வெகுச் சிறப்பாக குத்தாலம் நகரில் நடைப்பெற்ற கம்பர் கழகம் இரண்டாம் ஆண்டு விழா …
குத்தாலம், பிப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் நகரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கில் கம்பர் கழகம் இரண்டாம் ஆண்டு விழா வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
https://youtu.be/M4tlQezqiGY
அவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதி செம்மல் உரையரசி வைஜெயந்தி இராஜன் ஆகிழோர் பங்கேற்று கம்பர்...
பிரதமர் நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளவே மோடி அடிக்கடி ஆதரவுக் கேட்டு தமிழகம் வருகிறார் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மயிலாடுதுறை, மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
நரேந்திர மோடி பதவி நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளவே தமிழகத்திற்கு ஆதரவு கேட்டு வருகிறார் எனவும் ஆனால் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள் என மயிலாடுதுறையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின்...
சீர்காழி சட்டைநாதர் திருக்கோயிலில் நள்ளிரவு முழுவதும் நடைப்பெற்ற சிறப்பு வழிபாடு …
சீர்காழி, மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்சந்திரசேகர்…
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் நள்ளிரவு முழுவதும், புஷ்ப விமான உலா சுவாமிக்கு வெகுசிறப்பாக வழிபாடு.நடைப்பெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது. அக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 14ஆம் தேதி...
மயிலாடுதுறையில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான பள்ளி சேர்க்கை பேரணி : மாவட்ட ஆட்சியர் பி.வி மகாபாரதி கொடியசைத்து தொடங்கி...
மியிலாடுதுறை, மார்ச். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம். மயிலாடுதுறை டி.இ.எல்.சி. நடுநிலை பள்ளியிலிருந்து, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான மானவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட கல்வி அதிகாரி பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து,...
பேராவூர் அருள்மிகு ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற தீமிதி திருவிழா …
மயிலாடுதுறை, மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, பேராவூர் கிராமத்தில் மிக பிரசித்தி பெற்றதும் மிகவும் பழமையானதுமான ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலய தீமிதி திருவிழா மிக சீரும் சிறப்புமாக இன்று நடைபெற்றது. அத் தீ மிதி திருவிழாவ்வினை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் குல...
31 ஆண்டுகளுக்கு பின்பு மிகச் சிறப்பாக நடைப்பெற்ற ஆனந்த தாண்டவபுரம் அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் …
மயிலாடுதுறை, மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை அருகேவுள்ள ஆனந்த தாண்டவபுரம் கிராமத்தில் அமந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீசெல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் விழா 31 ஆண்டுகளுக்குப் பிறகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை மனமுருகி வழிப்பட்டனர்.
மயிலாடுதுறை...
நாக்கம்பாடி அருள்மிகு ஸ்ரீதில்லை மகா காளியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா …
மயிலாடுதுறை, ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
குத்தாலம் பகுதி நக்கம்பாடியில் அமைந்துள்ள தில்லை மகா காளியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா இன்று வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர்
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம்...
மேலத் திருமணஞ்சேரியில் மிகச் சிறப்பாக நடைப்பெற்ற உத்ரேஸ்வரர் ஆலய அமுது படையல் உற்சவம் …
மயிலாடுதுறை, மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்..
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, மேல திருமணஞ்சேரி கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ உத்தரீஸ்வரர் ஆலய அமுது படையல் உற்சவ நிகழ்ச்சி இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு...
மிக பழமையான சித்தர் காடு அருள்மிகு அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …. திரளாக பங்கேற்ற...
மயிலாடுதுறை, ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், சித்தர்காட்டில் அமைந்துள்ள மிக பழைமையான அருள்மிகு அங்காள பரமேஸ்வரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அத்திருக்கோயிலுக்கு புணருதானம் செய்யப்பட்டு இன்று மகா கும்பாபிசேகம் நடைபெற்றது.
அக் குடமுழுக்கை முன்னிட்டு, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட...
இளந்தோப்பில் திரளான பக்தர்கள் பங்கேற்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சீதளா மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்...
மயிலாடுதுறை, ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், பட்டவர்த்தி அடுத்துள்ள இளந்தோப்பு கிராமத்தில் அமைந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சீதளா மகா மாரியம்மன் ஆலயம் மிகவும் பழைமையானதாகும். மேலும் அவ்வாலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில்...
























