இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துறையின் சார்பாக மாண்புமிகு தகவல் தொழில்நுடபவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன், மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் உள்ளார்.