Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

குடந்தை சிட்டி லயன்ஸ் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா : பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி,...

கும்பகோணம், டிச. 25 - கும்பகோணத்தில் உள்ள குடந்தை சிட்டி லைன் சங்கத்தின்  25 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டம் நேற்று நடைப்பெற்றது. அவ்விழாவில் பல்வேறு  நலத்திட்ட உதவிகளை விவசாயிகள், பெண்கள் எனபல்வேறு தரப்பினருக்கு வழங்கப்பட்டது. https://youtu.be/lByGLgxHsX0 கும்பகோணத்தில் குடந்தை சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் 25 ஆம் ஆண்டு நாளையொட்டி...

சென்னை : சந்தேகத்தால் மனைவியை கொலை செய்துவிட்டு, காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன் …

சென்னை, டிச. 24 - சென்னை கண்ணகிநகர் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் 60-வயதான ஆறுமுகம் என்பவர். இவர்  கூழ் வியாபாரம் செய்து வருகிறார். இன்று மாலை ஆறுமுகம் கண்ணகிநகர் காவல் நிலையம் வந்து தனது மனைவியை கொலை செய்து விட்டதாக போலீசாரிடம் கூறி காவல்...

காஞ்சிபுரம் மாவட்ட பகுதியில் திருடுப்போன ரூ.28 லட்சம் மதிப்பிலான 217 செல்போன்களை போலீசார் மீட்டு உரிமையாளர்களிடம்...

காஞ்சிபுரம், டிச. 24 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம், ஸ்ரீபெருமந்தூர், சுங்குவார்சத்திரம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சொல்போன்கள் திருடு போனது தொடரபாக பொதுமக்கள் அந்தந்த காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளனர் இந்த நிலையில் செல்போன்கள் பறிகொடுத்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு...

அறிவியல் கண்டுப்பிடிப்பில் புதிய சாதனைப் படைத்து தங்கப்பதக்கம் வென்ற ஏழாம் வகுப்பு தமிழக மாணவன் … திருப்போரூர்...

சென்னை, டிச. 24 - கடல்நீரை எரிபொருளாக மாற்றி லிட்டருக்கு 98 கிலோ மீட்டர் பயணிக்கும் புதிய சாதனை படைத்த தமிழக சிறுவன் போலந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். https://youtu.be/w-VUoZnmQ5U செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் அப்துல்கலாம் வழியில் பயிற்சி பெற்ற...

சோழிங்கநல்லூர் : அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்தும் இருதய பரிசோதனை மையம்...

சென்னை, டிச. 24 - செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பெரும்பாக்கத்தில் உள்ள கிளெனீக்கல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி தனியார் மருத்துவமனை இணைந்து நடத்தும் இருதய இலவச பரிசோதனை முகாம் திறப்பு விழா இன்று நடந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட...

கொடைக்கானல் : காட்டு யானை தாக்கி விவசாயி பலி … காட்டு யானையை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த தமிழக...

கொடைக்கானல், டிச. 23 - கொடைக்கானல் கீழ்மலை பெரியூர் ஊராட்சியில் உள்ள நல்லூர்காடைச் சேர்ந்த கோமாளி என்ற பழனிச்சாமி என்கிற விவசாயி இன்று (23.12.21 வியாழக்கிழமை) யானை தாக்கி பலியாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து  அப்பகுதியில் வசிக்கும் மக்களும் அதனை சுற்றி உள்ளவர்களும் அச்சத்துடனும் பயத்துடனும் இருப்பிடத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்து...

காஞ்சிபுரம் : மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதால் பரபரப்பு …

காஞ்சிபுரம், டிச. 23 - காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா தண்டலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள உயர் மாடி கட்டிடங்களுக்கு தீயணைப்புத்  துறையினரால் வழங்கப்படக் கூடிய உயர்வகை கட்டடத் தீ விபத்து தடையில்லா சான்றிதழ் வழங்க, வேலூர் மண்டல தீயணைப்பு துறை துணை...

கும்பகோணம் : மறைந்த சித்தர் நாராயணசாமி நினைவுத்தினத்தை முன்னிட்டு , இன்று 5 ஆயிரம் பேருக்கு சாலையோர விருந்து...

கும்பகோணம், டிச. 23 - கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரில் வாழ்ந்து மறைந்த நாராயணசாமி சித்தரின் நினைவாக இன்று சாலையோர விருந்து. இன்று  சுமார் 5000 நபர்களுக்கு உணவு தயார் செய்யப்பட்டுள்ளது. https://youtu.be/Nf5K4G40epI சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரில் நாராயண சித்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் வாகன...

கும்பகோணம் : பெண்களின் திருமண வயது 21 என்ற மத்திய அரசின் சட்டத் திருத்தம் ஏற்புடையதல்ல … ...

கும்பகோணம், டிச. 23 - https://youtu.be/7BZS24L1XgI கும்பகோணம் அடுத்து பாபநாசம் அருகே அய்யம்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. பெண்களின் திருமண வயது 21 என்ற மத்திய அரசின் சட்டத்...

வீதியில் விரையமாகும் குடிநீர்… விரைந்து நடவடிக்கை எடுக்க செங்கல்பட்டு நகராட்சிக்கு பொதுமக்கள் அழைப்பு …

செங்கல்பட்டு, டிச. 23 - செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 10 வது வார்டு பகுதி கலைஞர் கருணாநிதி தெருவில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்கின்றது. குடிநீர் வீதியில் வீணாக செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் நடைப்பாதை வாசிகளான குழந்தைகள் முதியவர்கள் கடும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS