Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மத்திய தொல்லியல்துறை நிபுனர்கள் தஞ்சை பெரியகோவிலில் ஆய்வு : கோவில் திடத்தன்மைப் பற்றி ஆய்வு மேற் கொண்டதாக தகவல்...

தஞ்சாவூர், ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சை பெரிய கோவில் கட்டிடம் இடி மின்னல் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக உள்ளதா என மத்திய தொல்லியல் துறை நிபுனர்கள் நேற்று ஆய்வு .மேற்கொண்டனர். தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்குவதோடு தமிழர்களின் கட்டிடக்கலைக்கு...

நாட்டின் மக்கள் தொகையில் 63 சதவீதமாக உள்ள இளைஞர்களை நம்பிதான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது : மத்திய கனரக...

தஞ்சாவூர், மார்ச். 06 - தஞ்சாவூர் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொழில் நுட்ப மேம்பாடு ஊக்குவித்தல் மற்றும் பயிற்சி மையத் திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே அவ்விழாவில் உரைநிகழ்த்தும் போது, நம்நாட்டின் 140 கோடி மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை...

திருவாரூர் ஆக்ஸ்போர்டு மழலையர் பள்ளியில் நடைப்பெற்ற காமராஜரின் 121 வது பிறந்தநாள் கொண்டாட்டம் …

திருவாரூர், ஜூலை. 15 - இன்று நாடு முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, திருவாரூரில் உள்ள ஆக்ஸ்போர்ட் மழலையர்...

பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை …

புதுச்சேரி, மே. 07- தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத்... புதுச்சேரியில் +2 தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் நேற்று +2 தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட ஒதியம்பட்டு பகுதியை சேர்ந்த ஜெயபால்...

சாக்கோட்டையில் தனியார் பள்ளியின் முகப்புப் பாதையைத் திறந்து விடக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் 8 பேர்...

கும்பகோணம், ஜூன். 28 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சாக்கோட்டையில் அப்பகுதியில் மிகவும் பிரபலமான தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும் இப் பள்ளியில் அந்நகரைச் சுற்றியுள்ள கிராம பகுதியிலிருந்து சுமார் 1100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளி  தாளாருக்கும், அப்பகுதியில் உள்ள பிரபல...

திருவள்ளூர் மாவட்டத்தில் புழல் சிறை கைதிகள் 29 பேர் உட்பட 105 தேர்வு மையங்களில் 12 ஆம் வகுப்பு...

திருவள்ளூர், மார்ச். 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் மாவட்டம், இன்று 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கியது. அத்தேர்வினை தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆர்வத்துடன் எழுதினார்கள். அதுப்போன்று புழல் சிறை கைதிகள் 29 பேர் உட்பட...

ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் நீங்கள் பணி செய்யும் இடம் இருந்தால் நடந்தே செல்லுங்கள் : ஆட்சியர் முதல்...

திருவாரூர், டிச. 01 - திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் மேல திருப்பாலக்குடி ஊரைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் தம்பி தம்பதியரின் மகள் ஸ்ரீ லட்சுமி, இவர் ஒரு தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், இவரும் இவருடைய தோழி கலை என்பவரும் யாருக்கும்...

கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் நடைப்பெற்ற குருதிக்கொடை முகாம் : பேராசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்ட நூற்றுக்கும்...

கும்பகோணம், மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அரசினர் கலைக்கல்லூரி மற்றும் யூத் ரெட் கிராஸ் இணைந்து நடத்தும் குருதிக்கொடை (இரத்த தானம்) முகாம் நடைபெற்றது. அதில் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் குருதிக்கொடை வழங்கினார்கள். https://youtu.be/DK4wOs-xF6o கும்பகோணத்தில் அரசினர்...

கோவிலாச்சேரி அன்னை கலை அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்ற பட்டமளிப்பு விழா … 1222 மாணாக்கர்கள் பட்டங்கள் பெற்றனர் ….

கோவிலாச்சேரி, பிப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கோவிலாச்சேரி அன்னை கலை அறிவியல் கல்லூரியில்  பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் 1222, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை புதுடெல்லி பல்கலைக்கழக மாநில நிலைக்குழு உறுப்பினர் வழங்கினார். கோவிலாச்சேரியில் உள்ள...

ரூ. 17.32 லட்சம் மதிப்பிலான புதியப் பள்ளிக்கட்டடத்தை மணக்குண்ணம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...

கும்பகோணம், ஜூலை. 10 - திருவிடைமருதூர் தொகுதி திருப்பனந்தாள் அருகே உள்ள மணக்குண்ணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ. 17.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்ட்டுள்ள புதிய பள்ளிக்கட்டடத்தை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். https://youtu.be/AGjRH4k76BU இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், தமிழக அரசு தலைமை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS