Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

டெல்லி சட்டமன்றத்தில் எழுந்து நின்று விமானப்படை வீரர்களை பாராட்டிய எம்எல்ஏக்கள்

புதுடெல்லி: புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 12 நாட்கள் கழித்து, இன்று இந்திய விமானப்படையினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரில் இருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 300க்கும் அதிகமான பயங்கரவாதிகள் பலியாகியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் டெல்லியில்...

மோடி அரசுக்கு எதிராக டெல்லியில் எதிர்க்கட்சிகள் கூட்டாக பேரணி

புதுடெல்லி: விரைவில் பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி திரண்டு தங்களது ஒற்றுமையை எடுத்துக்காட்டி வருகிறார்கள். முதலில் சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டத்தை நடத்தினார். இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்...

ஏழைகளுக்கு உதவும் இயக்கத்தை தடை செய்தது ஏன்? : மெகபூபா முப்தி ஆவேசம்

ஜம்மு: காஷ்மீரில் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன்பின்னர் காஷ்மீரில் பிரிவினைவாத கட்சியை சேர்ந்த 5 தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் போலீசார் பிரிவினைவாத கட்சியின் தலைவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில்...

ஓசூர் ரயில் நிலைய மேம்பாட்டுக்கு ரூ. 22.35 கோடி மதிப்பில் திட்டப் பணி தொடக்கம் : பிரதமர் காணொளி...

கிருஷ்ணகிரி, பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கருமலை தம்பி … பாரதப் பிரதமர் அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ரூ.19,000 கோடி செலவில் 553 ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்ய அடிக்கல் நாட்டி, கோமதிநகர் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் https://youtu.be/VBhzTl8HShE அதன் ஒரு பகுதியாக...

பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் சந்திப்பு-பயங்கரவாதத்துக்கு எதிராக கூட்டுப் பிரகடனம்

புதுடெல்லி: அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள அர்ஜென்டினா அதிபர் மவுரிகியோ மக்ரி டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு தரப்பு நட்புறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார். பின்னர், வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே மற்றும் இருநாட்டு உயரதிகாரிகள் மட்டத்திலான முக்கிய பேச்சுவார்த்தை...

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்-மோடி தலைமையில் அவசர ஆலோசனை

புதுடெல்லி: காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து இன்று டெல்லியில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த மந்திரி சபையை கூட்டினார். அதன்படி காலையில் மோடி தலைமையில் மந்திரிசபை அவசர ஆலோசனை நடத்த கூடியது. இதில் மத்திய மந்திரிகள்...

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து-ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தார் சந்திரபாபு நாயுடு

புதுடெல்லி: ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என முன்னர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி தலைமையிலான அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முன்னாள் பிரதமர்...

பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம்-பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம் மீதான இந்திய விமானப்படை தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும், உலக நாடுகளும் ஆதரவு தெரிவித்து, பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி இன்று விடியோ கான்பரன்சிங் மூலம் பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து...

காஷ்மீர் தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட ஊழியர் பணி இடைநீக்கம்

மும்பை: மும்பை அந்தேரியில் மெக்லியோட்ஸ் என்ற மருந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் ஸ்ரீநகர் கிளையில் ரியாஸ் அகமது வானி என்பவர் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவர் காஷ்மீரில் நடந்த தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில் அவர்,...

சத்குரு அப்பா பைத்தியம் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிப்பட்ட புதுவை முதலமைச்சர் …

புதுச்சேரி, மே.12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் … புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் ஆன்மீக குருவான சத்குரு அப்பா பைத்தியம் சாமிகளின் 65-வது குருபூஜையை முன்னிட்டு முதலமைச்சர் சிறப்பு பூஜை செய்து அவரை வழிபட்டார். புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி ஆன்மீகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் மேலும், அவரது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS