தாய் மற்றும் தங்கை கண்முன்னே 3 பேர் கொண்ட மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர் :...
புதுச்சேரி, ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரியில் கோயில் திருவிழா பால்குட ஊர்வலத்தில் தாய் மற்றும் தங்கை கண்முன்னே இளைஞர் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் சராமரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெரியார்...
அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் புதுமைகள் மற்றும் தொழில் முனைதலுக்கான அடைகாத்தல் மையத்தை ஆயுஷ் அமைச்சர் திறந்து வைக்கிறார்
புதுதில்லியில் உள்ள அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் புதுமைகள் மற்றும் தொழில் முனைதலுக்கான அடைகாத்தல் மையத்தை ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனோவால் அக்டோபர் 29 அன்று திறந்து வைக்கிறார்.
ஆரோக்கியத்திற்காக ஆயுர்வேதம் எனும் மையக் கருத்தோடு கொண்டாடப் படும் ஆயுர்வேத தின நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஆயுஷ் துறையில்...
புதுச்சேரி மாநில பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் சங்க நிர்வாகிகள் சார்பில் நடைப்பெற்ற செயற்குழு கூட்டம் ..
புதுச்சேரி, மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரி மாநில பாட்டாளி இளைஞர் சங்க நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் கவுண்டன் பாளையத்தில் உள்ள வன்னியர் சங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது.
அதில் இளைஞர் சங்க செயலாளர் (தெற்கு) சேதுபதி, சா.சங்கீத்ரணியன் இளைஞர் சங்க...
நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் கிணற்றில் நீச்சல் தெரியாமல் மூழ்கி உயிரிழந்தார் : 3 மணி நேரப் போராட்டத்திற்கு...
புதுச்சேரி, மே.08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
புதுச்சேரி, ஊசுடு தொகுதிக்குட்பட்ட சேதராப்பட்டு பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு இவர் அதே பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வருகிறார் மேலும் இவரது மனைவி தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வரும் நிலையில் இவர்களுக்கு சூர்யா(20) என்ற மகன் உள்ளார், 9ஆம்...
74வது ராணுவ தினத்தை இந்திய ராணுவம் கொண்டாடியது …
டெல்லி, ஜன. 16 -
74வது ராணுவ தினத்தை இந்திய ராணுவம் நேற்று கொண்டாடியது. கடைசி பிரிட்டிஷ் தலைமை கமாண்டர் சர் எப்ஆர்ஆர் புச்சரிடமிருந்து, இந்திய ராணுவத்தின் பொறுப்பை ஜெனரல் கே.எம். கரியப்பா (பீல்டு மார்ஷல்) ஏற்றுக்கொண்டு சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய தலைமை கமாண்டரானதை கொண்டாடும் வகையில்,...
ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது செல்லும்: டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு
புதுடெல்லி:
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு தேர்தல் கமிஷன் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர்...
புதுதில்லியில் நடைப்பெற்ற பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு வெளியீட்டு விழா: மத்தியக் கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்...
சென்னை, ஆக. 24 -
மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை (என்.சி.எஃப்-எஸ்.இ) நேற்று (23.08.2023) வெளியிட்டார். தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை மேற்பார்வைக் குழு மற்றும் கற்றல், கற்பித்தல் தொடர்பான பாடத்திட்டக் குழுவின் முதலாவது கூட்டுப் பயிலரங்கில் உரை நிகழ்த்திய அமைச்சர்...
ஐயிட்டம் எனத் தலைப்பிட்டு பெண்ணின் புகைப்படத்துடன் அவரது மொபைல் எண்ணை சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரிந்து வாழும் கணவர்...
பாண்டிச்சேரி, பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத்குமார் …
புதுச்சேரி வில்லியனரை சேர்ந்த 24 வயது பெண் ஒருவருக்கு கடந்த 2021ல் திருமணம் நடந்து கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு கீழ் புத்துப்பட்டை சேர்ந்த காளிதாஸ் வயது 26 என்ற நபருடன் சேர்ந்து வாழ்ந்து...
காவல்துறையின் தீவிர வாகனச் சோதனையின் போது வில்லியனூர் காவல் நிலையச் சரகத்திற்குட்பட்ட பகுதியில் பிடிப்பட்ட 20 க்கும் மேற்பட்ட...
வில்லியனூர், பிப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
பாண்டிச்சேரி மாநிலம், வில்லியனூர் காவல்நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து திருட்டு, கஞ்சா உள்ளிட்ட குற்ற செயல்கள் நடந்து வருகிறது. அதனை தடுக்கும் விதமாகவும் கட்டுப்படுத்தும் விதமாகவும் மேற்கு எஸ்பி வம்சிதரெட்டி உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியில்...
நாளை 75 வது இந்திய குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் தூர்தர்சனில் நேரலை ஒளிப்பரப்பு ..
புதுதில்லி, ஜன. 25 -
இந்தியா தனது 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை விடுதலையின் அமிர்தப் பெருவிழாவாக கொண்டாடி வருகிறது. இந்நிலையில், குடியரசு தினவிழாவை தூர்தர்ஷன் இந்த ஆண்டு பெரிய அளவில் நேரலையாக ஒளிபரப்பவுள்ளது. 75 ஆண்டு சுதந்திரத்தையொட்டி, இந்திய விமானப்படையின் விமானங்கள் 75 என்ற எண்ணை உருவாக்கி...





















