Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

150 க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வெள்ள நிவாரண தொகுப்புகளை வழங்கிய மீஞ்சூர் காவல்நிலைய...

மீஞ்சூர், டிச. 10 - திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரிலும், இணை ஆணையர் பாலகிருஷ்ணன், மற்றும் உதவி ஆணையர் ராஜாராபர்ட் மேற்பார்வையிலும்,...

இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் கழிவறை பயன்பாட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் வெண்ணத்தூர் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவ ராவ் நேரில் சென்று கழிப்பறை பயன்பாடு குறித்து பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

திருக்கனூர் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவில் விசம் கலந்து கொடுத்துக் கொன்ற மர்ம நபர்கள்...

புதுச்சேரி, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி திருக்கனூர் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவில் விஷம் கலந்து கொள்ளப்பட்டது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் புதுச்சேரி புறநகர் பகுதி...

திருவண்ணாமலை: விநாயகர் சிலைகள் வைத்திருந்த 3 குடோன்களுக்கு தாசில்தார் சீல்வைப்பு !

வினாயகர் சதுர்த்தி அன்று ஆளுயர சிலைகளை பொதுயிடங்களில் வைத்து வழிபடவும்,  குழுவாக சேர்ந்து ஊர்வலமாக சிலைகளை எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்க தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்த நிலையில்,  திருவண்ணாமலை மாவட்டத்தில்  பல இடங்களில் மாவட்ட நிர்வாகம் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில்  வினாயகர் சதுர்தியை முன்னிட்டு...

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிடும் திட்டத்தின் கீழ் … ஐம்பாதாயிரமாவது பயனாளிக்கு, மின் இணைப்புக்கான ஆணையை வழங்கிய தமிழ்நாடு...

சென்னை, ஜன. 11 – தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் நடப்பாண்டில் இலவச மின்சாரம் வழங்கப்பட்ட ஐம்பாதாயிரம் விவசாய பயனார்களில் 50 ஆயிரமான பயனாளி உட்பட ஐந்து விவசாயிகளுக்கு இன்று மின் இணைப்பு ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கும் நிகழ்ச்சி தலைமைச்செயலத்தில் நடைப்பெற்றது. தமிழ்நாட்டு...

அண்ணா விருதுப் பெற்ற ஆசிரியருக்கு வாழ்த்து தெரிவித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பி.வி.மகாபாரதி ..

மயிலாடுதுறை, மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், அண்ணா விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சியர் பி.வி. மகாபாரதி தமது பாராட்டினை தெரிவித்துக் கொண்டார். மயிலாடுதுறை மாவட்டம், மயிலா துறையை அடுத்த...

ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் நந்தியம்பாக்கம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய அரசு நியாய விலைக்கடை கட்டடம் : மக்கள்...

நந்தியம்பாக்கம், டிச. 29 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ராஜீவ் காந்தி நகரில் ரூ. 8.50 இலட்சம் மதிப்பீட்டில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடை கட்ட டத்திறப்பு விழா இன்று அப்பகுதியில் நடைப்பெற்றது. அவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர்...

திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.6.81 கோடி மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் திட்டப்பணிகள் : அமைச்சர் தா.மோ.அன்பரசன் திடீர் களஆய்வு...

திருமழிசை, மே. 18 - திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் சிட்கோ சார்பில் புதிய சாலைகள், மழை நீர் வடிகால் கால்வாய், மற்றும் மழைநீர் சேகரிப்பு குட்டை மேலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை மேம்படுத்தும் பணிகள் என சுமார் ரூ. 6.81 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள்...

அதிகம் மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு தலை வாழை இலைப் போட்டு விருந்து வைத்த திருபுவனை காவல்...

புதுச்சேரி, மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… +2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளை புதுச்சேரி திருபுவனை காவல் நிலையம் அழைத்து அவர்களுக்கு தலை வாழை இலை போட்டு அதில் உணவுப் பறிமாரி கால்துறையினர் விருந்தளித்தனர். அச்சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை...

மீஞ்சூர் டிவிஎஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா … 149 மாணாக்கர்களுக்கு பொன்னேரி...

மீஞ்சூர், ஆக. 23 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள டிவிஎஸ் அரசு மேல்நிலை பள்ளியில்  11,மற்றும் 12,வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார், மாவட்ட கல்வி அலுவலர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS