திருவள்ளூர் : மணல் கடத்தலில் ஈடுப்படுத்தப்பட்ட லாரி சிறைப்பிடிப்பு … போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் ஒட்டுநர் தப்பிவோட்டம்...
pic : file copy
கும்மிடிப்பூண்டி, பிப். 28 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பெத்திக்குப்பம் மேம்பாலம் அருகே திருவள்ளூர் மாவட்ட கனிம வளம் தடுப்புப்பிரிவு ஏடி பெருமாள்ராஜா கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போது, அவ்வழியாக சட்டவிரோதமாக 8 யூனிட் மணலை கடத்திவந்த லாரியை மடக்கி ஓட்டுநரை...
திருவள்ளூர் : வீட்டில் இருந்த கல்லூரி மாணவி திடீரென மாயம் … கணவனையிழந்த தாய் போலீசில் புகார் !
கவரப்பேட்டை, பிப். 28 –
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட கும்மிடிபூண்டி கவரப்பேட்டை, தீனதயாளன் நகர் மறைந்த கஜனாதன் என்பவரின் மனைவி சிவரஞ்சனி வயது 42 அவருக்கு ஒருமகன் மற்றும் மோனிகா என்ற மகள் வயது 19 உள்ளனர். அவர்களோடு அப்பகுதியில் வசித்து வருகிறார்.
...
திருவள்ளூர் : வேலைக்கு சென்ற மகள் வீடு திரும்பவில்லை … மணவாளன்நகர் காவல்நிலையத்தில் தந்தைப் புகார் !
மணவாளன்நகர், பிப். 28 –
திருவள்ளூர் மாவட்டம் மணவாளன்நகர் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் காலனி, பெருமாள் கோவில் தெருவைச்சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் ரவிச்சந்திரன் வயது 55 இவர் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இளையமகள் செல்வி...
திருவள்ளூர் : பள்ளிக்கு நடந்து சென்ற சிறுவன் மீது இருசக்கரவாகனம் மோதி விபத்து … கால் எலும்பு முறிவு...
புல்லரப்பாக்கம், பிப். 28 –
திருவள்ளூர் மாவட்டம் புல்லரப்பாக்கம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஈக்காடுகண்டிகை கிராமத்தில் வசிப்பவர் ரவி என்பவரின் மகன் குமரேசன் இவரது அண்ணன் தரணி மகன் சஞ்சய் வயது 8 கடந்த பிப் 24 ஆம் தேதி அன்று காலை 8.40 மணியளவல், ஈக்காடு...
திருவள்ளூர் : மின்கம்பத்தில் இருசக்கரவாகனம் மோதி விபத்து … பலத்தக் காயத்துடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி !
கடம்பத்தூர், பிப். 28 –
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட புதுமாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் குமுதவேல் வசித்து வருகிறார். இந்திலையில் அவரின் மகன் கார்திக் வயது 31 என்பவர் கடந்த பிப் 26 அன்று தனது ஹீரோ ஹோண்டா பேசன்...
திருவள்ளூர் : இருசக்கர வாகனத்தின் டயர் வெடித்து விபத்து … செங்கல் கூலித்தொழிலாளி பெண் பலி !
கடம்பத்தூர், பிப். 28 –
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஆஞ்நேய நகரைச்சேர்ந்த அண்ணய்யா என்பவரின் மகன் ரஜினி அவருக்கு அமலு என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என் மூன்று பிள்ளைகள் உள்ளனர். மேலும் கணவன் மனைவி...
திருவள்ளூர் : அடிதடி தகராறில் ஈடுப்பட்ட இருதரப்பைச் சேர்ந்த 9 பேர் மீது போலீசார் நடவடிக்கை ..
ஊத்துக்கோட்டை, பிப். 28 –
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை காவல் நிலையச் சரகத்திற்குட்பட்ட இருதரப்பினருக்கிடையே தகராறு காரணமாக இரு தரப்பைச் சார்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் இருதரப்பைச் சேர்ந்த 9 பேர் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை காவல் சரகத்திற்கு...
பெரியபாளையம் : கடைவீதிக்கு சென்ற இளம் பெண் திடீர் மாயம் ..
பெரியபாளையம், பிப். 4 –
திருவள்ளூர் மாவட்டம் கிளாம்பாக்கம் பெத்தநாய்க்கன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி என்பவரின் மகன் சுப்பிரமணி வயது 40 இவருக்கு தீபிகா வயது 20 என்ற மகள் உள்ளார்.
கும்மிடிப்பூண்டி பி.ஏ. ஃபுட்வேர் என்ற தனியார் நிறுவனத்தில் தீபிகா வேலை செய்து வருவதாக தெரிய வருகிறது....
திருவள்ளூர் : கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை … காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் !
திருவள்ளூர், பிப். 4 –
திருவள்ளூர் எம்.பி.எஸ் நகரில் வசித்து வருபவர் உதயகுமார் இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணிப்புரிந்து வருகிறார். இவருக்கு தீபலட்சுமி என்ற மகளும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். உதயகுமாரின் மகள் சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து...
திருவள்ளூர்: தீராத வயிற்றுவலியல் பெண் தற்கொலை ..
வெங்கல், பிப். 4 –
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட கோமக்கம்பேடு பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் வரதன் என்பவரின் மகன் குமார் வயது 32 இவரது மனைவி நாகம்மாள் தொடர்ந்து வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்துள்ளதாகவும், சம்பவ நாளான கடந்த பிப் 1 ஆம்...















