தொடர்ந்து செல்போனில் பேசி வருவதால் எழும் பிரச்சினைகள் : பிரபல குளோ ஹேர் மற்றும் குளோ ஸ்கின் நிர்வாக...
தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம்செய்திகளுக்காக சாரு....
தொடர்ந்து மொபைல் போனில் அடிமையாகி இருப்பதால் தூக்கம், சாப்பாடு மறந்து முடி உதிர்தல் பிரச்சனையையும், தோல் பாதிப்பையும் சந்தித்து வருவதாக பிரபல குளோ ஹேர். குளோ ஸ்கின் நிர்வாக இயக்குனர் அதிர்ச்சி தகவல் தெரிவித்து உள்ளார்.
இந்த நிறுவனத்தின் 26 வது கிளை...
ரயில் முன்பதிவு டிக்கெட்டை டிஜிடல் முறையில் பண பரிவர்த்தனை செய்வதற்கு எழுந்துள்ள ஆதரவும் எதிர்ப்பும் ….
தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் இரயில் நிலையம் வழியாக 15-க்கும் மேற்பட்ட விரைவு இரயில்களும், 15-க்கும் மேற்பட்ட பயணிகள் இரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றது.
மேலும் வாரணாசி, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்செந்தூர், திருநெல்வேலி, எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த இரயில்களில்...
நடப்பாண்டு பருவத்திற்கான நெல் உற்பத்தி தஞ்சாவூரில் கடுமையாக பாதிப்பு : குருவை சம்பா சாகுபடியில் 5 லட்சத்து 6280...
தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ...
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு குறுவை சாகுபடி 72,000 ஹெக்டர் பரப்பளவில் செய்யப்பட்டது. 2023 ஆண்டு குறுவை பருவத்தில் 76 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த...
பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி கே வாசன் பேட்டி.
தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வருகைதந்த தமிழ்மாநில காங்கிரசின் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர், சமீபத்திய மழையினால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறு போன்ற மானாவாரி பயிர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கர்நாடகா...
துலுக்கப்பட்டி கிராமத்தில் நடைப்பெற்ற பனை மரத்திற்கு நன்றி செலுத்தும் விழா : நுங்கு, கள் மற்றும் பதனீர் வைத்து...
தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சை மாவட்டம், துலுக்கம்பட்டி கிராமத்தில் பனையேறிகள் பனை மரத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக பனை தொழிலுக்கு பயன்படுத்திய உபகரணங்கள், கள் பதனீர், தூங்கு ஆகியவற்றை வைத்து படையலிட்டு வழிப்பட்டனர்.
பின்னர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கள் பருகி பனை படையல்...
தஞ்சை முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் வயது மூப்பு காரணத்தினால் நேற்று காலமானார் …
தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சை மறைமாவட்ட ஆயராக கடந்த 25 ஆண்டுகளாக தஞ்சை ஆயர் இல்லத்தில் பணியாற்றி வந்தவரும் மேலும் கிறிஸ்தவ மக்களின் நலனுக்காக பாடுபட்டவருமான ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் நேற்று காலமானர்.
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டையில் பிறந்தவரான ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கடந்த 1997...
மின் விளக்கு மற்றும் மிளிரும் அபாய விளக்குகள் இல்லாது 6 விபத்துக்களை ஏற்படுத்திய பேரவூரணி அறந்தாங்கி சாலையில் கட்டபட்டு...
தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு....
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், அறந்தாங்கி செல்லும் சாலையில் முனீஸ்வரன் நகர் என்ற இடத்தில் காட்டாற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தை இடித்து விட்டு புதிய உயர் மட்டப்பாலம் ரூபாய் 7 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.
அதற்காக பாலம் கட்டுமான பணி கடந்த சில...
நூறாண்டு காலமாக நடைப்பெற்று வரும் தஞ்சாவூர் முத்துப்பல்லாக்கு திருவிழா …
தஞ்சாவூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூரின் பாரம்பரிய திருவிழாவாக கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் அம்மாவட்டத்தின் முக்கிய திருவிழாவான முத்துப் பல்லக்கு திருவிழா தஞ்சை நகர் முழுவதிலும் உள்ள முருகன், விநாயகர் ஆலயங்களில் இருந்து 15 அலங்கரிக்கப்பட்ட ...
கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயில் வைகாசிப் பெருவிழாவினை முன்னிட்டு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற பொம்மை பூ போடுதல் நிகழ்ச்சி
தஞ்சாவூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ...
தஞ்சாவூர் கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயில் வைகாசிப் பெருவிழா, பொம்மை பூ போடுதல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது, அவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தஞ்சையை...
தஞ்சாவூர் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மஹா கும்பாபிஷேகம் ….
தஞ்சாவூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சை மாவட்டம், நாஞ்சிக்கோட்டைரோடு ஆர் எம் எஸ் காலனியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலய கும்பாபிஷேக பெரு விழா கடந்த 24 ஆம் தேதி திருவிளக்கு வழிபாடு, புனித நீர் திருவீதி உலா மற்றும் முதல் கால...