Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

உத்திரமேரூர் : தமிழக மக்களுக்காக தினமும் 20 மணி நேரம் உழைத்து வரும் தமிழக...

தமிழக மக்களுக்காக தினமும் 20 மணி நேரம் உழைத்து வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எனவும், தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த 505 வாக்குறுதிகளில் 300-க்கும் மேற்பட்ட திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவும், சிறு குறு தொழிற்சாலைகள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்திரமேரூரில் நடைப்பெற்ற நலத்திட்ட...

பட்டுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து …

பட்டுக்கோட்டை, பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை பண்ணவயல் சாலையில் அமைந்துள்ள அய்யனார் கோயிலுக்கு எதிர்புறம் ஓடக்கரையில் குப்பைக் கிடங்கில் தினசரி சேகரிக்கும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் கொட்டி வருகிறது. https://youtu.be/MPmVvfiF97s மேலும் பொதுமக்களும் அங்கு அதிகளவில்...

தாகம் தீர்த்தவர்கள் வீட்டில் கைவரிசையைக் காட்டிய திருடர்கள் : சி.சி.டி.வி. கேமராவில் உருவம் சிக்கியதால் 2 பெண்கள் உள்ளிட்ட...

திருவாலங்காடு, மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், திருவாலங்காடு அருகேவுள்ள சக்கரமநல்லூர் கிராமத்தில் வெயிலுக்காக அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒதுங்கியவர்கள் தாகத்திற்கு தண்ணீர் கேட்டு குடித்து விட்டு, பின்பு வெயில் அதிகமாக இருக்கிறது சற்று திண்ணையில் இளைப்பாரி செல்கிறோம் என...

பூந்தோட்டத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ் ..

திருவாரூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக கே. நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் உள்ள பூந்தோட்டம் என்ற பகுதியில் நேற்று மாலை  இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் இரண்டு புறமும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நகர முடியாமல்...

செங்கல்பட்டு சிறுவர் சீர்சீர்திருத்த பள்ளி மணவர்களை நல்வழிப்படுத்த செயல்பாட்டுக்கு வந்த பேக்கரி தொழிற்கூடம் : அமைச்சர் கீதாஜீவன் துவக்கி...

செங்கல்பட்டு, மே. 12 - செங்கல்பட்டில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் நேற்று, தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஆய்வு மேற்கொண்டார். அதனை அடுத்து தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அங்கு புதிதாக சுமார் ரூ. 22 லட்சம் மதிப்பிலான பேக்கரி பொருட்களை தயாரிக்கும் தொழில்...

ஆறு எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில், குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகள் : தமிழ்நாடு முதலமைச்சர்...

சென்னை, ஜூன். 03 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (3.6.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு  கனவு இல்லத் திட்டத்தின் கீழ், தமிழ் மொழியில் வெளியான  தலைசிறந்த  தமிழ் இலக்கியப் படைப்பிற்கு வழங்கப்படும் சாகித்திய அகாதமி...

75 வது இந்தியக் குடியரசு தினத்தினை முன்னிட்டு மீஞ்சூர் ஒன்றியத்தில் நடைப்பெற்ற சிறப்பு கிராம சபாக் கூட்டம் …

மீஞ்சூர், சனவரி. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …. 75 வது இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு, ஊராட்சிகள் தோறும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆணை பிறப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு, வல்லூர், நெய்தவாயல்,...

இளம் பெண்ணை கிண்டல் செய்த புகாரில் விசாரணைக்கு பின்பு காவல்நிலையத்தை விட்டு வெளியே வந்த ஆடிட்டரை இளம் பெண்ணின்...

திருவள்ளூர், ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவரை கிண்டல் செய்த வழக்கில் ஆடிட்டர் ஒருவர் காவல் துறையினரின் விசாரணைக்கு பின்பு  வெளியே வந்துள்ளார். அப்போது அக்காவல் நிலைய வாசலிலேயே, அவர் மீது புகாரளித்த பெண்ணின் சகோதரன்...

கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் குழந்தைகள் உள்ளிட்ட 8 க்கும் மேற்பட்டவர்கள் மஞ்சக்காமாலை நோயினால் பாதிப்பு … சுகாதாரமற்ற குடிநீர்...

கும்பகோணம், ஆக. 26 - கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட வண்ணாங்கண்ணி பகுதியில் சுமார் 500க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் வசித்து வரும்  செந்தில்குமார் மகன் 17 வயதுடைய கார்த்திக், 23 வயதுடைய மகள் காயத்ரி அவரது சகோதரரின் மகள் 15 வயதிலான திவ்யா ஆகிய மூவருக்கும்...

12,525 கிராமப் பஞ்சாயத்துகளையும் ஒன்றிணைக்கும் 1 Gbps அளவிலான அதிவேக அலைக்கற்றை வழங்கும் பாரத்நெட் திட்டம் :...

சென்னை, ஜூன். 09 – தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளையும் "கண்ணாடி இழை கம்பி வடம்" மூலம் இணைத்து, அதிவேக 1 ஜிபிபிஎஸ் அளவிலான அலைக்கற்றை வழங்கும் பாரத்நெட் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.6.2022) தலைமைச் செயலகத்தில்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS