Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ராட்சத மீன் பிடி வலையில் சிக்கி 2 ஆண்டுகளாக வங்கக் கடலில் உயிருக்கு போராடி வந்த கோஸ்ட் நெட்...

சென்னை, ஏப். 20 - சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை பகுதியில் ஆமைகளை பாதுகாக்கும் (Tree Foundation) ட்ரீ பவுண்டேஷன் எனும் தனியார் தொண்டு நிறுவனம் டாக்டர் சுப்பரஜா தாரணி தலைமையில் இயங்கி வருகிறது. இந்த தொண்டு நிறுவனத்தை சேர்ந்த தன்னார்வலர்களில் ஒருவரான மீனவர் சக்கரவார்த்தி (55) கூவத்தூர்...

தமிழக பாஜக துணைத்தலைவர் டாக்டர் கே.பி இராமலிங்கம் பட்டணம் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பொன்னாடைப்போர்த்தி மரியாதை ..

இராசிபுரம், ஏப். 20 - நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி இராமலிங்கம் Ex-MP தலைமையில், மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில் கீழ் பட்டணம் ரோட்டில் உள்ள அங்கன்வாடியில் பணிபுரியும் ஊழியர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து...

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் …

காஞ்சிபுரம், ஏப். 20 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மைய அறைகூவலின்படி தேர்தல் வாக்குறுதியை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்...

கொட்டிவாக்கம் : குடியிருப்பு பகுதிகளில் புகுந்து குளம் போல் காட்சியளிக்கும் கழிவுநீர் .. வீசும் துர்நாற்றத்தில் அவதிப்படும்...

கொட்டிவாக்கம், ஏப். 14 - சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள ராட்சத கழிவுநீர் குழாய் அடிக்கடி உடைந்து அப்பகுதியில் உள்ள குடியிருப்புக்களை சூழ்ந்து குளம் போல் காட்சியளிப்பதால் அதிலிருந்து வீசும் துர்நாற்றத்தால் மக்கள் பெரும் அவதிக்குட்பட்டு வருகின்றனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கம் இளங்கோ நகரில் கழிவுநீர் செல்லக்...

இந்த ஆண்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் : கும்பகோணத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் அகில...

கும்பகோணம், ஏப். 14 - கும்பகோணம் ஓரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள்  எனவும் ஹஜ் விஷயத்தில் அரசியல் வேண்டாம் என்றும் அகில இந்திய ஹஜ் கமிட்டியின் தலைவர் அபுபக்கர் வேண்டு கோள் விடுத்தார். https://youtu.be/fcgSq64VR34 இன்று கும்பகோணம் மேலக்காவேரி பள்ளிவாசலில் நடைபெற்ற ஜக்காத் எனப்படும் ஏழை...

பொன்னேரியில் அதிமுக சார்பில் நடைப்பெற்ற அம்பேத்கரின் 131வது பிறந்த நாள் விழா : அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு சிறுணியம் பலராமன்...

பொன்னேரி, ஏப். 14 - அண்ணல் அம்பேத்கரின் 131 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் பொன்னேரி பஜார் பகுதியில் அமைந்துள்ள டாக்டர். அம்பேத்கரின் திருவுருவச்சிலைக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும். பொன்னேரி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான. சிறுணியம் பி. பலராமன்  மாலை அணிவித்து...

அமமுக சார்பில் பி.வி.சங்கர் ராஜா தலைமையில் பொன்னேரியில் நடைப்பெற்ற அண்ணல் அம்பேத்கர் 131 வது பிறந்தநாள் கொண்டாட்டம் ..

பொன்னேரி, ஏப். 14 - பொன்னேரியில் அமமுக சார்பில் நடைப்பெற்ற அம்பேத்கரின் 131வது பிறந்தநாள் விழாவில் பி.வி.சங்கர்ராஜா அண்ணலின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். https://youtu.be/-QHNhBgpLYE திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் டாக்டர்.  அம்பேத்கரின் 131-வது பிறந்த நாளை யொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட...

மீஞ்சூரில் தொழிலதிபர் தமிழ் உதயன் தலைமையில் நடைப்பெற்ற அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 131 வது பிறந்த நாள் விழா...

மீஞ்சூர், ஏப். 14 - மீஞ்சூரில் சட்டமாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 131வது பிறந்த நாள்விழா .தொழிலதிபர் தமிழ்உதயன்  தலைமையில் கொண்டாடப் பட்டது. https://youtu.be/5KmiMVErNB8 அண்ணல் அம்பேத்கரின் 131வது பிறந்தநாளை முன்னிட்டு. மீஞ்சூர் பஜார் பகுதியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நலக்குழு மன்ற மாளிகையில் மேல் புறத்தில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு...

கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில், சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவநாள் கொண்டாட்டம் ..

கும்பகோணம், ஏப். 14 - கும்பகோணத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி அரசு போக்குவரத்து கழகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது https://youtu.be/wmX_pNiKKIg சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின்...

ரம்ஜான் திருநாளை முன்னிட்டு முகப்பேர் இஸ்லாமிய நூலகம் சார்பில் பொன்னேரியில் 120 குடும்பங்களுக்கு நலத்திட்டவுதவிகள் வழங்கும் நிகழ்வு

பொன்னேரி, ஏப். 13 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள மாதவரம் ஊராட்சிக்குட்பட்ட முஸ்லிம் நகரில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு  சென்னை முகப்பேர் பகுதியில் இயங்கி வரும் இஸ்லாமிய நூலகம் சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏழை இஸ்லாமிய 120 குடும்பங்களுக்கு காய்கறிகள். மளிகை பொருட்கள் .அடங்கிய தொகுப்புகள் வழங்கும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS