Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற கே எல் கே அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் நிதி உதவி வழங்கும்...

கும்மிடிப்பூண்டி, மார்ச. 19 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியில் அமைந்துள்ள கே.எல்.கே அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1992-1994 ஆம் ஆண்டு அறிவியல் பிரிவில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது, அந்நிகழ்வில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் கல்வி...

மாமனாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற மருமகன் உத்திரமேரூர் அருகே இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழப்பு …

உத்திரமேரூர், ஜன. 04 - உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட நரசிம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் 36 தனியார் நிறுவனத்தில் வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார். மேலும், இவர் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி இருவரும் தனிமையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பார்த்திபனின் மாமனார் வரதன் உத்திரமேரூர் பேரூராட்சி ராகவ நாட்டான்...

உலக செவித் திறன் நாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையின் சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி …...

புதுச்சேரி, மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… உலக சுகாதார நிறுவனம் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 3-ஆம் தேதியை உலக முழுவதும் செவித்திறன் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவ மனையில் காது, மூக்கு, தொண்டை...

வழக்கறிஞர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாக பெண் புகார் : கும்பகோணம்...

கும்பகோணம், மார்ச். 24 -   கும்பகோணம் அருகே உள்ள ஆரலூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் சுமதி இவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேல் என்பவருடன் திருமணமாகி வாழ்ந்து வந்த நிலையில் அவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே அவரது கணவர் சில ஆண்டுகளுக்கு...

திருவோணம் பகுதியில் அறுவடைக்கு தயாராகயிருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை …

திருவோணம்,மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம்  பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த கோடை நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை திருவோணம் தாலுகாவில், ஆழ்துளைக் கிணற்று நீரை பயன்படுத்தி, சுமார் 6 ஆயிரம் ஏக்கரில், நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது....

திருவள்ளூர்: அரசுக்கு சொந்தமான ரூ.3 கோடி நிலத்தை காலி செய்ய ஆக்கிரமிப்பாளர்களுக்கு பத்து நாட்கள் வருவாய்துறை அவகாசம் !

மீஞ்சூர், ஜூன். 17 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கியது வன்னிப் பாக்கம்  ஊராட்சி,  இவ்வூராட்சியில் மேட்டுப்பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 3 கோடி மதிப்பிலான நிலத்தினை தனியார்கள் சிலர் ஆக்கிரமித்து அதில் கட்டடங்களை எழுப்பி பல்வேறு தொழில் சம்பந்தப்பட்ட வியாபாரத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நிலத்தை...

ஆணவ படுகொலைகளை தடுத்திட, தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் இயற்றிட வலியுறுத்தி, குடவாசலில் நடைப்பெற்ற கோரிக்கை விளக்க கூட்டம்...

திருவாரூர், செப். 11 - தமிழ்நாட்டில் சாதிவெறியின் காரணமாக நடைபெறும் ஆணவ படுகொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் இயற்றிட வலியுறுத்தி குடவாசலில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. https://youtu.be/p22HymrWc8Y இப்பொதுக் கூட்டத்திற்கு சித்தாடி ராஜா தலைமையேற்க, தமிழ் புலிகள் கட்சி நிறுவனத்...

பொன்னேரியில் நடைப்பெற்ற திமுகவின் ஓராண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ..

பொன்னேரி, மே. 19 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஓர் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் பஜார் பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டிஜே கோவிந்தராஜன் தலைமை வகித்தார். மீஞ்சூர்...

மோடித் தலைமையிலான பாஜக அரசைக் கண்டித்து பொன்னேரியில் நடைப்பெற்ற அனைத்துக் கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டம்…

பொன்னேரி, பிப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று ஆளுநர்களின் அத்து மீறலை கண்டித்தும், மாநில உரிமை, மற்றும் கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் மோடி தலைமையிலான பாஜக அரசை கண்டித்தும் சி.பி.எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. https://youtu.be/F5NMb1QryLg அவ்வார்ப்பாட்டத்தில், சட்டமன்ற...

பொது மக்களுக்கு உணவுப் பரிமாறி விட்டு மக்களோடு அமர்ந்து உணவு அருந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ஐ.ஏ.எஸ்...

கஞ்சிபுரம், பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகரில் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாக விளங்குகின்ற குமாரக் கோட்டம் முருகன் கோவிலில் இன்று தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து நடைப்பெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பங்கேற்று பொது மக்களுக்கு உணவு பரிமாறி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS