Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதி வெண்ணத்தூர் கண்மாய் மராமத்து புனரமைப்பு பணியிணை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வெண்ணத்தூர் கிராமம் கண்மாயில் சம்பந்தப்பட்ட விவசாய பாசனதாரர் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் மேற் கொள்ளப் பட்டு வரும் புனரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

கும்பகோணம் ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி அரசு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்

கும்பகோணம், செப்.30 - கும்பகோணத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 9 ம் தேதி  நடக்க உள்ளது. வாக்குச் சாவடியில் பணியாற்ற உள்ள 48 பேருக்கு தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ராசன் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதையொட்டி, கும்பகோணம் ஒன்றியம் சுந்தர...

ரயில் தாமத்தினால் வெகுநேரம் காத்திருந்த பயணிகள் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் மறியல் …

கொருக்குப்பேட்டை, மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் இன்று திடீரென ரயில் பயணிகள் மறியலில் ஈடுப்பட்டனர். மேலும் ரயில்கள் தொடர்ந்து காலதாமதமாக வருவதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு செல்ல முடியவில்லையென அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். https://youtu.be/ydueNwz7sjE கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்லும் ரயில் மார்க்கத்தில்  வண்ணாரப்பேட்டை...

தூய்மைப் பணியாளர்களுக்கு நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமல் .. ஊத்துக்கோட்டை தேர்வு நிலைப் பேரூராட்சிப் பகுதியில் வெறும்...

ஊத்துக்கோட்டை, மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி.. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகளில் ஈடுப்பட்டு வரும் பணியாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பு உப கரணங்கள் வழங்கப்படாமல் அவர்களை தொடர்ந்து கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்பினை நீக்குவதற்கு அந்நிர்வாகம் பயன்படுத்தி வருவதாக அப்பகுதி சமூக...

தண்டாரம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் – பயிற்சி ஆட்சியர் ஆய்வு

  திருவண்ணாமலை, ஆக.19- திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா ஆய்வு செய்தார். தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் கொளமஞ்சனூர் ஊராட்சியில் தடுப்பணை மாதிரிப் பள்ளி, நாராயணகுப்பம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடுதல் விதைப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு...

மத்திய மற்றும் மாநில அரசுகளின் விருதுகளை பெற்ற பொன்னேரி அரசு பொது நல மருத்துவமனை … மருத்துவ வசதிகளுடன்...

பொன்னேரி அரசு பொதுநல மருத்துவமனை மருத்துவ வசதிகளுடன் சிறப்பாக செயல்படும் மருத்துவமனையாக மத்திய மாநில அரசுகள் தேர்வு செய்து அம் மருத்துவமனைக்கு இரண்டு விருதுகளை வழங்கிவுள்ளது. மேலும் அதற்காக பாடுப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் என அனைவருக்கும் பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி...

திருவண்ணாமலை: கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் விழிப்புணர்வு திட்ட முகாம் – கால்நடை மற்றும் பரமரிப்பு துறை

pic file copy திருவண்ணாமலை, செப்.8- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்முடியனூர் கிராமத்தில் செயற்கை முறை கருவூட்டல் விழிப்புணர்வு திட்ட முகாம் திருவண்ணாமலை கால்நடை மற்றும் பராமரிப்பு துறை துணை இயக்குனர். மருத்துவர் என். பாரதி  முன்னிலையில் நடைபெற்றது. இம்முகாமில் 21 பசுக்களுக்கு இலவச செயற்கை முறை கருவூட்டல்,...

ஆடுதுறை : கோடைகால சாகுபடி உளுந்து விழிப்புணர்வு கருத்தரங்கம் : மானிய விலையில் விதை மற்றும் தளவாட சாமான்களை...

தஞ்சை, அக். 26 - தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஆடுதுறையில் கோடைகால சாகுபடியில் உளுந்து விழிப்புணர்வு கருத்தரங்கில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்று விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து விதை மற்றும் விவசாய தளவாட சாமான்கள் வழங்கினர். தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்...

நன்னிலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை … பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அவதி..

திருவாரூர், டிச. 01 - திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை சுமார் 80 வருட காலமாக செயல்பட்டு வருகிறது. இதனால் நன்னிலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாப்பிள்ளை குப்பம், ஆனைகுப்பம் சோத்தக்குடி, சன்னாநல்லூர், மணவாளநல்லூர் உள்ளிட்ட சுமார் 48 கிராமங்களுக்கும் மேல் அப்பகுதியில் வசிக்கும் கிராம...

மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி பகுதியில் நடைப்பெற்ற மரக்கன்று நடும் விழா ..

மீஞ்சூர், செப். 28 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் 2000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தமிழக அரசு கிராமப்புறங்களில் பசுமையை ஏற்படுத்தும் விதத்தில் ஊராட்சிகள் தோறும் மரங்கன்றுகளை நட்டு அவற்றினை அவர்களே பராமரித்து பசுமையான கிராமமாக உருவாக்க ஆணை பிறப்பித்துள்ளது. https://youtu.be/Of53h-X_Ejo அதன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS