Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திண்டுக்கல் : இரண்டாண்டு பிரச்சினையை இனிதே முடித்துக் கொடுத்த தமிழக முதலமைச்சருக்கு, பண்ணைக்காடு கால்நடை வளர்ப்பாளர்கள் நன்றி அறிவிப்பு...

திண்டுக்கல், டிச- 21 தம்பட்டம் நாளேட்டின் எதிரொலிச் செய்தி ... https://youtu.be/pzbFICeGnrM திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் கால்நடை மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததும் கடந்த கால ஆட்சியில் கவனிக்கப்படாது இருந்த இம்மருத்துவமனையின் அவலநிலையை அப்பகுதி பொதுமக்கள் சமுக ஆர்வலர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அரசு மற்றும்...

செங்கல்பட்டு : பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, சட்ட உரிமை பாதுகாப்புச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் …

செங்கல்பட்டு, டிச. 21 - காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புத்தூரில் இயங்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும் அவர்களின் இன்னல்கள் குறித்து ஆய்வு நடத்தச் சென்ற சட்டப் பாதுகாப்பு மாவட்டப் பொறுப்பாளர்களை காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்துப் கண்டனப் போராட்டமும், அவர்களை விடுவிக்கக் கோரி தமிழகம் முழுவதும்...

கும்பகோணம் : புத்தூர் ஊராட்சியில் பல்வேறு நலத்திட்டங்களில் முறைகேடு குற்றச்சாட்டு … ஊராட்சியை கலைக்கச் சொல்லி பெண்...

கும்பகோணம், டிச. 21 - கும்பகோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட புத்தூர் ஊராட்சியில் இந்திரா குடியிருப்பு திட்டத்தில் கடந்த ஆட்சியில் முறைகேடு நடந்திருப்பதாகவும் எனவே இது குறித்து விசாரனை நடத்த வேண்டும் என்றும், தற்போது குடிநீர் குழாய் பதிப்பதிலும் முறைகேடு நடந்திருப்பதால் இந்த ஊராட்சியை கலைக்க வேண்டும் என்று கோரி...

ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் முன்னாள் அரசு ஊழியர் கைது :...

ஆவடி, டிச. 21 - திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகள் மற்றும் தனியார் இனிப்பகம்  முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்த நிலையில்,  கடந்த 15ஆம் தேதி ஆவடி பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் இனிப்பகம் வாசலில் இருசக்கர வாகனம்...

மாங்காடு மாணவி தற்கொலை வழக்கில் கல்லூரி மாணவன் கைது ..

மாங்காடு, டிச. 20 - மாங்காடு 11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட வழக்கில் கல்லூரி மாணவன் விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாங்காடு சக்தி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (45), இவர் இந்தியன் வங்கியில் கிளர்க்காகப் பணிபுரிந்து...

காஞ்சிபுரம் : தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் : ...

காஞ்சிபுரம், டிச. 20 - காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட...

பாபநாசத்தில் பேருந்து படிக்கட்டில் ஆபத்தான நிலையில் நின்று கொண்டு பயணம் செய்த மாணவர்கள் : அறிவுரைகள் கூறி...

கும்பகோணம், டிச. 20 - கும்பகோணம் அடுத்த பாபநாசத்தில் பேருந்து படிக்கட்டில் ஆபத்தான நிலையில் நின்று கொண்ட பயணம் செய்யும் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி அடுத்த பேருந்தில் அனுப்பி வைக்கும் அதிகாரிகள் செயல்களை பேருந்து பயணிகள் பொதுமக்கள் என அனைவரும் அவர்களின் இச்செயலைப் பாராட்டுகிறார்கள். https://youtu.be/YcxKtQsPlhc கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்காவில் ...

பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஊர்க்காவல் படைவீரர் … இரு தின தொடர் தேடலுக்குப் பின் போலீசார் சடலமாக...

காஞ்சிபுரம், டிச. 20 - பழையசீவரம் அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஊர்க்காவல் படை வீரரை  போலீசார் சடலமாக மீட்டனர். காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் ஜோதி அவரது மகன் தரணிகுமார் வயது 31, இவர் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு...

சென்னை : திருவள்ளூவர் கிறிஸ்துவரா … திருக்குறள் கிறிஸ்துவ நூலா .. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத்...

சென்னை, டிச. 19 - சென்னை தியாகராயநகரில் உள்ள தருமை ஆதீன மடத்தில் திருக்குறள் மாநடு நடைப்பெற்றது. இந்து மக்கள் கட்சி நிறுவனரும் தலைவருமான அர்ஜூன்சம்பத் தலைமையில் நடைப்பெற்ற இந்த மாநாட்டில் திருவள்ளூவர் கிறிஸ்தவரா .. திருக்குறள் கிறிஸ்துவ நூலா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. https://youtu.be/2Ee3muu7tR4 இதில் நூற்றுக்கணக்கான தமிழ்...

கும்பகோணம் : உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் மத்திய கிழக்கு மண்டல அளவிலான சிலம்பப் போட்டி :...

கும்பகோணம், டிச. 19 - கும்பகோணத்தில் இன்று, உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில், மத்திய கிழக்கு மண்டல அளவிலான, சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் ஒன்பது மாவட்டங்களை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வமாக பங்கேற்று தற்காப்பு கலையில் தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தி,  பரிசுகளை வென்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS