Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கோடைக்கால நீர் மோர் பந்தல் திறந்து வைத்த அதிமுக மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் …

மயிலாடுதுறை, ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம்,. புத்தூர்,  கொள்ளிடம், சீர்காழி, செம்பனார் கோயில் மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில், கோடை வெப்பத்தை தனிக்க மக்களுக்கு நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவின் பேரில்,  அ.தி.மு.க.....

சாலையோரக் கடையை மிஞ்சிய அளவில் கோடைக் கால நீர் மோர் பந்தல் அமைத்த காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவினர் :...

காஞ்சிபுரம், ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் மாவட்டம், முன்னாள் அமைச்சர் வளர்மதி பொதுமக்களுக்கு தண்ணீர் தாகத்தை போக்க கரும்பு ஜுஸ் இயந்திரத்தில் கரும்பு ஜூஸ் போட்டு கொடுத்து தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். https://youtu.be/nYSVyn44Hl4 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கோடை வெயிலில் பொதுமக்கள்...

பொதுமக்களின் தாகம் தீர்க்க தஞ்சையில் அதிமுக சார்பில் திறக்கப்பட்ட கோடைக் கால நீர் மோர் பந்தல் …

தஞ்சாவூர், ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அக்கட்சியின் சார்பில் இன்று முதல் கோடை காலம் முடியும் வரை மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் ஆணையிட்டு இருந்தார். அதன்படி...

விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து கில்லி திரைப்படத்திற்கு வரவேற்பளித்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின்...

திருவள்ளூர், ஏப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில்,  நேற்று ஏப்ரல் 20 (2024 ) ஆம் தேதி மீண்டும் உலகம் முழுவதும் மறு வெளியீடு செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில், தமிழக வெற்றி...

தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்ட மின்னணு இயந்திர அறை...

தஞ்சாவூர், ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னனு வாக்குபதிவு எந்திரங்கள் வைப்பறைகள் (strong Room) வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு,...

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் நடைப்பெற்ற...

காஞ்சிபுரம், ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் இந்து மக்கள் கட்சி...

திருவள்ளூரில் முன்னாள் அதிமுக அமைச்சர் பி.வி.ரமணா தனது வாக்கினை பதிவு செய்தார்….

திருவள்ளூர், ஏப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்.. திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில் தேர்தல் தொடங்கியது. மேலும் அதனைத்தொடர்ந்து, வி எம் நகரில் உள்ள ஆர் எம் ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் அதிமுக அமைச்சர் பி.வி.ரமணா தனது மனைவி உடன் வந்து தனது...

மயிலாடுதுறை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ம.க.ஸ்டாலின் குடும்பத்துடன் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்…

கும்பகோணம், ஏப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்… கும்பகோணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது வாக்கை செலுத்தினார். https://youtu.be/jlAXJPfpiIg கும்பகோணம் அருகே தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி...

தஞ்சாவூர் தொகுதி நாம்தமிழர் கட்சி வேட்பாளர் ஹிமாயின் தனது வாக்கினை பதிவு செய்தார்…

தஞ்சாவூர், ஏப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... https://youtu.be/j_7XmdTJR7I தஞ்சாவூர் யாகப்பா நகர் பகுதியில் உள்ள ராணிஸ் இன்டர்நேஷனல் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹிமாயின் கபீர் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக குற்றச்சாட்டு : புதுச்சேரியில் சுயேட்சை வேட்பாளர் சாலையில் அமர்ந்து...

புதுச்சேரி, ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ... பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் தருவதாகவும்,  இதனால் இரு கட்சியின் வேட்பாளர்களையும் கைது செய்ய வலியுறுத்தி சுயேச்சை வேட்பாளர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். https://youtu.be/4RCevZhdpk8 பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS