உள்ளூர் பிரச்சினைகளை முன்னெடுத்து பட்டுக்கோட்டையில் திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி : சிறப்பான வரவேற்பளித்த...
பட்டுக்கோட்டை, ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி அப்பகுதியின் உள்ளூர் பிரச்சினைகளை முன்னெடுத்து தனது பரப்புரை மேற் கொண்டார் அவருக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.
https://youtu.be/bAA7a7DXYIk
பட்டுக்கோட்டை -தஞ்சாவூர் அகல ரயில் பாதை பணிகளை...
உடையாளூர் பால் குளத்தி அம்மன் திருக்கோவிலில் நடைப்பெற்ற முன்னோட்டம் பின்னோட்டம் நிகழ்ச்சி …
கும்பகோணம், ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உடையாளூரில் கைலாசநாதர், லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் பால் குளத்தி அம்மன், செல்வமகா காளி அம்மன், அய்யனார் ஆகிய தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
இங்கு...
போட்டிப் போட்டுக் கொண்டு மூன்று சகோதர்கள் காட்டத்தி கிராமத்தில் கட்டிய மூன்று திருக்கோயில்கள் : மேலும் ஒரே நாளில்...
பட்டுக்கோட்டை, ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள காட்டாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. அவரது மகன்கள் கல்யாணசுந்தரம் வயது 50 .இளங்கோ வயது 48 .மாசிலாமணி வயது 46 ஆவர்கள்.
மேலும் அவர்கள் மூவரும் திருமணமான நிலையில் தனித்தனியே வசித்து...
பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி நடைப்பெற்ற விழிப்புணர்வு கோலப்போட்டி: பெண்களுக்கு...
பட்டுக்கோட்டை, ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சை பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். என்பதை வலியுறுத்தி, தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம். வாக்களிப்பதில் உறுதிகொள்ளுங்கள் வாக்களித்து உறுதிப்படுத்துங்கள், என் வாக்கு, என் உரிமை என்பதை வலியுறுத்தி...
கடந்த தேர்தலில் ஒன்றாக வந்த எதிரிகள் இத்தேர்தலில் தனித்தனியே வருகின்றனர் : அதனால் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் நமது...
தஞ்சாவூர்,ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
கடந்த முறையை விட இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நமது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் எனவும், மேலும் கடந்த தேர்தலில் நமது எதிராளிகள் எல்லாம் ஒன்றாக வந்தார்கள். ஆனால் இந்த முறை தனித் தனியாக பிரிந்து...
எடப்பாடி பழனிச்சாமி போல் நான் பச்சோந்தி கிடையாது : அவர் சிரிப்பு அடிமை சிரிப்பு.. ஜால்ரா சிரிப்பு…...
தஞ்சாவூர், ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ....
மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து இளைஞரணி செயலாளர் உதயநிதி தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், வாக்குச்சாவடியில் உதயசூரியனுக்கு நீங்கள் போடும் ஓட்டு...
அமைச்சர் உதயநிதி பிரச்சாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த கொடி மற்றும் தோரணங்கள் அகற்றம் ..
தஞ்சாவூர், ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
https://youtu.be/nnu64ILwnxA
தஞ்சை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் முரசொலி ஆதரித்து தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை தஞ்சை பகுதியில் பிரச்சாரம் மேற் கொள்ள இருந்த நிலையில் அதற்காக திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினை...
மாட்டு வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்த தே.மு.தி.க. வேட்பாளர் சிவநேசன்..
தஞ்சாவூர் ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன் மாத்தூர் கிராமத்தில் இரட்டை மாட்டு வண்டி ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட போது திடீரென மாட்டு வண்டியில் இருந்து கீழே தவறி விழுந்தார்.
தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன் திருவையாறு சட்டமன்ற...
பாஜக வெற்றிப் பெற்றால் இனி தேர்தலே இருக்காது .. அதிபர் ஆட்சிதான் : அமைச்சர் மெய்யநாதன் பட்டுக்கோட்டையில் தேர்தல்...
பட்டுக்கோட்டை, ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தப்பித்தவறி பாஜக வெற்றி பெற்றால் இந்த நாட்டில் இனி தேர்தலே இருக்காது எனவும் மேலும் அதிபர் ஆட்சி கொண்டு வந்து நமக்கு கிடைக்கின்ற அனைத்து உரிமைகளும் தடுக்கப்படும் எனவும், அடுத்த தலைமுறையும் அதனால் பாதிக்கப்படும் எனவும் நாம் செலுத்திய...
ஒப்பலியப்பன்கோயிலில் நடைப்பெற்ற அருள்மிகு வேங்கடாசலபதி திருக்கோயில் பங்குனி உத்திர பிரமோற்சவ பெருவிழாவின் திருத்தேரோட்டம் …
கும்பகோணம், ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன்கோயிலில் அமைந்துள்ள வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், தமிழக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது.
மேலமு இத்தலத்தில் பெருமாள் ஒரே தாயாரான ஸ்ரீ பூமிதேவியுடன் ஒரே சன்னிதியில் நின்ற...


























