தேசியக் கல்விக் கொள்கையை திரும்ப பெறக் கோரி ஐந்து கோடி கையெழுத்து இயக்கம் : அனைத்து இந்திய மாணவர்...
திருவாரூர், பிப். 19 -
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்..
திருவாரூரில் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி ஐந்து கோடி கையெழுத்து இயக்கம் எடுத்துக்கொண்ட பணியினை சிறப்பாக நடத்திட முதல் கையெழுத்திட்டு நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள்...
ஒரேநாடு ஒரே தேர்தல் என்பது முரட்டுத்தனமான அரசியல் – இந்தியா பல்வேறு மொழி மற்றும் கலச்சாரங்களை கொண்ட நாடு...
திருவள்ளூர், பிப். 19 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
இந்தியா பல்வேறு மொழிகள் மற்றும் பழக்கவழக்கங்கள் கொண்ட நாடாகும். அதில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது முரட்டுத்தனமான அரசியலாகும் என திருவள்ளூரில் நடைப்பெற்ற தேர்தல் பரப்புரையின் போது அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
https://youtu.be/e1UvACi3AEk
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூரில் நேற்று...
சீழ்காழியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி 3 ஆயிரம் பேர் அதிமுக வில் இணையும் மிகப் பிரமாண்ட விழா...
மயிலாடுதுறை, பிப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ....
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி.கே. பழனிச்சாமி முன்னிலையில் சிறுபான்மையினர் உட்பட 3000 பேர் மாற்று கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க வில் இணையும் விழா நடைப்பெற்றது.
முன்னாள் அமைச்சர்...
சிறுபான்மை மக்களுக்கு என்றும் ஆதரவாக இருப்பது காங்கிரசும், திமுக கட்சியும்தான் … கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற தெருமுனை கூட்டத்தில் எம்.எல்.ஏ.துரை...
கும்மிடிப்பூண்டி, பிப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே வட்டார மற்றும் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொள்கை விளக்கம் மற்றும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தெருமுனை கூட்டம் நகர தலைவர் பிரேம்குமார் தலைமையில் நடைப்பெற்றது....
இந்து மக்கள் கட்சியின் 29 வது ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற அக்கட்சியின் செயற்குழு...
கும்பகோணம், பிப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
கும்பகோணம் மாநகரில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத்தலைவர் அர்ஜூன்சம்பத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அக்கட்சியின் 29 வது ஆண்டு துவக்க விழா மற்றும் மாநில செயற்குகுழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
https://youtu.be/DVbF53pFsuo
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில்...
வி.சி.க. சார்பில் கும்பகோணம் மாநகர காந்திப் பூங்கா முன்பு நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ..
கும்பகோணம், பிப். 17 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
புதுக்கோட்டை அருகே கடந்த பிப் 14 ஆம் தேது வி.சி.க. சார்பில் நடைப்பெற்ற போராட்டத்தில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசியதாகவும், அதில் விசிக வைச் சார்ந்த மாவட்ட அளவில் பொறுப்பில் இருக்கும் அப்பெண்...
மாற்றுக் கட்சிகளில் இருந்து கும்பகோணத்தில் தே.மு.தி.க கட்சியில் இணைந்த 112 கட்சியினர் … மாவட்டச் செயலாளர் பொன்னாடைப் போர்த்தி...
கும்பகோணம், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடைப்பெற்ற மாற்று கட்சியிலிருந்து சுமார் 112 கட்சியினர் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை தேமுதிக கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளும்...
திமுக தேர்தல் அறிக்கையில் நூறு நாட்கள் என்றார்கள் ஆயிரம் நாட்களை கடந்த பின்னும் இன்னும் வருவாய் மாவட்டமாக ஆகவில்லை...
கும்பகோணம், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநரில் அனைத்துக் கட்சியினர் சார்பில் மனதச் சங்கிலிப்போராட்டம் நடைப்பெற்றது.. அதில் திமுக தேர்தல் அறிக்கையில் நூறு நாட்களில் என்றார்கள் ஆயிரம் நாட்களை கடந்து விட்டது இன்னும் வருவாய் மாவட்டமாக ஆகவில்லை...
நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்தை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய த.வெ.க. திருவள்ளூர் வழக்கறிஞர் பிரிவினர்
திருவள்ளூர், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
நடிகர் விஜய் சமிபத்தில் தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதியக் கட்சியினை தொடங்கி அதன் மூலம் தனது அரசியல் பிரவேசத்திற்கு வழி வகுத்துள்ளார். அதனை வரவேற்றும் அதற்கு நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தும் அக்கட்சியின் திருவள்ளூர்...
பாஜக திருவாரூர் மாவட்ட தலைவர் தலைமையில் மன்னார்குடியில் நடைப்பெற்ற மத்திய அரசின் பிரதான் மந்திரி விஸ்வகர்மா திட்டத் துவக்க...
மன்னார்குடி, பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
நலிவடைந்த நிலையில் உள்ள கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசின் பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
https://youtu.be/w9dSrWQqwV0
அதன் பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டையில்...























