Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரஜினிகாந்த் பவுண்டேசன் மற்றும் அகில இந்திய தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற வெள்ள நிவாரண...

பொன்னேரி, டிச. 13 - பொன்னேரியில் இன்று ரஜினிகாந்த் பவுண்டேஷன் மற்றும் அகில இந்திய தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரஜினிகாந்த்...

தொலைப்பேசி வாயிலாக அமைச்சர் உதயநிதிக்கு நன்றி தெரிவித்த பொன்னேரி பகுதி வாழ் நரிக்குறவரின மக்கள் : நலம் விசாரித்து...

பொன்னேரி, டிச. 13 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக் குட்பட்ட குன்னமஞ்சேரி நரிக்குறவர் காலனியைச் சார்ந்தவர்கள், ஆரணி ஆற்றங் கரையோரம் 80க்கும்  மேற்பட்ட குடும்பத்தினர் அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிச 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக ஆரணி...

அத்திப்பட்டு புதுநகர் பகுதிவாழ் திருநங்கைகளுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கியத் தொகுப்பினை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...

அத்திப்பட்டு, டிச. 13 - திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், வல்லூர், அத்திப்பட்டு புதுநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கும், பொதுமக்களுக்கும் திமுக சார்பில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் ஏற்பாட்டில்  வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பள்ளி...

சீரழிந்துக் கிடக்கும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி சாலையில் வாழைக்கன்று நட்டு அரசுக்கு கோரிக்கை வைத்த தேவனாஞ்சேரி கொத்தங்குடி பகுதி...

கும்பகோணம், டிச. 12 – தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள தேவனாஞ்சேரி கொத்தங்குடி பகுதியில் வெகுநாட்களாக சீர் கெட்டுக் கிடக்கும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, சாலையில் வாழைக்கன்று நட்டு கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. தேவனாஞ்சேரி கொத்தங்குடி சாலை சுமார்...

மீஞ்சூர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்ட பட்டமந்திரி கிராம மக்கள் … நிரந்தர சாலை அமைத்துத்...

திருவள்ளூர், டிச. 12 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ள பட்டமந்திரி கிராம மக்கள் நேற்று திடீரென மீஞ்சூர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் போக முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து சாலையில் இருபுறமும் நின்றது. மேலும் இதில்...

குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் அரசு வெள்ள நிவாரணவுதவி வழங்கிடக் கோரி பொன்னேரி கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டபொதுமக்கள் ….

பொன்னேரி, டிச. 12 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பலத்தை சேதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் பெரும்பான்மையான மக்கள் வெள்ளத்தில் இருந்து மீளாத நிலையில், தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்குவதற்காக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை அறிந்து...

ஒருங்கிணைந்த இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் நண்பர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற பொதுக்குழு கூட்டம்…

கும்பகோணம், டிச. 10 - தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரத்தில் ஒருங்கிணைந்த இரு சக்கர வாகனம் பழுது நீக்குவோர் நண்பர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பொதுக்குழு மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பொதுக்குழுக்கூட்டத்தில் மிக்ஜாம் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகன பழுது நீக்குவோர் கடைகளுக்கு...

அமைச்சர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு 30 க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்ற தஞ்சை மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி...

கும்பகோணம், டிச. 10 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோண மாநகரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 30 க்கு மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டனர். அமைச்சர் உதயநிதி...

மீஞ்சூரில் நடைப்பெற்ற மருமகள் வளைக்காப்பு நிகழ்ச்சியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 1001 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண தொகுப்பு...

மீஞ்சூர், டிச. 10 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் உள்ள கலைஞர் அரங்கத்தில் பாஜக மாநில பட்டியிலின அணித் துணைத்தலைவர் அன்பாலயா எஸ். சிவக்குமாரின் மருமகள் நிவேதா பிரதீப் வளைக்காப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் மீஞ்சூரையடுத்த அத்திப்பட்டு வட்டாரத்தில் சமீபத்தில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் 1001...

150 க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வெள்ள நிவாரண தொகுப்புகளை வழங்கிய மீஞ்சூர் காவல்நிலைய...

மீஞ்சூர், டிச. 10 - திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரிலும், இணை ஆணையர் பாலகிருஷ்ணன், மற்றும் உதவி ஆணையர் ராஜாராபர்ட் மேற்பார்வையிலும்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS