Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆவடி அடுத்த அயப்பாக்கம் ஊராட்சி கிராமசபைக் கூட்டம் : சிறப்பு அழைப்பாளராக எம்.பி. டி.ஆர் பாலு பங்கேற்பு

ஆவடி அடுத்த அயப்பாக்கம் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் கரிய மாணிக்கம் கோயில் அருகில் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்பத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் .பாலு பங்கேற்றார். ஆவடி, அக். 2 - அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஸ்ரீ பெரும்பத்தூர் நாடாளுமன்ற...

திருவேற்காடு நகர காங்கிரஸ் சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ராகுல்காந்தி பிறந்த நாள் விழா ..

திருவேற்காடு, ஜூன். 21 - திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகரம் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ராகுல் காந்தி யின் 51பிறந்தநாள் விழா திருவேற்காட்டில் மாவட்ட தலைவர் ரமேஷ் ஏற்பாட்டில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் அன்பரசு கலந்து கொண்ட நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று நடைப்பெற்றது. https://youtu.be/I7cuXcbFqDQ தொடர்ந்து...

கூத்தாநல்லூர் பகுதியில் நடைப்பெற்ற ரூ. 1.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட கட்டுமான துவக்க...

கூத்தாநல்லூர், பிப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ... திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வந்த நிலையில், அங்கு போதுமான கட்டிட வசதி இல்லாத காரணத்தினால், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட சிகிச்சைக்கு வரும் பிற நோயாளிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வந்தனா். https://youtu.be/EykM7_05bo4 அதனால்...

திருக்கழுக்குன்றம் அருகே முன்னாள் எம்.எல்.ஏ பேரன் கார் விபத்தில் மரணம் ..

செங்கல்பட்டு, மே. 13 - செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தேசுமுகி பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் கபிலன் வயது 22 இவர் தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம் ஏ முதலாமாண்டு படித்து வருகிறார். இன்று காலை தனது காரில் கல்லூரிக்குச் செல்லும் பொழுது திருக்கழுக்குன்றம் அருகே...

கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 20 வயது சிறுவன் உயிரிழந்தார் …

நன்னிலம், மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்... திருவாரூர் மாவட்டம், நன்னிலம்  மணவாளன் பேட்டை காலனி தெருவை  சேர்ந்த தேவேந்திரன் சாந்தி தம்பதிகளுக்கு ஆறு மகள்கள்.. மற்றும் 20 வயதுடைய ஒரு மகன் அஜித் குமார் என மொத்தம் 7 பிள்ளைகள்  உள்ளனர். இந்நிலையில். அஜித்குமார் மற்றும் அதே...

மாவட்ட வருவாய் துறையினர் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு நடைப்பெற்ற 2 ஆம் கட்ட...

காஞ்சிபுரம், பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த் துறையினர் நேற்று 2 ஆம் கட்ட தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் அனைவருக்கும் பழைய...

பட்டீஸ்வரம் ஊராட்சி மன்ற திமுக துணைத் தலைவருக்கு கத்திக்குத்து : காவல்துறையினர் தீவிர விசாரணை …

கும்பகோணம், ஏப். 18 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பட்டீஸ்வரம் அங்காளம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம் என்பவரின் மகனான திமுக கட்சியைச் சார்ந்த 58 வயதுடைய ராஜேந்திரன், மேலும்  இவர் பட்டீஸ்வரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக உள்ளார். மேலும் இவருக்கும் இவரது அண்ணன் மகனான காமராஜ் சாலையில்...

திருவாரூர்: டாஸ்மாக் குடோனுக்கு புதியதாக சுமைதூக்கும் தொழிலாளர்கள் நியமனம் .. எதிர்ப்பு தெரிவித்து பழைய தொழிலாளர் விசம்...

திருவாரூர், செப். 08 - டாஸ்மாக்கிற்கு புதியாத சுமைத்தூக்கும் தொழிலாளர்களை நியமிப்பதைக் கண்டித்து பழைய சுமைதூக்கும் தொழிலாளர் ரஞ்சித் என்ற நபர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. https://youtu.be/ppdePYvc0QA திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் குடோனில் கடந்த 17 ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு சுமை தூக்கும் தொழிலாளர்களாக...

வீட்டின் பூட்டை உடைத்து 42 சவரன் தங்கநகை, வெள்ளிபாத்திரங்கள் மற்றும் ரொக்கப்பணம் கொள்ளை : மறைமலைநகர் காவல்நிலைய போலீசார்...

மறைமலைநகர், ஏப். 02 - செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கீழ்க்கரணை  பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ்ராஜ் ( 40 ) மேலும் அவருக்கு திருமணமாகி மனைவி புனிதமலர் ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மேலும் சந்தோஷ்ராஜ்...

சோழவரம் ஊராட்சி ஒன்றியக்குழு மன்றத்தில் நடைப்பெற்ற கவுன்சிலர் கூட்டம் ..

திருவள்ளூர், ஜூலை. 27 - திருவள்ளூர் மாவட்டம்  சோழவரம் ஊராட்சி ஒன்றிய குழ கவுன்சிலர்களின் கூட்டம் மன்ற வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் ராசாத்தி செல்வசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய துனைபெருந்தலைவர் கருணாகரன், ஆணையாளர் குலசேகரன், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிழ் தமன்னன் உள்ளிட்டோர் முன்னிலை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS