சென்னை ஆவடி வேல் டெக் பொறியியல் கல்லூரியின் 6 வது ஆண்டு பட்டம் அளிப்பு விழா இன்று சனிக் கிழமை வேல் டெக் கல்விக் குழும தலைவர் டாக்டர் வேல் R.ரங்கராஜன் தலைவி டாக்டர் சகுந்தலா ரங்க ராஜன் ஆகி யோர் தலைமை யில் கல்லூரி வளாகத்தில் அமைந் துள்ள உள்ளரங்கில்  நடைப் பெற்றது. இவ் விழா விற்கு புது டில்லி, அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கழகத்தின் (AICTE) துணைத் தலைவர் டாக்டர் M.P. பூனியா சிறப்பு விருந்தி னராக கலந்துக் கொண்டு பேருரை யாற்றினார்.

 

ஆவடி: மே, 4-

சென்னை அருகே உள்ள ஆவடி வேல்டெக் பொறி யியல் கல்லூரியின் 6 ஆம் ஆண்டு பட்ட மளிப்பு விழா அதன் வளாகத் தின் உள்ளரங் கத்தில் நடைப் பெற்றது. அவ் விழாவிற்கு வேல் டெக் கல்வி குழுமத் தின் நிறுவன ரும் தலைவரு மான வேல் டாக்டர் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ரங்க ராஜன் ஆகியோர் தலைமை யில் விழா நடைப் பெற்றது. இவ் விழாவில் சிறப்பு விருந் தினராக இந்திய தொழிற் நுட்ப கல்வி கழகத்தின் துணைத் தலைவர் M.P.பூனியா பங் கேற்று இளங் கலை பொறியியல் தகுதி பெற்ற 260 மாணாக்கர் களுக்கு பட்டங் களையும் அண்ணா பல்கலைக் கழக தர வரிசையில் இடம் பெற்ற 5 மாணவர் களுக்கு பதக்கங் களையும் வழங்கி விழாப் பேருரை யாற்றினார். அவர் உரையில் பட்ட தாரிகள் நாட்டின் வளச்சியை கட்டமைப் பதில் முக்கிய பங்களிக்க வேண்டும் என்றும் தாங்கள் பயின்ற வேல் டெக் கல்லூரி யையும் ஆசிரியர் களையும் எங்கு சென்றாலும் நினைவில் வைத்துக்  கொள்ள வேண்டும். என்றும் கூறினார். மேலும் கோடை யில் பறவைகள் இடம் பெயறும் போது தனியாக செல்லா மல் குழுவாக ஒரு தலைமை யின் கீழ் பயணிப் பதைப் போல பட்ட தாரிகளும் எங் கெங்கு தங்களின் அறிவுக்கு தேவை ஏற்படு கிறதோ அங்கெல் லாம் ஒன்றாய் சென்று முன்னேற வேண்டும் என்றும் பெற்றோ ரிடம் அன்புடனும் குடும்பத் தில் பற்றுட னும் இருக்க வேண்டும் எனவும் அறி வுறுத்தினார். முன்னதாக வேல் டெக் கல்லூரி யின் முதல்வர் டாக்டர் B. நாகலிங் கேஸ்வர ராஜு வர வேற் புரை யாற்றினார். விழாவில் வேல் டெக் துணைத் தலைவர் K.V.D.கிஷோர் குமார், அறங் காவலர் மற்றும் நிர்வாக இயக்கு னர் திருமதி R.மகா லட்சுமி கிஷோர் ஆகியோர் விழா வில் கலந்துக் கொண்டு விழா சிறப்புடன் நடைப் பெற ஒத்துழைப் பளித்த அனைவருக்கும் நன்றி அறிவிப்பில் நினைவுக் கூர்ந்து தங்கள் வாழ்த்துக் களை தெரிவித் தனர். கல்லூரி யின் துணை முதல்வர் திரு.J.பரணி சந்தர், பேராசிரி யர்கள் மற்றும் செய்தி தொடர் பாளர்  சரவண மகேஷ் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர். இவ் விழாவில் ஏராள மான முன்னாள் இந் நாள் மாணாக் கர்கள் மற்றும் பெற் றோர்கள் திரளாக வந்துக் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here