திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் :...
மயிலாடுதுறை, மார்ச். 06 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அத்திருக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற இங்கு மார்க்கண்டேயருக்காக சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை...
காஞ்சிவாய் பகுதிக்கு இடம் பெயர்ந்த சிறுத்தை : சிறுத்தையின் கால் தடத்தை கண்டதாக அப்பகுதி வாழ்வாசி தகவல் …
மயிலாடுதுறை, ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
மயிலாடுதுறை நகரில் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த சிறுத்தை இடம் பெயர்ந்ததாக தகவல். மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் காஞ்சிவாய் என்ற கிராமத்தில் சிறுத்தையின் கால் தடம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறை மற்றும் வனத்துறையினர்...
வெகுச்சிறப்பாக சீர்காழி சட்டைநாதர் திருக்கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு கோ பூஜை …
சீர்காழி, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. மேலும் அக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலித்து வருகிறார்.
இந்நிலையில் வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு அத்திருத்தலத்தில் சிறப்பு கோபூஜை...
நாக்கம்பாடி அருள்மிகு ஸ்ரீதில்லை மகா காளியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா …
மயிலாடுதுறை, ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
குத்தாலம் பகுதி நக்கம்பாடியில் அமைந்துள்ள தில்லை மகா காளியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா இன்று வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர்
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம்...
சட்டநாதபுரத்தில் கடைக்குள் புகுந்த சரக்கு வாகன ஆட்டோ : சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஓய்வுப் பெற்ற காவல் ஆய்வாளரின்...
சீர்காழி, மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் உள்ள கடைக்குள் புகுந்த லோடு ஆட்டோ வாகனம். தொடர்ந்து சாலையில் சென்று கொண்டிருந்த ஓய்வு பெற்ற காவலர் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்மேலும் இரண்டு...
குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சகோபுர திருவீதியுலா …
குத்தாலம், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சகோபுர திருவீதியுலா நடைபெற்றது, அலங்கரிக்கப்பட்ட ஓலை சப்பரத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திருக்கயிலாயப் பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான...
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அனந்தநல்லூர் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா...
மயிலாடுதுறை, மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, மங்கைநல்லூர் அருகே உள்ள அனந்தநல்லூர் காவிரி ஆற்றின் கிளையாறுகளில் ஒன்றான வீரசோழன் ஆற்றின் தென்கரையில் மிகப் பழமையானதும்சக்தி வாய்ந்த்துமான அங்காளம்மன் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் அவ்வாலயம் அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும்...
மாதிரிமங்கலத்தில் நடைப்பெற்ற ஸ்ரீசிரசாயி மஹாமாரியம்மன் ஆலய தீ மிதி திருவிழா …
குத்தாலம், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்துள்ள மாதிரிமங்கலம் கிராமத்தில் அமைந்து மிக பழமை வாய்ந்த ஸ்ரீ சிரசாயி மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக அவ்விழாவினை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் அழகு காவடிகள்...
தருமாபுரம் ஆதீனத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீஞானபுரீசுவரர் திருக்கல்யாண உற்சவம் …
தருமாபுரம், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீசுவரர் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதில் பாரம்பரிய முறைப்படி 5 கிராம மக்களுக்கு செலவுக்கு பணத்தினை வழங்கி கல்யாண விருந்தினை தருமபுரம் ஆதீனகர்த்தர் வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16-ஆம் நூற்றாண்டைச்...
அண்ணா விருதுப் பெற்ற ஆசிரியருக்கு வாழ்த்து தெரிவித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பி.வி.மகாபாரதி ..
மயிலாடுதுறை, மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், அண்ணா விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சியர் பி.வி. மகாபாரதி தமது பாராட்டினை தெரிவித்துக் கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலா துறையை அடுத்த...
























