Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவாரூர் ஆழித் தேர் திருவிழாவின் பாதுகாப்புப் பணிக்கு 2 ஆயிரம் காவல்துறையினர் ஈடுப்படவுள்ளனர் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

திருவாரூர், மார்ச். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித் தேர் திருவிழா எதிர் வரும் மார்ச் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. அது தொடர்பாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது திருவாரூர் மாவட்டம்,...

மின்வாரிய ஊழியரை தாக்கி தங்க நகை, மொபைல் போன் மற்றும் பணத்தை வழிப்பறி செய்த 4 பேர் கைது...

மயிலாடுதுறை, மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் மூன்று பவுன் செயின், செல்போன், 2000 ரூபாய் ரொக்கம் ஆகியற்றை வழிப்பறி செய்த மதுபோதையில் இருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சம்பவம் நடந்து மூன்று...

சீர்காழி அருகே கருமேகங்களை கண்டு தோகை விரித்தாடிய மயில் … கைப் பேசியில் காட்சிகளை பதிவு செய்து சமூக...

சீர்காழியில், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்..... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்து வருகிறது. அதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. https://youtu.be/MJPijBWZ_dE அதனைப்போல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார...

திருவாலங்காட்டில் மிக பழைமையான வண்டார் குழலி உடனாகிய வதான்யேஸ்வரர் கோயில் திருத்தேர் விழா ..

மயிலாடுதுறை, மார்ச். 24 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலூக்கா, திருவாலங்காடு பகுதியில், திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான மிக பழைமை வாய்ந்த வண்டார்குழலி உடனாகிய வதான்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் அக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா மிக சீரும் சிறப்புமாக நடைபெறுவது வழக்கமாகும். அது...

வீட்டுச் சாப்பாடு கட்டிக்கொண்டு, படுக்கை தலையணையுடன் மேடை நாடகம் பார்க்க வந்த மேல மருதாந்தநல்லூர் கிராம மக்கள் …

மயிலாடுதுறை, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... நாடகம் தோன்றி 1000 ஆண்டுகள் கடந்தும் - தற்போது உருவான திரை அரங்குகள் மூடுகின்ற நிலையில், இன்றும் பாய், சாப்பாடு கொண்டு வந்து விடிய விடிய நாடகம் பார்க்கும் மக்கள் - வியப்பில் ஆழ்த்தும் விநோதம் மயிலாடுதுறை...

சட்டநாதபுரம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் இருந்த முதியவருக்கு முடிசீர்திருத்தம் செய்து புத்தாடை மற்றும் உணவளித்த சமூக ஆர்வலர்…

சீர்காழி, மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... சீர்காழி அருகே பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் வசித்து வந்த முதியவருக்கு முடி திருத்தம் செய்து, குளிக்க வைத்து, அவருக்கு புத்தாடை அணிவித்து உணவு வழங்கிய சமூக ஆர்வலருக்கு அப்பகுதி மக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். https://youtu.be/HmkOjCVyX0I மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி...

கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் உருவம் பதிவாகியுள்ளது… விரைவில் சிறுத்தையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது : மாநில கூடுதல்...

மயிலாடுதுறை, ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டத்தை நான்கு நாட்களாக அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிப்பதற்கு வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். https://youtu.be/zEiXu1zhjbA மேலும் அது தொடர்பாக 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் சிறுத்தையின்...

5000 க்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்ற அச்சுத ராயபுரம் அருள்மிகு ஸ்ரீகௌரி மாரியம்மன் திருக்கோயில் 57 – ம்...

மயிலாடுதுறை, மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், அச்சுதராயபுரம் கிராமம் இங்கு மிகவும் பழைமையான மிகவும் பிரசித்தி பெற்ற கிராம தெய்வமான கெளரி மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் அக்கோயிலின் 57 - ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று  நடைபெற்றது. அக்கோயிலை...

கடின உழைப்பும் கல்வியும் மட்டுமே உங்கள் லட்சியத்தை அடையக் கூடிய வழி : 20 வயதில் தொடங்கினால்தான் 30...

மயிலாடுதுறை, மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… நல்ல ஷூ, சாப்பாடு இல்லை மேலும் படிப்பிற்கும் எனக்கும் ரொம்பவும் கஷ்டப்பட்டுதான் முன்னேறினேன் எனக்கு கிரிக்கெட் மட்டுமே தெரியும். மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் நட்ராஜ் பேச்சு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் விமேக்ஸ் என்ற...

நலத்துக்குடி அருள்மிகு திருபாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காவடி எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு ..

மயிலாடுதுறை, மார்ச். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகேவுள்ள நலத்துகுடி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு திரு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. மேலும் அவ்வாலயத்தின் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த 21 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS