Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராசிபுரத்தில் அமமுக கட்சி வளர்ச்சிப்பணிக் குறித்த ஆலோசனை மற்றும் நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம் ..

இராசிபுரம், மார்ச். 26 - இராசிபுரம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக வளர்ச்சி பணி குறித்த ஆலோசனை மற்றும் நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. நாமக்கல் வடக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கழக வளர்ச்சிப் பணி மற்றும் நிர்வாகிகள்...

நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் : மூலக்குறிச்சி மலைக்குறவர் மக்களுக்கு ஜாதி சான்றிதழ்...

இராசிபுரம், மார்ச். 26 - நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், மலைக்குறவர் மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ், பட்டா  வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த மூலக்குறிச்சி ஊராட்சி காமராஜ் நகர் பகுதியில் 50 க்கும் மேற்பட்ட மலைக்குறவர் மக்கள் வசித்துத் வருகின்றனர். இந்த...

இராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 1.72 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி : ...

இராசிபுரம், மார்ச். 26 - இராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 353 பேருக்கு 1.72 கோடி மதிப்பிலான அடகு நகைகளை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். என்.இராஜேஸ்குமார் பயனாளிகளிடம் வழங்கினார். நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தள்ளுபடிக்கு தகுதியான 5 பவுனுக்குள்ளான நகைகள் மீட்டு...

50 ஆண்டுகளாக ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படாததால் … சிறுவயது பெண்கள் கட்டாய திருமணத்திற்கு தள்ளப்படும் அவலம் : ...

இராசிபுரம், மார்ச். 26 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மூலக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகரில் மலைக்குறவர் இனத்தை சார்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். தங்கள் குடும்ப வாழ்வாதாரத்திற்காக கூடை நெய்யும் தொழில்...

நூற்றுக் கணக்கான பெண்கள் முற்றுகையிட்டதால் … இராசிபுரம் அருகேவுள்ள அத்தனூர் ஆயிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில்...

இராசிபுரம், மார்ச். 24 - தமிழக அரசு தள்ளுபடி செய்த நகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படாத அத்தனூர் ஆயிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. திமுக அரசு கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், 5 பவுனுக்கும் கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து...

லாரியில் ஏற்றி வந்த வைக்கோல் … இராசிபுரம் அருகே தாழ்வான மின்கம்பியில் உரசி தீ விபத்து …

இராசிபுரம், மார்ச். 24 - சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்தவர் மணிமேகலை. இவருக்கு சொந்தமான லாரியில் பாண்டிச்சேரி பகுதியில் இருந்து 180 வைக்கோல் கட்டுகளை ஏற்றுக் கொண்டு ராசிபுரம் அடுத்த ஜேடர்பாளையம் பகுதிக்கு ஓட்டுநர் ரஜினி கண்ணன் வந்துள்ளார். அப்போது ஜேடார்பாளையம் பகுதியில் தாழ்வான மின் கம்பியில் வைக்கோல் கட்டுகள்...

மக்கள் பிரதிநிதிகளுக்கான புத்தாக்க பயிற்சி : இராசிபுரம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில்...

இராசிபுரம், மார்ச். 23 - இராசிபுரம் வட்டாரம் ஒருங்கிணைந்த  குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் மக்கள் பிரதிநிதிகளுக்கான புத்தாக்கப் பயிற்சி ராசிபுரத்தில் நடந்தது. நாமக்கல் மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, இராசிபுரம் வட்டாரம் ஒருங்கிணைந்த  குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், வட்டார அளவிலான...

ரூ.85 லட்சம் மதிப்பிலான 358 பயனாளிகளின் நகைக்கடன் தள்ளுபடி மற்றும் நகைகளை உரிய நபரிடம் வழங்கும் நிகழ்ச்சி ...

இராசிபுரம், மார்ச். 23 - இராசிபுரம் கட்டனாச்சம்பட்டி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 358 பேருக்கு ரூ.85 லட்சம் மதிப்பிலான நகைகளை மீட்டு உரிய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம், கட்டனாச்சம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தள்ளுபடிக்கு தகுதியான 5 பவுனுக்குள்ளான நகைகள் மீட்டு...

வாகனச் சோதனையில் பிடிப்பட்ட இராசிபுரம் தொடர் திருட்டுக் கொள்ளையார்கள் : மூன்று பேரை கைது...

இராசிபுரம், மார்ச். 22 - ராசிபுரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட குண்டாஸ் கைதி உள்ளிட்ட மூன்று கொள்ளையார்கள் போலீசாரின் வாகனச் சோதனையின் போது பிடிப்பட்டனர். அவர்கள் மூவரையும் கைது தொடர் சட்ட நடவடிக்கைகளில் போலீசார் ஈடுப்பட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே உள்ள...

பழுதான மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் 3 வியபாரிகளுக்கு காயம் : ராசிபுரம் நகராட்சி தினசரி காய்கறி...

ராசிபுரம், மார்ச். 22 - ராசிபுரம் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் கடைகளின் மேற் கூரை குப்புற கவிழ்ந்த இந்த விபத்தில் வியாபாரிகள் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட்டில் 120க்கும் மேற்பட்டவர்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரம் செய்து வருகின்றனர். அதற்கான...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS