இராமநாதபுரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 11.4.2019 அன்று நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் வாக்குப் பதிவுக்காக பயண்படுத்தவுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பதிக்கும் பணிகளை மாவட்ட தலைமை தேர்தல் அலுவலரும், ஆட்சித் தலைவருமான கொ.வீர ராகவ ராவ் நேரில் சென்று பார்வையிட்டார் உடன் வருவாய் கோட்டாட்சியர் மரு.ஆர்.சுமன் உள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here