மேட்டூர் அணையை ஆகஸ்ட் 15 ஆம் தேதி திறக்க தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுனர் குழு பரிந்துரை..
தஞ்சாவூர், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் குழு சார்பில் ஆண்டு தோறும் மேட்டூர் அணையை திறக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது.
அதுப்போல் இந்தாண்டு மேட்டூர் அணை பாசன பகுதி, பயிர் சாகுபடியும், நீர் வழங்கல் திட்டமும்...
ரூ. 463 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கதவணைப் பணிகள் .. நேரடிக் கள...
மயிலாடுதுறை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தொலைநோக்கு பார்வையுடன் உயர்நீதி மன்ற உத்திரவின் பேரில் ரூ. 463 கோடி மதிப்பிலான கதவணைப் பணிகள் 95 சதவீதம் நிறைவுப் பெற்ற நிலையில் தற்போது ஆமை...
முன்பட்ட குறுவை நெற் பயிற்களுக்கு ட்ரோன் மூலம் களைக்கொல்லி மருந்து தெளித்து வரும் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் …
மயிலாடுதுறை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்பட்ட குறுவை நெற்பயிருக்கு ட்ரோன் மூலம் களைக்கொல்லி மருந்து தெளித்து வரும் விவசாயிகள் அதனால் கால விரயம் தவிர்க்கப்படுவதால் அம்மருந்து தெளிப்பில் நாட்டம் செலுத்துவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 1,07,435 ஹெக்டேரில் நெல்...
தொடர்ந்து பெய்து வரும் கனமழை ; செம்பனார் கோயில் பகுதியில் பதிவான சுமார் 8 செ.மீ மழை பொழிவு...
மயிலாடுதுறை, மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் நள்ளிரவு துவங்கி தற்போது வரை தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அதிகபட்சமாக செம்பனார்கோயில் பகுதியில் சுமார் 8 சென்டிமீட்டர் மழையளவுப் பதிவாகிவுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சரிவரப் பொய்யாத நிலையில் கோடை...
தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மண் வளம் காக்க மரம் வழங்கிய தஞ்சை காவல்துறையினர் …
தஞ்சாவூர், மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தலைகவசம் உயிரை காப்பது போல, மண் வளத்தையும், மழை பொழிவையையும் பெறவும், வீட்டுக்கு ஒரு மரக்கன்று நடுவோம் என்பதை வலியுறுத்தும் வகையில், தஞ்சையில் காவல் துறை சார்பில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள்...
மும்முனை மின்சாரம் வழங்க கோரி திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட திரளான விவசாயிகள் …
திருவாரூர், மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்கள் கே.நாகராஜ் ..
கருகும் பயிர்களை காப்பாற்ற 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க கோரியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடையின்றி மின்சாரம் வழங்க கோரியும் திருவாரூரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து இயற்கை பேரிடர்களும்...
மயிலாடுதுறை நகரில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய 10 நிமிடம் பெய்த மழை …
மயிலாடுதுறை, மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் மண்ணை நனைத்துச் செல்லும் மழை பெய்து வருகிறது.
https://youtu.be/6D004zJ8Ypc
அதன் காரணமாக கடந்த சில வாரங்களாக வாட்டி வதைத்து வந்த கோடை வெயில் தாக்கம் தணிந்துள்ளது. இந்நிலையில்...
பூதலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த மழை : மகிழ்ச்சியில் பொது மக்கள் …
தஞ்சாவூர், மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
https://youtu.be/9fHYtoBIqBs
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான திருக்காட்டுப்பள்ளி, ஒம்பத்துவேலி, பழமார்நேரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கன...
காஞ்சிபுரம் நுகர் பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள்..
காஞ்சிபுரம், மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 100க்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கிராமப்புற விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்.
அவ்வாறு விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல்...
குருவை சாகுப்படிக்காக தூத்துக்குடியில் இருந்து மயிலாடுதுறை இரயில்வே நிலையத்திற்கு வந்த 1289 மெ.டன் உரம்…
மயிலாடுதுறை, மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், இன்று ரயில் நிலையத்திற்கு குருவை சாகுபடி பணிகளுக்காக தூத்துக்குடியில் இருந்து 1289 மெட்ரிக் டன் உரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும் அதனை லாரிகள் மூலம் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என வேளாண்...