Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கூத்தாநல்லூர் நகராட்சிப் பகுதியில் மூன்று தினங்களாக நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் : 800...

திருவாரூர், டிச. 21 - தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் பொது மக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழிவகுக்கும் வகையில், மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்டத்தை, கடந்தசிலதினங்களுக்கு முன்பு  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் தொடங்கி வைத்து அம்மனுக்கள் மீதான தீர்வினை 30 நாட்களுக்குள் எடுக்கப்படும் என...

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விரைவில் எம்ஆா்ஐ ஸ்கேன் கருவி பயன்பாட்டிற்கு வரும் … மருத்துவக் கல்லூரி...

திருவாரூர், டிச.21 - திருவாரூர் மாவட்டம், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பயன்பாட்டிலிருந்த எம்ஆா்ஐ ஸ்கேன் கருவி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பழுதடைந்தது. அதனால், கடந்த 8 மாதங்களாக இக்கருவி செயல்பாட்டில் இல்லாமல் அம்மருத்துவமனைக்கு வரும் மருத்துவப் பயனாளிகள் தனியார் பரிசோதனை மையங்களில் எடுக்க வேண்டிய நிலை...

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறு வியாபாரிக்கள் … நிவாரண தொகுப்பு வழங்கிய மக்கள் நீதி மய்யம்...

மீஞ்சூர், டிச. 21 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் இரயில் நிலையங்களில் வரும் மின்சார ரயிலில் சிறு வியாபாரம் செய்யும் மாற்று திறனாளிகள் மிக்ஜாம் புயல் காரணமாக பாதிப்புக்குள்ளாயினர். அதனால் தினசரி பணிக்கு செல்ல முடியாமல் பொருளாதார நெருக்கடியில் இருந்து வந்தவர்களை அப்பகுதி மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள்மற்றும் பொறுப்பாளர்கள்...

சிதிலமடைந்த சாலையால் சுற்றுச் சூழல் மாசுபடுவதாக கண்டன முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மீஞ்சூர் ரமணா நகர் அனைத்து...

மீஞ்சூர், டிச.21 – மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் சிதிலமடைந்துக் கிடக்கும் சாலையால் அப்பகுதி முழுவதும் புழுதி கிளம்புவதாகவும் அதனால் அப்பகுதி வாழ் மக்களுக்கு மற்றும்சாலை பயனாளிகளுக்கு சுகாதார சீர் கேடு எழுவதாக புகார் தெரிவித்து, ரமணா நகர் அனைத்து வியாபாரிகள் சங்கம் தலைமையில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. திருவள்ளூர்...

கீழே அறுந்து விழுந்திருந்த உயர் மின்னழுத்த கம்பியை மிதித்து பெரியபாளையம் அம்பேத்கர் பகுதியில் 2 மாடுகள் பலி …

பெரியபாளையம்,டிச. 21 - திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்   சுகுமார் (40) சொந்தமாக மாடுகள் வளர்த்து சிறிய அளவில் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் சுகுமார் மாடுகளை மேய்ச்சலுக்காக வயல்வெளிக்கு அழைத்து  சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத...

திருபுவனம் பேரூராட்சி சார்பில் தனியார் மகாலில் நடைப்பெற்ற மக்களுடன் முதலமைச்சர் திட்ட முகாம்… மக்கள் அளித்த 10 க்கும்...

கும்பகோணம், டிச. 20 - தஞ்சைமாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்காவில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கோவையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக இன்று திருபுவனம் பேரூராட்சி சார்பில்...

பழவேற்காடு கடலோர மற்றும் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ.துரை சந்திரசேகர் …

பழவேற்காடு, டிச. 20 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பழவேற்காடு மீனவர்கள் வசிக்கும் பகுதிகளான அரங்கம்குப்பம், வைரவன்குப்பம், கோரை குப்பம், கருங்காலி, பள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் உள்ள எண்ணூர் கடலில் கலந்த எண்ணெய் கழிவுகள் பழவேற்காடு கடல் பகுதியிலும் தென்படுவதாக   அறிந்ததைத் தொடர்ந்து, பொன்னேரி தொகுதி சட்டமன்ற...

குருநானக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்ற மெட்ராஸ் யுனிவர்சிட்டி கோ கோ இன்டர் ஜோன் போட்டி ..

சென்னை, டிச. 20 - குருநானக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மெட்ராஸ் யுனிவர்சிட்டி ஆண்களுக்கான கோ -கோ இன்டர் ஜோன் போட்டி நடைப்பெற்றது. அப்போட்டியில் ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது. மெட்ராஸ் யுனிவர்சிட்டி கல்லூரி இன்டர் ஜோன் லீக் போட்டி குருநானக்...

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்துத்தர வலியுறுத்தி அரசுக்கு வெள்ளிவாயல் பகுதி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை ….

மீஞ்சூர், டிச. 19 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள வெள்ளிவாயல்    கிராமத்தின் அருகே கொசஸ்தலை ஆறு செல்கிறது அதன் இருபுறக் கரையோரம் நூற்றுக்கும் மேற்றபட்ட ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் உட்பட தொழிற்சாலை, செங்கல் அருக்கம் சூலைகள் உள்ளதெனவும்,  அங்கு பணிபுரிகின்ற விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வெள்ளி...

காரில் பயங்கர ஆயுதங்களுடன் தப்பி செல்ல முயன்ற 5 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் … 4 பேரை...

நன்னிலம், டிச. 19 - காரில் பயங்கர ஆயுதங்களுடன் தப்பி ஓட முயன்ற 5 பேர் கொண்ட கொள்ளை கும்பலை பிடிக்க திருவாரூர் மற்றும்நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையினர் விரட்டி வர கார் நன்னிலம் அருகே சேற்றில் சிக்கியதால் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது அதில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS