Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மக்கள் குறைதீர் கூட்டத்தில் இருந்து அரசு அதிகாரிகளின் உதவியாளர்களை வெளியேற்றிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் … வளாகத்தில் ஏற்பட்ட...

மயிலாடுதுறை, ஜூன். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… தலைமைச் செயலாளர் அறிவிப்பை முதல் வாரமே காற்றில் பறக்க விட்ட மயிலாடுதுறை மாவட்ட அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் வராமல் உதவியாளர்களை அனுப்பி வைத்ததால் கடுப்பான கலெக்டர், தகுந்த காரணம் சொல்லாத உதவியாளர்களை குறைதீர் கூட்டத்தில் இருந்து வெளியேற சொன்னதால் பரபரப்பு...

ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் ரயிலடி ஒத்த சரகு பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப் பட்டுள்ள புதிய 100 கே.வி...

ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் ரயிலடி ஒத்த சரகு பகுதியில் அமைக்கப் பட்டுள்ள புதிய 100 கே.வி மின் திறன் கொண்ட மின்மாற்றி – மக்கள் பயன்பாட்டிற்காக நகர மன்ற உறுப்பினர் சபா, ஜனாரத்தினம் முன்னிலையில் மின் வாரிய செயற்பொறியாளர் சிவ செந்தில்நாதன் துவக்கி வைத்தார். https://youtu.be/J7capSJ72MI மயிலாடுதுறை, பிப். 21...

மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் தொடங்கிய நான்கு நாட்கள் நடைப்பெறும் நாட்டியஞ்சலி … பார்வையாளர்களை கவர்ந்த பல்வேறு நாட்டியக் கலைஞர்கள்...

மயிலாடுதுறை, மார்ச். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், சிவராத்திரியை முன்னிட்டு, மயூரநாதர் ஆலயத்தில் நான்கு நாட்கள் நடைப்பெறும் நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சி நேற்று துவங்கியது. அதில் பல்வேறு நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்ற நாட்டிய, நாடகங்கள் அதனைக் காண வந்த பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. மயிலாடுதுறை...

வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற தேரழந்தூர் அருள்மிகு ஸ்ரீசந்தான காளியம்மன் திருக்கோயில் 19 ஆம் ஆண்டு பால்குட காவடி திருவிழா...

குத்தாலம், மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்துள்ள தேரழந்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த சந்தான காளியம்மன் ஆலயத்தின் 19 ஆம் ஆண்டு  பால்குடம் காவடி திருவிழா நடைபெற்றது. முன்னதாக வேதபுரீஸ்வரர் ஆலய திருக்குளத்திலிருந்து சக்தி கரகம் அழகு காவடி அலங்கார...

பாண்டூர் கிராமத்தில் நடைப்பெற்ற சப்த கன்னி ஆலய மாசி மகா பெருவிழா : பால்குடம் மற்றும் காவடி சுந்து...

மயிலாடுதுறை, பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம், பாண்டூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சப்தகன்னி ஆலயத்தின் மாசி மக பெரு விழா இன்று வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. அதனை முன்னிட்டு, திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிச் சுமந்து வந்து...

கும்பகோணம் மகாமக பெருவிழா தேசிய திருவிழாவாக கொண்டாடப்படும் : மயிலாடுதுறை நாடாளுமன்ற பா.ம.க. வேட்பாளர் ம.க.ஸ்டாலின் வாக்குறுதி …

கும்கோணம், ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ம.க. ஸ்டாலின் ஆறாவது நாள் பிரச்சாரத்தை கும்பகோணம் மேற்கு வடக்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில்...

மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தை நாளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் : முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள்...

மயிலாடுதுறை, மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் தமிழகத்தின் 38 வது மாவட்டமாக கடந்த  2020 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய  மாவட்ட ஆட்சியர் அலுவலகம்    ரூ. 114 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் உள்ளிட்ட பிரம்மாண்ட ஏழு மாடி...

தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அலை வீசுகிறது… திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 தொகுதியிலும் மாபெரும்...

மயிலாடுதுறை, மார்ச். 30 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் மு,க,ஸ்டாலின் அலை வீசுவதாகவும், மேலும் அதனால் பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியாக் கூட்டணி மாபெரும் வெற்றிப்பெறும் என மயிலாடுதுறை நாடாளுமன்ற வேட்பாளர் சுதா அறிமுக கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம்...

மயிலாடுதுறையில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி தேர்வினை அச்சமின்றி எதிர் கொள்ள வாழ்த்துச் சொன்ன தமிழக...

மயிலாடுதுறை, மார்ச்.01 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு இன்று முதல் துவங்கியது. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் மொத்தமாக 12-ம் வகுப்பு தேர்வினை 9918 மாணவர்கள் எழுதினார்கள். முன்னதாக காலை தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம்...

மாதிரிமங்கலத்தில் நடைப்பெற்ற ஸ்ரீசிரசாயி மஹாமாரியம்மன் ஆலய தீ மிதி திருவிழா …

குத்தாலம், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்துள்ள மாதிரிமங்கலம் கிராமத்தில் அமைந்து மிக பழமை வாய்ந்த ஸ்ரீ சிரசாயி மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக அவ்விழாவினை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் அழகு காவடிகள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS