வாடி வரும் நெற்பயிர்கள்’… பாரபட்சம் பார்க்காமல் தண்ணீர் வழங்க வேண்டும்… அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை..
திருவாரூர், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வேளாண்மை கோட்டத்தில் சுமார் 15,000 ஹெக்டேரில் சம்பா- தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டது... தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்த பயிர்கள் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக சேதமடைந்தது..மீதமுள்ள...
விவசாயிகள் நன்மையைக் கருதி பச்சைப்பயிறு கிலோ ரூ.72.75 க்கு கொள்முதல் செய்ய திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு ..
திருவள்ளூர், ஏப். 25 –
நடப்பாண்டில் தமிழ அரசு விவசாயிகளிடையே பயிறு சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் நெல் தரிசில் பச்சைபயறு சாகுபடி திட்டத்தின் கீழ் மூன்றாயிரம் ஹெக்டர் பரப்பிலும், தனிப்பயிறாக 9644 ஹெக்டர் பரப்பிலும் ஆக மொத்தம் 12, 644 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நடைப்பெற்று...
ஆலத்தூர் ஊராட்சியில் நடைப்பெற்ற குருவை தொகுப்பு திட்டத்தின் கீழ் நூறு சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் நிகழ்ச்சி...
மதுக்கூர், ஜூலை. 16 -
மதுக்கூர் வட்டாரத்திற்கு உட்பட்ட ஆலத்தூர் வேளாண் உதவி அலுவலர் தொகுதியில் உழவன் செயலியின் மூலம் ஆவணங்கள் பதிவு செய்த குருவை விவசாயிகளின் விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ரூபாய் 2466 க்கு ஒரு மூட்டை யூரியா ஒரு மூட்டை...
ரூ.4.48 கோடி மதிப்பில் கள்ளப் பெரம்பூர் ஏரி தூர்வாரும் பணி : எம்.பி. பழனிமாணிக்கம் மற்றும் எம்.எல்.ஏ. சந்திரசேகரன்...
தஞ்சாவூர், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் சார்பில் ரூ.4 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் இம் மாவட்டத்தில் மிகவும் பழமையான ஏரியான கள்ளப்பெரம்பூர் ஏரி தூர்வாரும் பணி நேற்று தொடங்கப்பட்டது. அதில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற எம்.பி. பழனிமாணிக்கம்,...
சாலை விரிவாக்கப் பணிக்காக கட்டப்படும் தடுப்பு சுவரால் பொறை வாய்க்காலில் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவருக்கு பாதிப்பு :...
சீர்காழி, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வடகால் கிராமத்தில் இருந்து எடமணல் கிராமம் வரை சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவிற்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 9 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
https://youtu.be/7bgnIOnirYw
சாலை விரிவாக்க பணிக்காக ...
டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களை பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் : அமர்நாத் ராமகிருஷ்ணன்
தஞ்சாவூர், மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களைப் பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பு தொல்லியலாளர் (சென்னை) அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை,...
வறண்டு கிடக்கும் கல்லணை.. கேள்விக் குறியாகும் 4 லட்சம் ஏக்கர் குருவை சாகுபடி : குடிநீர் தட்டுப்பாடு வருமா...
தஞ்சாவூர், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு....
ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை ஜூன் 12 திறக்கப்பட்டு ஜனவரி 28ஆம் தேதி மூடப்படுவது வழக்கமாகும். மேலும் ஜூன் 12 திறக்கும் தண்ணீர் ஜூன் 16 ஆம் தேதி கல்லணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்படுவதும் வழக்கத்தில் இருந்து...
கனாடாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் …
சென்னை, ஆக. 05 -
தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அரசுமுறை பயணமாக கனடா நட்டிற்கு சென்றுள்ளார். அந்நாட்டிற்கு சென்ற அமைச்சர் நேற்று, அண்டாரியோ மாகாணம் டொரண்டோ நகரிலுள்ள மிசிசி ஷோக்குவா என்ற இடத்திலுள்ள சன்டைன் பார்ம்ஸ் எனும் நிறுவனத்திற்கு சென்று...
சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயி அரசுக்கு கோரிக்கை …
திருவள்ளூர், மார்ச். 22 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன், சீனு ..
திருவள்ளூர் மாவட்டம், வடமதுரை ஊராட்சிக்குட்பட்ட கீழ் மாளிகை பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாபு மேலும் அவருக்கு கீழ் மாளிகை பட்டு பகுதியில் ஆரணி ஆற்றின் அருகே சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவு விவசாயநிலம் உள்ளது....
குடவாசல் பகுதியில் கன மழையால் நெற்பயிர்கள் பெருத்த சேதம் : அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன்...
திருவாரூர், பிப். 04 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே கடந்த சில தினங்களாக பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை இன்று நேரில் சென்று பார்வையிட்ட தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் அப்பகுதி விவசாயிகளுக்கு அப்போது ஆறுதல் கூறினார்.
திருவாரூர்...

























