முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீடு மற்றும் தொடர்பான இடங்களில் சிபிஐ சோதனை ..
சென்னை, மே. 17 –
முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீடு மற்றும் அவர் தொடர்பான சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்திக் சிதம்பரம் மீதான...
கொவிட் – 19 சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது : மத்திய சுகாதாரத்துறை
சென்னை, நவ. 15 -
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 112.34 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது. இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,34,096 இது கடந்த 523 நாட்களில் அதாவது 17 மாதங்களில் இது மிகவும் குறைந்த அளவு என மத்திய சுகாதாரத்...
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தரிக்கட்டு வந்த லாரி மொரட்டாண்டி சுங்கச்சாவடி தடுப்பு சுவரை தகர்த்தது : உலா வரும்...
புதுச்சேரி, மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
மொரட்டாண்டி சுங்கச்சாவடி அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று தரிகட்டு ஓடி வந்து சுங்கச்சாவடியில் உள்ள தடுப்பு கட்டை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் உள்ள சிடிடிவி பதிவாகி தற்போது அக்காட்சிகள் வெளியாகி பரபரப்பை...
இமாசலப்பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் உயிரிழப்பு – முதல் மந்திரி இரங்கல்
சிம்லா:
இமாசலப்பிரதேசம் மாநிலம் கின்னவூர் மாவட்டத்தில் உள்ள நம்கியா பகுதியில் இன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 6 ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ராணுவ வீரர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஒருவரது உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து பனிச்சரிவில்...
அரசுத்திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து, பயன்படுத்திக் கொள்ள வேண்டும் … மண்டல மக்கள் தொடர்பு கூடுதல் தலைமை இயக்குநர்
சென்னை, பிப். 12 -
அரசுத் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொண்டு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் எம்.அண்ணாதுரை பேசினார்.
அரசுத் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்துகொண்டு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல...
இன்று செங்கோட்டையில் நடைப்பெறும் பராக்கிரம தின விழா : பிரதமர் மோடி பங்கேற்பு
சென்னை, சனவரி. 23 –
ஜனவரி 23 பராக்கிரம தினத்தை முன்னிட்டு,செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். மேலும் இந் நிகழ்ச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் இந்திய தேசிய ராணுவத்தை நினைவுக்கூரும் வகையில் நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து பிரதமர் குடியரசு தின அலங்கார ஊர்திகள் மற்றும் கலாச்சார கண்காட்சிகளுடன் நாட்டின்...
பிணையில் வந்த சிறைக் கைதியை கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு :...
புதுச்சேரி, ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
முன்விரோதம் காரணமாக சிறையில் இருந்து பினையில் வந்த ரவுடியை கொலை செய்த வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை புதுச்சேரி போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு பெரியார்...
350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்களா? பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி
புதுடெல்லி:
காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானுகுள் புகுந்து பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ முகமது பயங்கரவாதிகள் 350 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
விமானப்படையினர் கொன்றதற்கு ஆதாரம் என்ன? என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி...
உ.பி.யில் 4 நாள் பயணம்-பிரியங்கா காந்தி வாரணாசி செல்கிறார்
லக்னோ:
பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியில் பொதுச் செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவருக்கு உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 41 எம்.பி. தொகுதிகளை இவர் கவனிப்பார்.
தீவிர அரசியலில் குதித்துள்ள பிரியங்கா காந்தி 4 நாட்கள் உத்தரபிரதேசத்தில் முகாமிட்டு தேர்தல்...
தஞ்சை பெரியக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பலத்த பாதுகாப்புடன் வருகை தந்த ஜகத்குரு சங்கராச்சாரியர் சுவாமி ஸ்ரீவாசுதேவானந்த...
தஞ்சாவூர்,ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு நேற்று வருகை தந்த ஜகத்குரு சங்கராச்சாரியார் சுவாமி ஸ்ரீ வாசுதேவானந்த சரசுவதி மகராஜ் சுவாமி தரிசனம் செய்தார்.
உத்திரபிரதேசம் மாநிலம் ஜகத்குரு சங்கராச்சாரியார் சுவாமி ஸ்ரீ வாசுதேவானந்த சரசுவதி மகராஜ் தென்மாநிலங்களில் உள்ள...























