திருவிடைமருதூரில் நடைப்பெற்ற 106 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு ரூ.6.50 இலட்சம் மதிப்பீட்டிலான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி …
கும்பகோணம், ஜன. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூரில் இன்று மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் 106 பயனாளிக்கு ரூ 6.50 லட்சம் மதிப்பீட்டில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வருகைத் தந்த...
பெரும்பாண்டி ஊராட்சியில் நடைப்பெற்ற மக்களோடு முதல்மைச்சர் சிறப்புத் திட்டமுகாம் …
பெரும்பாண்டி, ஜன. 01 -
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பெரும்பாண்டி ஊராட்சியில், அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்த்திட உதவிடும் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்ட சிறப்பு முகாம் கடந்த டிச 30...
கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற மறைந்த நம்மாழ்வார் 10 ஆம் ஆண்டு நினைவு நாளில் இயற்கை விவசாயம் செய்வோம் என...
கும்பகோணம், ஜன. 01 -
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 10 ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த டிச 30 ல் அனுசரிக்கப்பட்டது. அதில் நாம் தமிழர் கட்சி சார்பில்...
கும்பகோணம் மாநகர பகுதியில் நடைப்பெற்ற 33,34,35, வார்டு வாழ் மக்களின் குறைத் தீர்க்கும் மக்களோடு முதல்வர் சிறப்புத் திட்ட...
கும்பகோணம், ஜன. 01 -
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகணம் மாநகராட்சியின் வார்டுகளுக்கு உட்பட்ட 33, 34, 35 ஆகிய பகுதிகளில் வாழும் மக்களின் குறைகளை தீர்க்கும் விதமாக கடந்த டிச 30 ஆம் தேதியன்று 'மக்களுடன் முதல்வர்' என்ற...
பொதுமக்களுடன் கேக் வெட்டி வாழ்த்துகளை பகிர்ந்து ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடிய திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்..
திருவாரூர், ஜன.01 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
உலகம் முழுதும் 2024 ஆங்கில புத்தாண்டை பல்வேறு விதமாகக் கொண்டாடி வரும் நிலையில்,. திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுடன் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் காவல்துறை சார்பாக...
டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக்கல்லூரியில் நடைப்பெற்ற மாற்றம் மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்பு …
வியாசர்பாடி, டிச. 31 -
சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக்கல்லூரி முதுகலை சமூகப் பணி (MSW) துறையில் உள்ள மாற்றம் மன்ற 2024 ஆம் ஆண்டிற்கான மாணவ பொறுப்பாளர்கள் தேர்வு நடைப்பெற்று, அவர்களுக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டது. அந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் வேணு...
திருவெள்ளைவாயல் ஊராட்சியில் நடைப்பெற்ற சிறப்பு கிராம சபாக் கூட்டம் … பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த நூற்றுக்கும் மேற்பட்ட...
மீஞ்சூர், டிச. 31 -
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகள் தோறும் பொது மக்களின் தேவைகளை கேட்டறிந்து அதனை நிறைவேற்றும் வகையில் சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர் ஆணை பிறப்பித்திருந்தார்.
அதனடிப்படையில் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருவெள்ளைவாயல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் அப்பகுதியில் உள்ள...
40 நிரந்தர பணியாளர்களை பணி நீக்கம் செய்த தனியார் நிறுவனம் : உரிய இழப்பீடு வழங்கிடக்கோரி மீஞ்சூரில் நிறுவனத்தை...
மீஞ்சூர், டிச. 31-
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த கொண்டக்கரை பகுதியில் அமைந்துள்ளது. ஜெர்மன் எக்ஸ்பிரஸ் ஷிப்பிங் ஏஜென்சி இந்தியா பிரைவேட் லிமிடெட் எனும் தனியார் நிறுவனம். அதில், கண்டெய்னர் பெட்டகங்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும் பணி நடைப்பெறுகிறது.
அந்நிறுவனத்தில் மொத்தம் நிரந்தர பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள்...
ஒருமாத கால இடைவெளிக்குப் பின்பு கடலுக்கு சென்ற பழவேற்காடு மீன் பிடி தொழிலாளர்கள் …
பழவேற்காடு, டிச. 31 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவானதை அடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது. அதனைத் தொடர்ந்து, அன்றிலிருந்து மீனவர்கள் புயல் கரையை கடந்தும் கடலுக்கு செல்லாமல் இருந்தனர்.
இந்நிலையில்,...
ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் நந்தியம்பாக்கம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய அரசு நியாய விலைக்கடை கட்டடம் : மக்கள்...
நந்தியம்பாக்கம், டிச. 29 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ராஜீவ் காந்தி நகரில் ரூ. 8.50 இலட்சம் மதிப்பீட்டில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடை கட்ட டத்திறப்பு விழா இன்று அப்பகுதியில் நடைப்பெற்றது.
அவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர்...

























