சீர்காழியில் கணினி உதிரிப் பாக விற்பனைக் கடைக்குள் புகுந்த 7 அடி நீள மஞ்சள் நிற சாரைப் பாம்பு...
சீர்காழி, மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே கணினி உதிரி பாகங்கள் விற்பணை கடைக்குள் எலியை வேட்டையாட வந்த 7அடி நீளம் கொண்ட மஞ்சள் சாரை பாம்பு. லாவகமாக பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.
https://youtu.be/bV8-oRDpyiU
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய...
சித்திரைக்குடி கிராமத்து வயலில் கண்டெடுக்கப்பட்ட பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த நந்தி மற்றும் தலையில்லா விஷ்ணு கற்சிலை : வரலாற்று...
தஞ்சாவூர், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மாவட்டம், சித்திரைக்குடி எனும் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் புதையுண்டு காணப்படும் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த நந்தி மற்றும் தலை இல்லாத விஷ்ணு கற்சிலைகளை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தஞ்சையில் இருந்து 18 வது கிமீ தூரத்தில் உள்ள கிராமம்...
கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் நீரின்றி மயங்கி உயிரிழந்த மயில்…
மயிலாடுதுறை, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
தண்ணீர் தேடி வீட்டு மொட்டை மாடியில் பறந்து வந்த மயில் வெப்பம் தாங்காமல் சுருண்டு விழுந்து உயிரிழந்தது.
இவ்வாண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவமழை சரியாக பெய்யாத நிலையில் ஆறு குளம் குட்டை ஏரி ஊரணி வாய்க்கால்கள் என...
சேதுபாவாசத்திரம் அருகே மீனவர்களின் வலையில் சிக்கிய 50 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் ஆமை ; பாதுகாப்பாக...
தஞ்சாவூர், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய 50 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் ஆமையை மீண்டும் உயிருடன் கடலுக்குள் மீனவர்கள் விட்டனர்.
.சின்னமனை மீனவர் கிராமத்தில் இருந்து, மகாலிங்கம் மகன்கள் சிவபாலன், ஷியாம் குமார் இருவரும்...
பறவைகள் மற்றும் கால்நடைகளுக்காக கோடைக் கால தண்ணீர் பந்தல் அமைத்த ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் நிர்வாகம் …
தஞ்சாவூர், மே. 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மாவட்டம், புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரி குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டு வருகிறது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்கள் நடமாட முடியாத அளவிற்கு கடின வெப்பத்தோடு உள்ளது.
இந்நிலையில்...
பாபநாசம் பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக எழுந்த புகாரால் பொது மக்கள் பீதி … உடனடி ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர்…
பாபநாசம், மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
பாபநாசம் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடுவதாக எழும் தகவல்கள்களால் பீதியில் பொதுமக்கள்.. வயல், வறப்புகள் மற்றும் வாய்க்கால்களில் இறங்கி, சோதனையில் ஈடுபடும் வனத்துறை அதிகாரிகள்..
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதிகளில் சில தினங்களாக சிறுத்தைகள் நடமாடுவதாக தகவல்கள் எழுந்த வண்ணம்...
இரு நிலைப்பாடுகள் கொண்ட அரசு : இதயமே இல்லாமல் இயற்கையை அழிக்கும் மறு நிலை.. மன வேதனைப் படும்...
தஞ்சாவூர், மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
மரம் வளர்ப்போம் மழை பெருக்குவோம் என கூறி கொண்டு ஒரு பக்கம் ஆயிரக்கணக்கான பனை விதைகள் நடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மறுபுறம் மனிதனை கண்டம் துண்டாக வெட்டி கொலை செய்வது போல நுங்குகள் காய்த்து கொத்தும் குலையுமாக உள்ள...
வெளிநாட்டுப் பறவைகளைக் காண தஞ்சாவூர் ராஜாளி பூங்காவில் குவிந்த திரளான சுற்றுலாப் பயணிகள் …
தஞ்சாவூர், ஏப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
கோடை விடுமுறையை முன்னிட்டு தஞ்சை பெரியக் கோவில் அருகில் இருக்கும் ராஜாளி பறவைகள் பூங்காவில் உள்ள ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகளை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
ராஜாளி, காதல் பறவைகள் பறந்து வந்து ஒவ்வொருவர் மீதும் அமர்ந்ததும்...
குரங்குகளின் சேட்டைகளினால் அச்சத்தோடு வாழ்ந்து வருவதாக மேலவழுத்தூர் குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டு : வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க...
தஞ்சாவூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
மேலவழுத்தூர் குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் புகுந்து பெரும் அட்டகாசம் செய்யவதாக அப்பகுதிவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவற்றின் இனப்பெருக்கத்தால் நாளுக்கு நாள் அதன் தொந்தரவு மேலோங்கி வருவதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளிடம் இருந்து உணவுப்...
வனத்துறையினரின் தொடர் நடவடிக்கையால்…. அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை காப்பதில் ஆர்வம் காட்டும் மீனவர்கள்…
தஞ்சாவூர், ஏப். 25 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், வனத்துறை மேற்கொண்டு வரும் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக கடல் வாழ் அரிய வகை உயிரினங்களை காப்பதில் மீனவர்களிடையே மிகுந்த ஆர்வமும் அவைகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி...