Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழர்களின் பாரம்பரியமான வீரக்கலையை திறம்பட செய்துக்காட்டி மயிலாடுதுறை பகுதி பார்வையாளர்களை அசத்திய சின்னஞ்சிறு மாணாக்கர்கள் …

மயிலாடுதுறை, ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … சிலம்பம் கச்சை கட்டும் எனும் விழாவில் குத்துவரிசை, புலி வரிசை, அடிமுறை சிலம்பம், சுருள்வீச்சு உள்ளிட்ட பல்வேறு பண்டைய தமிழர் வீர கலையை செய்து காட்டி மயிலாடுதுறை பகுதிப் பார்வையாளர்களை வெகுவாக அசத்திய சின்னஞ்சிறு மாணவ...

சீர்காழி சட்டைநாதர் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருமுலைப்பால் திருவிழா : பால்குடம் ஏந்தி வந்த திரளான பக்தர்கள் …

சீர்காழி, ஏப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... சீர்காழி அருள்மிகு சட்டை நாதர் சுவாமி திருக்கோயிலில் திருமுலைப்பால் திருவிழா வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர் மேலும் அவர்கள் தங்கள் இல்லங்களில் இருந்து கொண்டு வந்த பாலினை நிவேதனம் செய்யப்பட்டு திருஞானசம்பந்தருக்கு பருகிட...

சீர்காழியில் முன்விரோதம் காரணமாக ஆட்டோவிற்கு தீ வைத்த லாரி ஓட்டுநர் கைது …

மயிலாடுதுறை, பிப். 29 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை சேர்ந்த மெக்கானிக் ராமலிங்கம் ( வயது 46) என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை சீர்காழி அருகே திட்டை ஊராட்சி குளங்கரை கிராமத்தை சேர்ந்த வினோத் (வயது 32) என்பவர் ஓட்டி வருகிறார். இந்நிலையில் வினோத்...

மிக பழமையான சித்தர் காடு அருள்மிகு அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …. திரளாக பங்கேற்ற...

மயிலாடுதுறை, ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், சித்தர்காட்டில் அமைந்துள்ள மிக பழைமையான அருள்மிகு அங்காள பரமேஸ்வரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அத்திருக்கோயிலுக்கு புணருதானம் செய்யப்பட்டு இன்று மகா கும்பாபிசேகம் நடைபெற்றது. அக் குடமுழுக்கை முன்னிட்டு, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட...

தரங்கம்பாடி கடற்கரையில் காற்று வாங்க குடுபத்துடன் குவிந்த திரளான சுற்றுலாப் பயணிகள் …

மயிலாடுதுறை, மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... இந்தியாவிலேயே அதிக ஓசோன் காற்று வீசும் கடற்கரையான தரங்கம்பாடியில் கோடை வெப்பத்தை தணிக்க அங்கு திரளான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் நேற்று வருகைத் தந்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெப்பம் கடுமையாக வீசி வருகிறது...

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சகோபுர திருவீதியுலா …

குத்தாலம், ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சகோபுர  திருவீதியுலா நடைபெற்றது, அலங்கரிக்கப்பட்ட ஓலை சப்பரத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திருக்கயிலாயப் பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான...

வக்பு வாரியம் சார்பில் அரங்ககுடி முகைதீன் ஆண்டவர் பள்ளி வாசலில் நடைப்பெற்ற புதிய நிர்வாக குழு உறுப்பினர்களுக்காக தேர்தல்….

மயிலாடுதுறை, ஜூன். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... அரங்கக்குடி முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் இன்று புதிய நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு வக்பு வாரியத்தின் சார்பில் நடைப்பெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் அரங்கக்குடி முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் புதிய நிர்வாக குழு தேர்தல்  வாக்குப்பதிவு முறை மூலம்...

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள தேர்தல் விழிப்புணர்வு செல்ஃபி பாயிண்ட் …

மயிலாடுதுறை, மார்ச்.19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி செல்பி பாயிண்ட் திறப்பு விழா நடைப்பெற்றது. அதில் பல்வேறு துறையைச் சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல்...

மயிலாடுதுறை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ..

மயிலாடுதுறை, பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் கால திமுக வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தேர்தல் காலத்தில் திமுக...

நல்லத்துக்குடி ஓம் சக்தி நகரில் செழிப்பாக விற்பனையாகும் பாண்டிச் சாரயம் : ஒருவர் கைது மற்றொருவரைப் பிடிக்க போலீஸ்...

மயிலாடுதுறை, மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மழிலாடுதுறை மாவட்டம், தங்குதடையின்றி நல்லத்துக்குடி ஓம்சக்தி நகரில் கள்ளச் சாரயம் விற்பனையாகும் காட்சிகள் வாட்ஸ்அப்பில் வைரலான நிலையில், சாராய விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒரு சாராய வியாபாரி வெளியூருக்கு தப்பி சென்றதாக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS