சரக்கு வாகனத்தில் இருந்த 583 கிலோ குட்காவை இரு சக்கர வாகனம் மூலம் கோவிலாச்சேரி பகுதியில் கடைகளுக்கு வினியோகம்...
கும்பகோணம், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, கோவிலாச்சேரி பகுதியில் கும்பகோணம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை அரசமரத்தடி பகுதியில் மினி சரக்கு வாகனம் மூலம் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சப்ளை செய்து...
அனுமதியின்றி உண்ணாவிரத விழிப்புணர்வு போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் கைது : கும்பகோணம் நகர காவல்துறையினர் நடவடிக்கை …
கும்பகோணம், மார்ச். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போதை பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வு உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அனுமதியின்றி நடைப்பெற்ற அப்போராட்டத்தில் பங்குப் பெற்றவர்களை கைது செய்தனர்.
https://youtu.be/nRu_hYSq4Jc
தமிழகம்...
கைதிகளின் பயன் பாட்டிற்காக ரூ.15 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை கிளைச் சிறைச்சாலைக்கு வழங்கிய கும்கோணம் வழக்கறிஞர் சங்கம் …
கும்பகோணம், மார்ச். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் வழக்கறிஞர்கள் சார்பில் ரூ.15 ஆயிரம் மநிப்பிலான புத்தகங்களை கைதிகளின் பயன்பாட்டிற்காக கிளைச் சிறைச்சாலைக்கு வழங்கினார்கள்.
https://youtu.be/tgP8DglZN8s
கும்பகோண மாநர கிளை சிறைச் சாலையில் சுமார் 70- க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை...
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அழகாபுத்தூரைச் சேர்ந்த 2 குடும்பத்தினரை நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்து, நிவாரணம் வழங்கிய...
கும்பகோணம், மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள அழகாபுத்தூரில் 2 குடிசை வீடுகள் தீ பற்றி எரிந்தது. அத் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு தலைமை கொறடா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து அவர்களுக்கு நிவாரணம்...
தேர்தல் பறக்கும் படை ரோந்து வாகனத்தை கண்டு திருமண்டங்குடி பகுதியில் பணத்தை சாலையில் பறக்க விட்டு சென்ற மர்ம...
பாபநாசம், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே பறக்கும் படை ரோந்து வாகனத்தை கண்டு ரூ.4 ஆயிரம் பணத்தை சாலையில் போட்டு விட்டு மர்மநபர்கள் சிலர் ஓடி மறைந்தனர். அவர்கள் யார் என்பதுக் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்...
ஓலைச் சப்பரத்தில் வீதிவுலா வந்த கும்பகோணம் கோடீஸ்வர சுவாமி திருக்கோயில் நாகேஸ்வரன் சுவாமிகள் …
கும்பகோணம், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
கும்பகோணத்தில் கோடீஸ்வரசுவாமி திருக்கோயில் நாகேஸ்வரன் திருக்கோயில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா 4 ஆம் நாளான சுவாமிகள் ஓலைச்சப்பரத்தில் வீதியுலா வந்த நிழச்சி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றான கொட்டையூர்...
துணை இராணுவத்தினர் பங்கேற்புடன் திருவிடைமருதூரில் நடைப்பெற்ற காவல் துறையினரின் கொடி அணி வகுப்பு …
திருவிடைமருதூர், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநரம் அருகேவுள்ள திருவிடைமருதூரில் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் சார்பில் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. அவ்வணி வகுப்பில் துணை ராணுவத்தினரின் பங்கேற்றனர்.
தமிழகத்தில் எதிர் வரும் ஏப்ரல் 19...
நாச்சியார் கோயில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற கருடசேவை ..
கும்பகோணம், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமாகவும், 108 வைணவ தலங்களில் 20 வது தலமாக போற்றப்படும், நாச்சியார்கோயில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி தேர் திருவிழாவின் 4 ஆம் நாளான...
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கியது பங்குனி பிரமோற்சவ விழா …
கும்பகோணம், மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் 108 வைணவத் தலங்களில் 3 வது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில், கோமளவள்ளி தாயார் பங்குனி பிரமோற்சவ தொடக்கமாக தாயார் கொடிமரம் அருகே எழுந்தருள, கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது....
வெகுச்சிறப்பாக கொடியேற்றத்துடன் தொடங்கிய நாச்சியார்கோவில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் பங்குனி பிரமோற்சவ விழா …
கும்பகோணம், மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோவிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோவில்...
























