இராமநாதபுரம் , ஆக 5 –

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வழுதூர் கிராமத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பொது மக்களின் வீடுகளுக்கே நேரில் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு உரிய மருந்து மாத்திரைகள் வழங்கும் மாவட்ட அளவிலான செயல்பாடுகளை மாவட்ட ஆட்சி தலைவர் சந்திரகலா துவக்கி வைத்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (இராமநாதபுரம்), கருமாணிக்கம் (திருவாடானை), கூடுதல் ஆட்சியர்/மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரவீன்குமார் உட்பட பலர் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here