை யாரும் எதிர்பார்க்காத வகையில் 2-0 என வென்று சாதனைப் படைத்தது. அதைப்போல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 2-1 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.
இந்நிலையில் நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல்...
உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் ஜாப்ரா ஆர்சர் இடம்பெற வாய்ப்பு: பெய்லிஸ்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜாப்ரா ஆர்சர். இவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இதனால் இங்கிலாந்து அணிக்கான உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவாரா? என்ற கேள்வி எழுந்தது.
ஜாப்ரா ஆர்சரை எப்படியாவது இங்கிலாந்து அணியில் சேர்த்துவிட வேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட்...
முதல் ஒருநாள் போட்டி: மார்ட்டின் கப்தில் சதத்தால் வங்காள தேசத்தை எளிதில் வீழ்த்தியது நியூசிலாந்து
நேப்பியர்:
வங்காளதேச கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த அணி 48.5 ஓவர்களில் 232 ரன்கள் அடித்து...





















