Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கார் மெக்கானிக்கிற்கு மிரட்டல் விட்ட இளைஞர்கள் : வைரலாகி வரும் கண்காணிப்பு கேமராப் பதிவு காட்சி …

புதுச்சேரி, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ... புதுச்சேரியில் கார் மெக்கானிக் ஒருவரிடம் மது போதையில் வந்த வாலிபர்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. புதுச்சேரி வில்லியனூர் தொகுதியில் உட்பட்ட ஆத்துவாய்க்கால்பேட் பாத்திமா நகரில் வசித்து வருபவர் முகமது...

திருக்கனூர் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவில் விசம் கலந்து கொடுத்துக் கொன்ற மர்ம நபர்கள்...

புதுச்சேரி, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி திருக்கனூர் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவில் விஷம் கலந்து கொள்ளப்பட்டது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் புதுச்சேரி புறநகர் பகுதி...

கண்ணீர் மல்க திருவாரூர் மாவட்ட எஸ்.பி.யிடம் புகாரளித்த சித்தனக்குடி பெண்மணி …

திருவாரூர், மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ... சித்தனக்குடி ஊராட்சி மன்ற தலைவரின் கொலை வெறி தாக்குதல்: காவல்துறை பாரபட்சத்துடன் செயல்படுவதாக பாதிக்கப்பட்டவரது மனைவி மாவட்ட எஸ்.பியிடம் கண்ணீர் மல்க  புகார்... திருவாரூர் மாவட்டம், சித்தனக்குடி ஊராட்சி, வேளுக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் சென்ற வாகனத்தின் ...

மயிலாடுதுறை நகரில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய 10 நிமிடம் பெய்த மழை …

மயிலாடுதுறை, மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் மண்ணை நனைத்துச் செல்லும் மழை பெய்து வருகிறது. https://youtu.be/6D004zJ8Ypc அதன் காரணமாக கடந்த சில வாரங்களாக வாட்டி வதைத்து வந்த கோடை வெயில் தாக்கம் தணிந்துள்ளது. இந்நிலையில்...

தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் …

தஞ்சாவூர், மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு நடத்தினார். ஆண்டுதோறும் தனியார் பள்ளி வாகனங்கள் தகுதி குறித்த ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில்  தஞ்சை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சையில்...

பூதலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த மழை : மகிழ்ச்சியில் பொது மக்கள் …

தஞ்சாவூர், மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். https://youtu.be/9fHYtoBIqBs தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான திருக்காட்டுப்பள்ளி, ஒம்பத்துவேலி,  பழமார்நேரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கன...

பாஜக பிரமுகர் வெட்டப்பட்ட வழக்கில் திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர் கைது …

திருவாரூர், மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகரஜ் ... திருவாரூர் அருகே பாஜக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டபட்ட வழக்கில் குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது  செய்து, மாவட்ட காவல்துறை  அதிரடி நடவடிக்கை. மேற்றொண்டது. மேலும் மேலும்  அவ்வழக்கில் முதல் குற்றவளியும் முக்கிய குற்றவாளியாகவும்...

திருவாரூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க வாசிப்பு இயக்க துவக்க விழா ..

திருவாரூர், மே. 11 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் வாசிப்பு இயக்க துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. https://youtu.be/wls5v7C1AZk திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில்... மாவட்ட தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற 'வாசிப்பு இயக்கம்' துவக்க...

காஞ்சிபுரம் நுகர் பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள்..

காஞ்சிபுரம், மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 100க்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கிராமப்புற விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். அவ்வாறு விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல்...

திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கசவநல்லாத்தூர் பகுதி மக்கள் : பெண்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் ஓட்டம் பிடித்த...

திருவள்ளூர், மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கசவநல்லாத்தூர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அக்கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ட்ரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுது காரணமாக அப்பகுதி வாசிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆனால்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS