Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

போலியான ஆவணங்களை காட்டி ரூ. 41.85 இலட்சத்தை ஏமாற்றிய விசிக பிரமுகர் : கும்பகோணம் சிப்ஸ் வியாபாரி கொடுத்த...

கும்பகோணம், டிச. 19 - தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரப் பகுதியில் வசித்து வரும் முறுக்கு மற்றும் சிப்ஸ் வியாபாரம் செய்து வருபவர், தன்னிடம் போலியான இடத்தின் ஆவணங்களை காட்டி ரூ.41 இலட்சத்தினை ஏமாற்றியதாக விசிக வின் பிரமுகர் மீது கும்பகோணம் கிழக்கு காவல் நிலையித்தில் புகார் தெரிவித்துள்ளார்....

178 இருளர் இன குடும்பங்களுக்கு ரூ. 8.22 கோடி மதிப்பீட்டில் மலையாங்குளம் கிராமத்தில் கட்டப் பட்டு வரும் தொகுப்பு...

காஞ்சிபுரம், ஜன. 03 - காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்துள்ள மலையாங்குளம் கிராமத்தில் 178 இருளர் இன குடும்பங்களுக்கு, தமிழக அரசின் சார்பில்  ரூ 8 கோடியே 22 லட்சத்தில் தொகுப்பு வீடுகள் கட்டும் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்கட்டுமான பணியினை ஆதிதிராவிடர் நலத்துறை மலைவாழ் பழங்குடியினர்கள்...

புதுடெல்லி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை, மார்ச். 31 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (31.3.2022) புதுடில்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதன் விவரங்கள் வருமாறு பின்வருமாறு 1)    நீர்வளப் பிரச்சனைகள் காவிரியின்...

திருவண்ணாமலை: தூய்மைப்பணிபுரிவோர் நலவாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை : மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை. அக்.8- தூய்மைப் பணிபுரிவோர் நல வாரியம் கடந்த 2008-ல் தொடங்கப்பட்டு, இவ்வாரியத்தின் மூலம் தூய்மைப் பணிபுரிவோர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.   தற்பொழுது திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு / அரசு சாரா அமைப்புகளில் தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிவோர்கள், தூய்மைப் பணிபுரிவோர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்களாக...

பூதலூர் ரயில்வே மேம்பாலத்தில் விளக்குகள் எரியாததால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் : பொதுமக்கள் இடையே நிலவும் பெருத்த அச்சம்...

தஞ்சாவூர், ஏப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … பூதலூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மேம் பாலத்தில் விளக்குகள் எரியாததால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அப்பகுதி வாழ் பொதுமக்கள் தங்கள் அச்சத்தை தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர்  மாவட்டம், பூதலூர் நகர பகுதியில் அமைந்துள்ளது. மேலும் நெடுஞ்சாலைதுறைக்கு...

சரக்கு வாகனத்தில் இறந்த பசுமாட்டை மறைத்து எடுத்துச் சென்ற 2 நபர்கள் : பறிமுதல் செய்து விசாரணை...

கும்பகோணம், ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் கும்பகோணத்தில் நட்பெற்ற பகீர் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவுள்ளது. உயிரிழந்து இரண்டு நாட்கள் ஆன பசுமாட்டை ஹோட்டல்களுக்கு கறிக்காக விற்பனைக்கு கொண்டு சென்ற போது, உயிரிழந்த பசுமாட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு...

கலைஞரின் சாதனைகள் என்ற தலைப்பில் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் ஒளிப்பரப்பப்பட்ட ஒளிப்படம்...

திருவாரூர், ஆக. 08 - கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் கலைஞரின் சாதனைகள் என்ற தலைப்பில் திருவாரூர் கலைஞர் கோட்டத்தில், ஒளிப்படம் ஒளிபரப்பப்பட்டது. அதனை அங்கு திரளாக வந்திருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான...

ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூர் ஆதிதிராவிட நல உயர்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற புதிய வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கான பூமி...

மீஞ்சூர், நவ. 27 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி 3 வது வார்டில் அமைந்துள்ள அரசு ஆதி திராவிட நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதலாக வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம்  ரூபாய் 2 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை...

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தஞ்சாவூரில் நடைப்பெற்ற விழிப்புணர்வுப் பேரணி …

தஞ்சாவூர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மேலும் ஓட்டுக்காக பணம் பெறக்கூடாது என்பதை அறிவுறுத்தியும் மேலும் வாக்கை வீணாக்காமல் கட்டாயம் ஜனநாயக கடைமையை நிறைவேற்ற வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க...

நரிக்குறவர்களை தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட, நடவடிக்கை எடுக்கும் படி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்...

சென்னை, மார்ச். 19 - தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவன் / குருவிக்காரன் சமூகத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைவான நடவடிக்கை எடுக்குமாறு இந்தியப் பிரதமருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் நரிக்குறவன் / குருவிக்காரன் சமூகம் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS