ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் சீர்காழியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
மயிலாடுதுறை, பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுதறை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழக மீனவர் விரோத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம். நகரத் தலைவர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தில்...
மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியை அதிமுக எங்களுக்கு ஒதுக்கினால் சந்தோஷமே : மனித நேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி...
மயிலாடுதுறை, பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைமை பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் மாநிலம் முழுவதும் இருந்து அக்கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும் அக்கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி வருகின்ற தேர்தலில் யாருடன்...
சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் திமுகவினர் வைத்துள்ள பொதுக்கூட்ட விளம்பர தட்டிப் பலகை …
மயிலாடுதுறை, பிப். 28-
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா மற்றும் நிதி நிலை விளக்கம் மற்றும் ஒன்றிய பாஜகவை கண்டித்து நடைப்பெறும் பொதுக்கூட்டம் இன்று மாலை மாவட்ட செயலாளர்...
இரண்டாவது நாளாக வருவாய்துறை ஊழியர்கள் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் எதிரே நடைப்பெற்ற தர்ணாப் போராட்டம் : தமிழக...
மயிலாடுதுறை, பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
தமிழக அரசை கண்டித்து இரண்டாவது நாளாக வருவாய் துறை ஊழியர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வேலை நிறுத்த தர்ணாப் போராட்டம் நடைப்பெற்றது. அதில் பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை...
ஆறாவது முறையாக மயிலாடுதுறை புதுத்தெரு ஸ்ரீமகா காளியம்மன் ஆலயத்தின் வாயில் உண்டியல் உடைப்பு : மர்மநபர்கள் உண்டியலை உடைத்து...
மயிலாடுதுறை, பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், 2 ஆம் நம்பர் புதுத்தெரு அமைந்துள்ள ஶ்ரீமகா காளியம்மன் ஆலயத்தின் வாயிலில் உள்ள உண்டியலில் 6 வது முறையாக உடைக்கப்பட்டுள்ளது. திருட்டில் ஈடுப்பட்ட 2 மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து திருடிச்செல்லும் சிசிடிவி பதிவுகளுடன்...
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற திருக்கல்யாண வைபவம்… திரளான பக்தர்கள் பங்கேற்று …
மயிலாடுதுறை,பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேவுள்ள திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. மேலும் அக்கோயிலில் தனி சன்னதியில் அகோர மூர்த்தி சுவாமி, புதன் பகவான் ஆகியோர் அருள்பாலித்து வருகின்றனர். அத்திருக்கோயில் காசிக்கு இணையான ஆறு...
311 என்ற எண்ணை பலூன்களில் குறியிட்டு அதனைக் காற்றில் பறக்கவிட்டு போராட்டம் நடத்திய இடைநிலை பதிவு மூப்பு இயக்க...
மயிலாடுதுறை, பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் 311- இல் கூறியவாறு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இரண்டாண்டு காலம் கடந்தப் பின்னும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் காற்றில் பறக்க...
மயிலாடுதுறை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ..
மயிலாடுதுறை, பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் கால திமுக வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தேர்தல் காலத்தில் திமுக...
ஆயிரம் நபர்களுக்கு அன்னக்கூடை, மாங்கன்று மற்றும் நலிவுற்ற பெண் ஒருவருக்கு மாடுகன்றென நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடப் பட்ட...
மயிலாடுதுறை, பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பேரூராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் ஆயிரம் பெண்களுக்கு அன்னக்கூடை மாங்கன்று மற்றும் பெண் விசுவாசி ஒருவருக்கு மாடுகன்று உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி அதிமுகவினர்...
மாசிமகத்தை முன்னிட்டு மயிலாடுதுறை புனித காவிரி துலா கட்டத்தில் குவிந்த நூற்றுக்கணக்கானோர் : முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து இறை...
மயிலாடுதுறை, பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை, தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் சிறப்பாக பார்க்கப்படுவது மாசி மாதம். மேலும் அம் மாதம் முழுவதும் கடலாடும் மாதம் என்றும், தீர்த்தமாடும் மாதம் என்றும், முன்னோர்கள் சொல்வார்கள்.
மேலும் மாசி மாதத்தில்...

























