வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் டாட் ஆஸ்ட்லே
வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 0-3 என வங்காளதேசம் இழந்தது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது.
இதற்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுழற்பந்து...
437 டெஸ்ட் விக்கெட்: 7-வது இடத்துக்கு முன்னேறினார் ஸ்டெயின்
தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 235 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 49 ரன் எடுத்து இருந்தது.
நேற்று...
பேட்டிங் சிறப்பாக இல்லை-விராட் கோலி
விசாகப்பட்டினம்:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் தோல்வியை தழுவியது.
விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்னே எடுக்க முடிந்தது.
லோகேஷ் ராகுல் அதிகபட்சமாக 30 பந்தில் 50...
ஒரே போட்டியில் கிறிஸ் கெய்ல் படைத்த சாதனைகள்
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர் கிறிஸ் கெய்லின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 97 பந்துகளில் 11 பவுண்டரி, 14 சிக்சர்களுடன் 162 ரன்கள் குவித்து இந்த ஆட்டம் பலன் இல்லாமல் போனாலும் அவர் 10 ஆயிரம் ரன்னை எடுத்து...
ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?: நாளை 2-வது 20 ஓவர் போட்டி
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான இரண்டு 20 ஓவர் போட்டித் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 1-0...
வங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்து மீண்டும் 3-வது இடத்திற்கு முன்னேறியது நியூசிலாந்து
நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று வங்காளதேசத்தை 3-0 என ஒயிட் வாஷ் செய்தது.
இதற்கு முன் நியூசிலாந்து இந்தியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்...
உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் ஓய்வு: தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் அறிவிப்பு
தென்ஆப்பிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர். 39 வயதாகும் இவர் கடந்த 2011-ம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். முன்னணி பந்து வீச்சாளராக திகழ்ந்தாலும் தொடர்ந்து அணியில் வாய்ப்பு கிடைப்பதில்லை.
தற்போது நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார்....
உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி: சங்ககரா
இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககரா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி திகழ்கிறார். அவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் மிகவும் அபாரமாக விளையாடி நம்ப முடியாத வகையில் ரன்களை குவிக்கிறார். கிரிக்கெட்டின் அனைத்து காலக்கட்டத்துக்கும் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விராட் கோலி...
உலகக்கோப்பைக்கான வீரர்களின் தேர்வில் ஐபிஎல் தாக்கத்தை ஏற்படுத்தாது: கோலி நம்பிக்கை
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐதராபாத்தில் நாளை தொடங்குகிறது. இங்கிலாந்தில் உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் இந்தியா விளையாடும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் தொடர் இதுவாகும்.
இந்த தொடரில் பரிசோதனைகள் செய்து இந்திய அணி ஏறக்குறைய வீரர்களை தேர்வு செய்துவிடும்....
முதல் டி20 போட்டி-டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை...




















